Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் குறித்து கூட்டத்தில் பேசவில்லை…. அடித்து சொன்ன மாஜி அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டது. இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, திமுக அரசின் மக்களுக்கு விடிவு ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் குறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குஷியோ குஷி…. திருச்சியில் துரித போக்குவரத்து சேவை…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனமானது மக்களுக்காக […]

Categories
உலக செய்திகள்

‘அடுத்த ஆண்டு நடத்தப்படும்’…. மூன்றாவது கட்ட ஆலோசனை…. பங்கேற்கவுள்ள உலக நாடுகள்….!!

மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு தலீபான்கள் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக ரஷ்யா, சீனா, ஈரான் பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர். இந்தப் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலீபான்கள் அமைப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இதனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தலீபான்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த தப்பை பண்ணவே கூடாது… உரிமம் ரத்து செய்யப்படும்… மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!

மருத்துவர்களின் பெயரைச் சொல்லி சிகிச்சை அளித்தால் மருந்துக்கடைகளில் உரிமை ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியாளர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் தலைமையில் சுகாதார […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 8 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் டெல்லி  கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, மணிப்பூர் போன்ற சிறிய மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள எட்டு மாநிலங்களில் முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோதி நேற்று ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் …!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மாநகர் மாவட்டத்தில் கழக செயல் வீரர்களின் கூட்டம் வள்ளத்தில் நடைபெற்றது. கழக துணை பொதுச்செயலாளர் திரு. எம். ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் களப்பணி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தி.மலையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உணவிற்காக தள்ளுமுள்ளு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உணவிற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை படம்பிடித்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை தாக்கி அதிமுகவினர் கேமராக்களைப் பரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வடக்கு  மாவட்டம் ஆஇஅதிமுக ஆலோசனை கூட்டம் செய்யூர்  கிராமத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். குறிப்பாக 500 பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் கூடாரமாக மாறி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories

Tech |