தென்கொரியாவின் கங்னியுங் நகரில் அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டது தென்கொரியாவும் தன்னுடைய பங்கிற்கு இரண்டு சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இருப்பினும் அந்த நாட்டின் ஹியூமூ-2 என்னும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் அடுத்தடுத்த இரண்டு குறுகிய தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த […]
Tag: ஆலோசகர்
ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி புடினின் ஆலோசகர் அன்டோலி சுபைஸ் உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தன் பதவியிலிருந்து விலகி, நாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். ரஷ்ய ஜனாதிபதியின் ஆலோசகர் கடந்த 1990 காலகட்டங்களில் ரஷ்ய நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களை கட்டமைத்த நபர்களில் முக்கியமானவர். அதிபர் விளாடிமிர் புடினின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தவர். மேலும், சமீபத்தில் மரணமடைந்த, பொருளாதார நிபுணர் யெகோர் கைடார் குறித்து தன் முகநூல் பக்கத்தில் அவர், தெரிவித்திருந்ததாவது, என்னை விட ரஷ்யா சந்திக்கும் ஆபத்துக்களை சரியாக […]
டெல்டா வகை கொரோனா மாறுபாட்டை விட தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிகவும் பலவீனமானது என்று இங்கிலாந்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் நேர்வட்டஸ் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினரான ஆண்ட்ரூவ் கொரோனா தொடர்பான புதிய ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதாவது டெல்டா வகை கொரோனா மாறுபாட்டை விட தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிகவும் பலவீனமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா மாறுபாட்டின் பரவலை சூறாவளியாக இல்லாமல் புயலாக மாற்றலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். […]