அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூட்டத்தில் பங்கேற்ற தென்காசி தெற்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளர் உச்சிமாகாளி என்பவரிடமிருந்து 1 லட்ச ரூபாய் […]
Tag: ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டானின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின்படி கொரோனா பரவலை […]
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் காரணமாக விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு விமான நிலைய ஆணைய இயக்குனர் சரத்குமார் தலைமை தாங்க அதிகாரிகள் பல பங்கேற்றார்கள். சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல், கடுமையான காற்று, சீரற்ற கால நிலையில் விமானங்கள் நகராதவாறு தரை கையாளும் கருவிகளை பாதுகாப்பாக […]
தமிழக பாஜகவில் சமீப காலமாகவே புயல் வீசிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் கட்சிக்குள் அவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது, நிர்மல் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் இருந்து விலகியது என பிரச்சனைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த அனல் பறக்கும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கமலாயத்தில் அனைத்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கான திட்ட மதிப்பீடு 11.33 கோடி ஆகும். இதே நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக மகப்பேறு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதற்கான திட்ட மதிப்பீடு 6.89 கோடி ஆகும். இந்த 2 நிகழ்ச்சிகளிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். […]
சென்னையில் 68 வது மாநில தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தொழிலாளர்களுக்கான குறைகளை இணையதளம் மூலம் தெரிவித்து தீர்வு பெறும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி பி கணேசன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் தொ.மு.ச உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். வேலை அளிப்போர் மற்றும் தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் பல்வேறு நிறுவனங்கள் தொழில்கள் தொழிற்சாலைகள் தோட்ட நிறுவனங்கள் போன்றவற்றின் செயல்பாட்டில் […]
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் 2023-24ம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பருப்பு வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.500-ம், கடுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.400-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குங்குமப்பூ குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.209 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோதுமை, […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், 51-வது ஆண்டு பொன்விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எஸ்.பி வேலுமணி பேசியதாவது, அதிமுக கட்சியானதுனது கடந்த 50 வருடங்களில் ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளது. 31 வருட ஆட்சியில் பொது மக்களுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் அதிமுகவின் 51-வது […]
அதிமுக எடப்பாடி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று இரு தரப்பாக பிளவுபட்டு நாளுக்கு நாள் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மக்கள் மன்றத்தில் கட்சி யார் கையில் என்பது நிரூபிக்க வேண்டிய சூழல் தற்போது இல்லை என்றாலும் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நிருபிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சியாக ஜனநாயக ரீதியில் செயல்பட கட்டுக்கோப்பான தலைமை தேவைப்படுகிறது. எனவே கட்சி தலைமை கைப்பற்றுவதற்கான வேலைகளை இரு தரப்பு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் […]
போதை பொருள் பயன்பாட்டற்ற மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை தாங்கி ஆலோசிக்கப்பட்டதாவது, மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க காவல்துறையின் மூலம் மாவட்ட எல்லைகளில் போதைப்பொருள் கடத்துவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. […]
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார்கள். இந்த சூழலில் கடந்த சில வருடங்களாக பட்டாசு வெடிப்பதால் அதிக அளவு காற்று மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசுகள் வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அது அரசு விதித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் பற்றி கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சர்கள் தலைமையில் […]
கோவில்பட்டியில் உள்ள ஆனந்தா விடுதியில் தமிழக அரசு டாஸ்மாக் சங்க ஊழியர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் துணைத் தலைவர் மரகத லிங்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டார். வருகிற 27-ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் மதுரை மண்டலம் சார்பில் 500 பேர் கலந்து […]
போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், கடந்த அதிமுக ஆட்சியில் போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்காததால் போதை பொருள் விற்பனையானது அதிகரித்துள்ளது […]
போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த 6-ம் கட்ட பேச்சு வார்த்தையில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கடந்த ஆட்சியின் போது ஜூனியர், சீனியர் வித்தியாசம் இன்றி தொழிலாளர்கள் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அரசால் ஏற்றுக்கொண்ட […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் செந்தில் […]
பிரபல நாடு மத்திய கிழக்கு நாடுகளை விட்டு விலகிச் செல்லாது என கூறியுள்ளது. அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பை டன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முதல் நாள் பயணமாக இஸ்ரேலுக்கு சென்ற ஜோ பை டன் 2-வது நாளாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். அப்போது ஜூடா நகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அதோடு ஓமன் துணை பிரதமர் அசாத் பின் தரிக்யு […]
தமிழ்நாடு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களிடம் ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு கருத்து கேட்கிறது. தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பெற்றோர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்க வேண்டும். மேலும், வரும் 26, 27 தேதிகளில் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை […]
குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் உலக சுகாதார மையம் அவசரமாக ஆலோசனை கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகமாக இருக்கிறது. பலி எண்ணிக்கை அதிகமாக இல்லை. எனினும், பாதுகாப்பிற்காக உலக சுகாதார மையம், கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று பொது சுகாதார அவசர நிலை பிறப்பிப்பது தொடர்பில் ஆலோசனை மேற்கொண்டது. அதில், ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவல் அதிகமாக இருந்தாலும், பெருந்தொற்றாக […]
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் முதன்மை பள்ளி கல்வித்துறை செயலாளர், ஆணையர், மாநிலத் திட்ட இயக்குனர் மற்றும் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கல்வி துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து […]
தலைமைச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள மாமரபுரத்தில் நடக்கிறது. இப்போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் உலக அளவில் 186 நாட்டைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இலட்சினை மற்றும் சின்னத்தை ரிப்பன் வளாகத்தில் […]
கல்வி நிறுவனங்களின் வாகனங்களை புதுப்பிப்பதற்க்கான ஆலோசனை கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் தெற்கு வட்டார போக்குவரத்து துறை சார்பில் கல்வி நிறுவனங்களின் போக்குவரத்து பிரிவு பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பு கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் ஆய்வு செய்வது வழக்கம். எனவே இந்த ஆண்டும் கல்வி நிலையங்களில் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து வாகனங்களை புதுப்பிக்க வேண்டும், கல்வி நிறுவன […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் ஜிகே மணி போன்றோர் கலந்து கொண்டு மாவட்ட தலைமை அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர். இதன்பின் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எங்கு என்ன பிரச்சினை வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது பாமகதான் இது மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்திற்கும் முதல் குரல் […]
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் இன்று 4 மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வது, குட்கா மற்றும் போதைப் பொருள்களை ஒழிப்பது, போதைக்கு அடிமையான மாணவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுப்பது, ரவுடி மற்றும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட […]
ஓய்வுபெற்ற அலுவலர்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வி.ஆர். பி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க பொதுக்குழுக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கௌதமன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் வைத்து ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு மருத்துவ பணியை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு குடும்ப பாதுகாப்பு நிதியை 1 1/2 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும், சங்க உறுப்பினர்களின் இறுதிச்சடங்குக்கு ரூபாய் 5,000 […]
சாராய விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தெங்கியாநத்தம் மற்றும் மண் மலை கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஊரின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் கச்சிராப்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நல்லாத்தூர், பரிகம், மாத்தூர், மாதவச்சேரி, கரடிசித்தர், மண் மலை கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்து […]
பிஎஃப் வட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 2021-2022 ஆண்டிற்கான பிஎஃப் வட்டி எவ்வளவு என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 8.5 சதவீத வட்டியை நீக்கப்படும் எனவும் பெரும்பாலோனோர் கூறுகின்றனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது பிஎஃப் வட்டி 8.35 சதவீதமாகவோ அல்லது 8.45 சதவீதமாகவோ குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் பிரச்சினையால் பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ள […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வலியுறுத்தி மூத்த குடிமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் சக்திவேல், பொருளாளர் தங்க வீரமணி, செயலாளர் ராசமுத்து, மாநில துணைத்தலைவர் ராமு சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் […]
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக பேரணி மற்றும் போராட்டங்களை நடத்த உள்ளதாக நாடுளுமன்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூரில் நவாஸ் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியிலுள்ள பிரதிநிதிகள் ஆகியோர் இணைத்து முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது. மேலும் அவருக்கு அடுத்ததாக யாரை முன்னிறுத்துவது போன்ற விஷயங்களை உரையாட […]
ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சபாநாயகருக்கு திருப்பியனுப்பியது தொடர்பில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தை அதிமுக புறக்கணித்திருக்கிறது. வருடந்தோறும் இந்திய அளவில் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தருமாறு கோரிக்கை வைத்து, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் அனுமதிக்காக அந்த மசோதாவை அனுப்பியிருந்த நிலையில், அவர் மீண்டும் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். இதனால், தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பில், அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி […]
மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் பொங்கல் […]
பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ன பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். எனவே பேரூராட்சி அலுவலகத்தில் […]
குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதிலும் வருகின்ற 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழாவை கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தின […]
கர்நாடகாவில் பாஜகவின் மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டமானது, பெங்களூரில் வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மேலவை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக-விற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்கு என்ன செய்யலாம்? என்பது தொடர்பிலும், கட்சியை பலமாக்குவது தொடர்பிலும் விவாதிப்பதற்காக ஆலோசனை நடத்துவதற்காக 3 நாட்கள் கூட்டத்திற்கு கர்நாடகாவின் பாஜக ஏற்பாடு செய்திருக்கிறது. பெங்களூரில் வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில், கட்சியை […]
