உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
Tag: ஆலோசனை
இந்தியாவிலும் புதிய வகை ஒமிக்ரான் BF.7 தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் தற்போது சீனாவில் அதிக அளவில் புதியவகை பிஎப்.7 கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவில்லை, அவர்கள் அதை குறிப்பிடவில்லை. சீனா, தென்கொரியா, ஜப்பான் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஜப்பானில் ஒரு நாளைக்கு 2 […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]
தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]
வரும் ஜனவரி 15ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக 21 பொருட்கள் கொடுத்தார்கள். அதில் சில விமர்சனங்களும் எழுந்தது. இந்த நிலையில தற்பொழுது பணமாக 1000 ரூபாய் கொடுக்கலாமா ? என்பது குறித்து முதலமைச்சர் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க […]
உலக அளவில் நான்கில் ஒரு பங்கு இந்திய பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனாலும் இதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள்தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு டோஸ்க்கு அதன் விலை 4,000 ரூபாய் ஆகும். இந்நிலையில் தற்போது “செல்வோ வேக்” எனும் தடுப்பூசி முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த […]
கடந்த 2016 -ஆம் வருடம் ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, மற்றும் தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்னும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிவில் மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு துன்புறுத்தல், வெறுப்பு மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான வழிகாட்டுதலையும், நிபுணத்துவத்தையும் வழங்கி வந்தது. இந்நிலையில் ட்விட்டரை எலான் […]
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 2024 -ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாளை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்நிலையில் தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா மாநில தலைமையகமான கமலாலயத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார். மேலும் இதில் கலந்துகொள்வதற்காக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் போன்றவர்கள் […]
பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த அதிரடியாக கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், சிலரை கட்சியை விட்டு நீக்குவது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கிறார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு செயலாளர், துறை தலைவர்கள், அங்கக வேளாண் பிரதிநிதிகள் மற்றும் அங்கக வேளாண்மை அரசு சாரா பிற நிறுவனங்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் அங்கக வேளாண்மை கொள்கையை உருவாக்குதல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை இறையன்பு கூறினார். இதுகுறித்து இறையன்பு கூறியதாவது, இந்த கொள்கையில் 5 வருடங்களுக்கு பிறகு ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த அங்கக வேளாண்மையை […]
தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]
தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]
ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வை இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. கொரோனா காலத்தில் நான்கு முறை ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டது. பிறகு இந்த ஆண்டு இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்டது. இந்நிலையில் எதிர்காலத்திலும் இதே முறையில் தேர்வை நடத்த மாநில அரசுகளுடன் தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. […]
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வருவதால் கேக் வகைகளை தயாரித்து விற்பனை செய்வது குறித்து ஆவின் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது . குறிப்பாக ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்பு இனிப்பு வகைகளை, மிக்சர், பட்டர் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. அதன் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் 5 வருடங்களுக்கு பிறகு நேற்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். […]
புதுச்சேரி அரசு மருத்துவமனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து துறை தலைவர்களும், தங்கள் துறைகளுக்கு தேவையான கருவிகள், எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது, சிறப்பு மருத்துவர்கள் எத்தனை பேர் வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 11 சிகிச்சை அரங்கங்கள் தயாராக இருந்தும் பயன்படுத்தாமல் உள்ளது. இன்னும் 6 மாதத்தில் அறுவை சிகிச்சை […]
தூத்துக்குடியில் புத்தக திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முழுவதும் புத்தக திருவிழாக்களை நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வருகின்ற 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவானது எட்டயபுரம் ரோட்டில் இருக்கும் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் நேற்று ஆலோசனை செய்தார். இந்த […]
அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்பிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சட்ட மசோதா மீது கவர்னர் எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லை. இதுகுறித்து கவர்னர் விளக்கம் கேட்டால் அவருக்கு பதில் அளிக்கப்படும். மேலும் கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. அதில் […]
அமெரிக்க வெளியுறவு துணை செயலாளர் உடன் இந்திய வெளியுறவு துணை செயலாளர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அமெரிக்காவில் அந்த நாட்டு வெளியுறவு துணை செயலாளர் ஆன வெண்டி ஷெர்மானை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி பேசி உள்ளார். இதனை அடுத்து ஜனநாயக கொள்கைகள், மண்டல பாதுகாப்பு மற்றும் வளம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது போன்ற இருநாட்டு விவகாரங்கள் பற்றிய செயல் […]
டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்க காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் வெள்ளியில் காற்று தரத்தின் மோசத்தை தடுக்கும் விதமாக கமர்சியல் டீசல் வாகனங்கள் எதையும் பெருநகர டெல்லிக்குள் நுழைய விட வேண்டாம் என காற்று தர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை அமல்படுத்தலாமா வேண்டாமா என்பதை டெல்லி […]
பிரதமர் பால விபத்து குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி பகுதியில் மச்சு நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. இந்நிலையில் பாலத்தில் இருந்து பொதுமக்கள் அனைவரும் நதியில் விழுந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேர் கடுகாயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]
தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க உள்ளது. அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு […]
பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் சுகன்திப் சிங் பேடி போன்ற முன்னிலை வகித்துள்ளனர். மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சென்னை பல்கலைக்கழக ஆட்சி பேரவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு 68 வார்டு உறுப்பினர் அமுதம் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி உரிய தேர்தல் […]
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி பெங்களூருவில் தொடங்கி வைத்திருப்பதாக முதல் மந்திரி பாசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்து பேசும்போது, பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி பெங்களூர் வருகிறார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்தடைகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிற […]
உலக நாடுகளில் தற்போது பிஎஃப் 7 வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆர்டி-பிசிஆர் சோதனையை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விவரத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த […]
இந்தியாவில் உள்ள அனைத்துவங்கிகளுக்கும் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் தொடங்குவதற்கு முன்பாகவே விடுமுறை பட்டியல் வெளியிடப்படுகிறது. தற்போது 2 மற்றும் 4 வதுசனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற சனிக்கிழமைகளில் அரை […]
வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் சற்று முன்னதாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரக்கூடிய 17ஆம் தேதி குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பது தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் […]
தமிழக முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த ஆலோசனையில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மீது கடமையான நடவடிக்கை எடுப்பது போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது அவற்றின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்படுள்ளார் என நேற்று ஓ பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாகவும், அதிமுகவினர் அவரிடம் எந்த தொடர்பும் […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் மழைக்காலத்திற்கு முன்பே ஓரிருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று […]
தமிழகத்தில் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவ மழை காலமாக பார்க்கப்படுகிறது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தற்பொழுது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தை பொறுத்தவரை அமைச்சர்கள் ஏவா.வேலு, கே.என் நேரு, செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும், அதே போல துறை சார்ந்த […]
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19-ஆம் தேதி அறிவிக்கப்படும் நிலையில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்து கொள்ளலாம். இந்த தேர்தலில் திருவனந்தபுரம் எம்பி சசிதரர் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் சோனியா காந்தியின் ஆதரவுடன் காங்கிரஸ் […]
கோவை மாநகரில் பதற்றமான சூழல் நிலவுவதை தொடர்ந்து மத தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை ஈடுபட்ட இருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக கோவையில் ஒரு பதற்றமான சூழலில் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஹிந்து மற்றும் முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகளை அழைத்து போலீசார் ஆலோசனை ஈடுபட்டு இருக்கின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான சோதனை சாவடிகளை விட அதிக சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் […]
மாவட்ட ஆட்சியர், கோவை காவல் ஆணையர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.. கோவையில் கடந்த 2 தினங்களாக பதற்றம் நிலவி வருகிறது.. நேற்று முன்தினம் பாஜக அலுவலகத்தில் வீசப்பட்ட பெட்ரோல் பாட்டில் குண்டை தொடர்ந்து, அடுத்தடுத்து கோவை புறநகர் மற்றும் நகர பகுதிகளில் மொத்தம் 8 இடங்களில் பெட்ரோல் பாக்கெட் வீச்சு மற்றும் பாட்டில் குண்டு வீழ்ச்சி என்பது நடைபெற்று வந்தது. இந்து அமைப்புகள் மற்றும் […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பொது குழு கட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொள்கின்றார். மேலும் இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, எம் பி ஆ.ராசா போன்றோரும் பங்கேற்று இருக்கின்றனர். இந்த நிலையில் திமுக உட் கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 22ஆம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட செயலாளர் மாவட்ட அவை […]
