அந்த ரயிலில் மட்டும் புக் செய்யாதீர்கள் என ஆல்யா மானாசா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2 சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது குழந்தைக்கு தாயானார். இதனால் அவர் சீரியலிருந்து வெளியேறினார். இவர் தற்போது […]
Tag: ஆலியா மானசா
புதிய கெட்டப்பில் ஆலியா மானசா புதிய நெடுந்தொடரில் நடிக்கின்றார். சன் டிவியில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி முதல் சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இனியா மெகா தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடரின் கதாநாயகியாக ஆலியா மானசா நடிக்கின்றார். இத்தொடரில் ரிஷி, சந்தான பாரதி, பிரவீனா, எல்.ராஜா, மான்சி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி என பல முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இத்தொடரை நாராயண மூர்த்தியுடன் இணைந்து 5 இயக்குனர்கள் பணியாற்றுகின்றார்கள்.
ஆலியா மானசா தனது மகளின் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை ஆலியா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பான ”ராஜா ராணி” சீரியல் மூலம் அறிமுகமானார். இந்த சீரியலில் இணைந்து தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐலா என்ற பெண்குழந்தை கடந்த வருடம் பிறந்தது. இதனையடுத்து, இவர் மீண்டும் ”ராஜா ராணி சீசன் 2” சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ஆலியா மானசா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு […]
ஆலியா மானசா கர்ப்பமானதால் ராஜா ராணி சீரியல் குழுவினர் எடுத்த முடிவு பற்றி தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ராஜா ராணி”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலின் முதல் சீசனில் நாயகனாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் மீண்டும் […]