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை நாளை நடைபெற உள்ளது . தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சமீபத்தில் திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சேதமடைந்த பள்ளியில் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதேசமயம் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் […]
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பரவி வருவதால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடும் நிலை ஏற்படும் என்று தகவல் வெளியாகி வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பின்னர் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்து தாக்குதலாக உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. […]
பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது மற்றும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளிக் கல்வி, சமூக நலன் மற்றும் காவல் ஆகிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் […]
தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆலோசிக்க முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வீடுகள், குடிசைகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டது. இந்தநிலையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. […]
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான மத்திய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் இன்று காணொளி மூலமாக தொடங்கியுள்ளது. இதில் தமிழக, கேரள அதிகாரிகள், முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவினர்கள், நிபுணர் குழுவினர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டம் முடிவுகள் அனைத்தும் இன்று இரவு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் […]
தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீர் வழங்கப்பட்ட வந்துள்ள நிலையில் திடீரென இரண்டு மாதங்கள் நீரே வழங்கப்படாமல் உள்ளது.இதனால் தமிழகத்திற்கு இதுவரை வழங்க வேண்டியுள்ள காவேரி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 53ஆவது கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்திப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய […]
தமிழகத்தில் கூலிப்படை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நெல்லையில் போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் தொடர்ந்து சாதி வெறியால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனால் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று நெல்லைக்கு வந்ததை அடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைந்துள்ள கூட்டரங்கில் நெல்லை கலெக்டர் விஷ்ணு, தென்மண்டல ஐ.ஜி அன்பு, […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற இருக்கிறது. இது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது. கொரோனா பொது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இவ்வருடம் பிரம்மோற்சவ விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த […]
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்பில் இம்மாதம் 24 ஆம் தேதி அன்று சிறப்புக் கூட்டம் நடத்தவுள்ளது. ஆப்கானிஸ்தானில், 20 வருடங்களாக அரசப்படையினருடன் மோதி வந்த தலிபான்கள் தற்போது நாட்டை கைப்பற்றி விட்டார்கள். இந்த தகவல் வெளிவந்தவுடன் உலகின் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரகங்களை காலி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டன. மேலும், தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்குரிய சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தலீபான்களால், மனித உரிமை மீறல்களும் நடக்கிறது. இந்நிலையில், […]
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். நாளை காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் காஷ்மீரில், கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அதன் சிறப்பு அந்தஸ்து ரத்தானது. எனவே அரசியல் தலைவர்களை ஆர்ப்பாட்டம் நடத்தாமல் இருக்க வீட்டுச்சிறையில் வைத்து, விடுவித்தனர். இந்நிலையில் காஷ்மீரின் சட்டசபை தேர்தலை இந்த வருட டிசம்பர் அல்லது அடுத்த வருடம் மார்ச்சில் நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புவதால் பிரதமர் மோடியின் தலைமையில் […]
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் வாழைத்தார் ஏல சந்தை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் வாழைத்தார் ஏல சந்தை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரமக்குடி தாசில்தார் சுந்தரவல்லி, துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து ஏல சந்தை ஒவ்வொரு வாரத்திலும் திங்கள், புதன், சனிக்கிழமை […]
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மக்கள் நல்லுறவு மையக் கூட்டத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை வகித்துள்ளார். இதில் இம்மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அலுவலர்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் நாராயணன், […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 24ஆம் தேதி அமுதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நீடித்து வந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது […]
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தியுள்ளார். வடகொரியா நாடு கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து, உலகிலுள்ள பிற நாடுகளுடனான உறவை கைவிட்டது. மேலும் பிற நாடுகளிலிருந்து, தங்கள் நாட்டிற்கு வரும் சரக்கு கப்பல்களும் ரத்து செய்யப்பட்டது. எனவே வட கொரியாவில் பொருளாதாரம் கடுமையாக பாதித்தது. மேலும் அமெரிக்காவால், வடகொரியாவிற்கு பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வடகொரியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனவே […]
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் மழைநீர் வழித்தடங்களிலிருக்கும் ஆக்கிரமிப்பை உடனே அகற்றுவதற்கு அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். தற்போது தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகவிருப்பதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தினுடைய அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் விஷ்ணு ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கலெக்டர் கூறியதாவது, இயற்கை பேரிடர்கள் மற்றும் மழை போன்ற காலகட்டங்களில் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு சமுதாயக்கூடம், பள்ளி போன்றவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் நிவாரண உதவி மற்றும் மீட்பு பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற […]