இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியாபட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆலியாபட் பேட்டி அளித்ததாவது “சிறுவயது முதல் தற்போது வரை எந்த ஒரு சின்ன விஷயத்தையும் நான் மறந்ததே இல்லை. எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் உடனே என் செல்போனை எடுத்துக்கொண்டு அதில் என் சிறுவயது முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள் பற்றிய படங்களை பார்ப்பேன். திரையுலகில் நேரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன். இதற்கிடையில் ஆலியாபட் செட்டுக்கு தாமதமாக […]
Tag: ஆலியா பட்
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதியினர் தங்கள் மகளுக்கு ராஹா என்று பெயரிட்டுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது நெருக்கமாக பழகத் தொடங்கினர். இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அதிலிருந்து அவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் […]
அலியா பட் பகிர்ந்த அவுட் ஆப் போகஸ் போட்டோவிற்கே 17 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் சென்ற 2012 ஆம் வருடம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் […]
பாலிவுட் நடிகை ஆலியாபட் – நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர். கோலாகலமாக நடந்த இவர்களது திருமணத்தில் பெரும்பாலான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அண்மையில் ஆலியா பட் கர்ப்பமாகி, பிறகு மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். அத்துடன் ஆலியாபட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூரும் உடன் இருக்கும் புகைப்படமானது வைரலாகியது. இதற்கிடையில் […]
உலகமே தற்போது டிஜிட்டல் மயமாகி வருகின்றது. மக்கள் அனைவரும் தங்களது செல்போன்களை வைத்து லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணங்களை சம்பாதித்து வருகின்றன. அதிலும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளுக்கு பெரும் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் பிரபல இயக்குனரின் மகள் ஆவார் . 2012 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கங்குபாய் படம் […]
பெண்களின் உள்ளாடை வெளியே தெரிந்தால் என்ன தவறு என நடிகை ஆலியா பட் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், பெண்களின் பிரா வெளியே தெரிந்தால் அதனை மறைக்க சொல்லிபலரும் கூறுகின்றனர். ஆனால் ஆண்களின் உள்ளாடை வெளியே தெரிந்தால் அவ்வாறு சொல்வதில்லை. உள்ளாடை வெளியே தெரிவது மிக சாதாரண விஷயம். பெண்ணாக இருப்பவர்கள் பல விஷயங்களை மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்’ என கூறினார்.
ஹிந்தி திரையுலகில் ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தன் தொழில் மீது உள்ள ஆர்வத்தை ஆலியா பட் வெளிப்படுத்தியுள்ளார். அவரது அடுத்த படம், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான […]
ராஜமௌலி மீது ஆலியா பட் கோபமாக இருப்பதாக பரவி வந்த செய்தி தற்போது வதந்தி என தெரியவந்துள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய்தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தில் ஆலியா பட்டின் சீன்கள் சில நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ராஜமௌலி மீது ஆலியா பட் கடும் […]
இயக்குனர் ராஜமௌலி மீது நடிகை ஆலியா பட் கோபத்தில் இருக்கிறாராம். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமானது வெளியாகிய வெறும் மூன்று நாட்களில் ரூ 500 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. நாடு முழுவதும் 11,000 தியேட்டர்களில் இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூலை முறியடித்து ஒரே […]
இயக்குனர் ராஜமௌலி மீது நடிகை ஆலியா பட் கோபத்தில் இருக்கிறாராம். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமானது வெளியாகிய வெறும் மூன்று நாட்களில் ரூ 500 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. நாடு முழுவதும் 11,000 தியேட்டர்களில் இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூலை முறியடித்து ஒரே […]
பாத்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரபல நடிகை ஆலியா பட். நடிகை ஆலியா பட்டின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியவாடி மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பின் ஆலியாபட்டுக்கும் அவரின் தந்தைக்கும் எதிராக பாலிவுட் ரசிகர்கள் போர்க்கொடி காட்டினார்கள். இதனால் அவரின் சடாக் 2 திரைப்படம் தோல்வியடைந்தது. இன்ஸ்டாகிராம் பாலோவர்களும் […]
பிரபல பாலிவுட் காதல் ஜோடிகளின் திருமணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை, நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆலியா பட் மற்றும் ரன்வீர் கபூர். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதையடுத்து இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக ரிஷி கபூர் இறந்ததால் இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வருடம் இவர்கள் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.ஆனால் […]
கொரோனாவில் இருந்து மீண்ட உடன் திரைப் பிரபலங்கள் ஜோடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பாலிவுட்டில் முன்னணி நடிகை, நடிகராக வலம் வருபவர்கள் அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். காதல் ஜோடியாக வலம் வரும் இவர்கள் கடந்த ஆண்டே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனாவால் இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவந்த ரன்பீர் கபூருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஆல்யா பட்டிற்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் […]
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களுக்கு கொரோனாவால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் என்னை நான் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன். […]