Categories
தேசிய செய்திகள்

900 கோடி மதிப்பில் 2 ம் தலைமுறை எத்தனால் ஆலை… 50,000 கோடி சேமிப்பு…. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!!!!!

அரியானா மாநிலம் பானிபட்டில் 900 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை  நிறுவப்பட்டிருக்கிறது. இந்த நவீன ஆலையை பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக நேற்று நாட்டுக்கு அர்பணித்துள்ளார். அதில் அவர் பேசும்போது கூறியதாவது, உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கான ஒரு பொருள் நமக்கு உயிர் எரிபொருள் என்பதன் பொருள் பசுமை எரிபொருள் சுற்றுச்சூழலை காக்கும் எரிபொருள் என்பது ஆகும். இந்த அதிநவீன ஆலையை நிறுவியதன் மூலமாக அரிசி, கோதுமை அதிகமாக விளையும் […]

Categories
மாநில செய்திகள்

மாருதி சுசுகியின் புதிய ஆலை…. கையெழுத்தான ஒப்பந்தம்….13,000 பேருக்கு வேலைவாய்ப்பு…!!!!!!

 மாருதி சுசுகி நிறுவனத்தின்  புதிய ஆலையின் மூலமாக  சுமார் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி ஹரியானா  மாநிலம் கார்கோடா  பகுதியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய கார் ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது. இதற்காக 2,131 கோடி ரூபாயை ஹரியான அரசிற்கு மாருதி சுசுகி நிறுவனம் செலுத்தி இருக்கின்றது. அடுத்த 8 வருடங்களில் இந்த ஆலை முழுவீச்சில் 10 லட்சம் கார்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அனுமதி அளிக்காது….. முதல்வர் மு .க. ஸ்டாலின் அதிரடி….!!!

சென்னையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் வேளாண்மையை பாதிக்கும் எந்த ஆலைக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாநிலத்தின் 34% அரிசி உற்பத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நடந்து வருகின்றது. வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வளமான தமிழகத்தை உருவாக்க வேளாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று அவர் அதில் பேசியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! சிலிண்டருக்கான புதிய திட்டம்…. இந்தியன் ஆயில் சூப்பர் முடிவு…!!!!

சிலிண்டர் தட்டுப்பாட்டை குறைக்க புதிதாக மூன்று ஆலைகள்  அமைக்க இந்தியா ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்திய ஆயில் நிறுவனம் வடக்கு மாநிலங்களில் புதிதாக மூன்று ஆலைகள் அமைக்க   திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சிலிண்டருக்கு  தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் புதிய ஆலைகளை அமைக்க இந்தியன் ஆயில்  முடிவு செய்துள்ளது. இந்த ஆலைகள் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 8 கோடி சிலிண்டர்களை நிரப்புவதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மூன்று ஆலைகளும் வடகிழக்கு மாநிலங்களான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இனி இப்படி நடக்க கூடாது…. ஆக்சிஜன் ஆலை உருவாக்கும் பணி…. என்ஜினீயர்களின் தகவல்….!!

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை உருவாக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகரித்தபோது மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை உருவாக்குவதற்கு பிரதம மந்திரியின் கேர் நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தி ஆலை…. 1 கோடி மதிப்பில் எந்திரங்கள்…. மருத்துவரின் தகவல்….!!

ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அரசு மருத்துவமனைக்கு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் வரும் காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலை அமைப்பதற்கு 1 கோடி மதிப்பிலான எந்திரங்கள் வந்தடைந்தது. எனவே மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ) அமைப்பு பெங்களூரில் இருந்து […]

Categories

Tech |