முதல்வர் தலைமையின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் படி நல்ல ஊதியத்தில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய விகிதங்கள் வழங்கவும் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. யுஜிசி ஊதிய விகிதத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய தொகை வழங்கப்படும் அது மட்டுமல்லாமல் தற்போது பணிபுரியும் கூடுதல் ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதலாக ரூபாய் 33600 அதிகரிக்கப்படுவதோடு 1200 பணியிடங்களை நிரப்பவும் […]
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உட்பட அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4-வது முறையாக துறைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தனித்தனியாக ஒவ்வொருவரையும் சந்தித்தாலும் மொத்தமாக அனைவரையும் சந்திப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு துறையும் தனித்தனியாக இருந்தாலும் யாராலும் தனித்து செயல்பட […]
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, ஒன்றிய நீர்வள ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், கடலோர காவல் படை, கப்பற்படை, விமானப்படை, ராணுவம் உள்ளிட்ட துறையைச் சேர்ந்த அரசு […]
அனைத்து துறை செயலாளருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையில் பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டவரும் திட்டப் பணிகள், நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் உயர் கல்வி சேர இருக்கு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் க நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், நடைபாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி சேர உள்ளனர். பொறியியல் கலந்தாய்வு ஒரு சில நாட்களை தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. மேலும் உயர்கல்வி குறித்த […]
சென்னை ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் JEE நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஐஐடியில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்வதற்காக ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிறுவன இயக்குனர் காமகோடி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் சென்னை ஐஐடியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களுக்கு ஐஐடியில் உள்ள வசதிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு ஐஐடியில் […]
வாழ்ந்த காட்டுவோம் திட்டத்தின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வைத்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பல்வேறு துறை அலுவலர்களுடன் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கமானது திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயல் அலுவலர் செல்வம், தோட்டக்கலை, வேளாண்மை, மீன்வளத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா கூறியதாவது. இந்த வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நமது […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஐ நீக்கிய நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது. அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால் புதிய கட்சியை தொடங்குவது குறித்து ஓபிஎஸ் முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில் […]
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் பாடத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டம் நடைபெற உள்ளது .அந்தக் கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆராய்ச்சி ஊக்குவித்தல், தனித்திறனை வெளி கொணறுதல், தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் அமைய உள்ளது.வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக பொறியியல் பாடத்திட்டம் 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது மாற்றப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் […]
இந்தியாவின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்குகின்றன. மிகப்பெரிய திருப்புமுனையாக விவசாய ஆராய்ச்சி அமைப்பான ஐ சி ஏ ஆர் இன் இரண்டு நிறுவனங்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் நோய்க்கான உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ஆறு மாநிலங்களில் கால்நடைகளின் இறப்பிற்கு காரணம் லம்பி ஸ்கின்நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலிங் இரண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியை வணிக மாயமாக மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8 […]
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார்.சென்னை கலைவாணர் அரங்கில் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த செய்தி கவலையும் வருத்தமும் அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . மேலும் போதைப்பொருள் ஒழிப்பில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்
தமிழகத்துக்குள் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் எஸ்.பிகளுடன் முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். போதை பொருள் கடத்தல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கிறார். இதில் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின், போதை பொருள் வருங்காலத்தில் மாபெரும் […]
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில் ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவுக்குள் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்ததை அடுத்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தனர். கடந்த 2 மாதங்களாக இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது. பெரும்பான்மையாக இபிஎஸ் மாவட்ட செயலாளர்களின் ஆதரவுடன் இருந்ததால் ஓபிஎஸ் ஆல் எதுவுமே செய்ய முடியவில்லை.. இதற்கிடையே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு […]