Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தலைமை செயலாளர் கீழ் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையின் செயலாளர்கள், தகவல் தொழிநுட்பத்துறையின் முதன்மை செயலாளர், தொழித்துறை மற்றும் போக்குவரத்துறையின் முதன்மை செயலாளர்கள், வருவாய் நிர்வாக […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு நிதியுதவிகளை படிப்படியாக வழங்கி வருகிறது… கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை: முதல்வர்!

நிதியுதவிகளை படிப்படியாக மத்திய அரசு வழங்கி வருகிறது, ஆனால் கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்ததால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப்பரவலாக இல்லை என்றும் குறிப்பிட்ட பகுதிகளில் தான் நோய் […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: முதல்வர்!!

குடிநீர் பிரச்சனைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார். குடிமராமத்து திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது: முதல்வர் பழனிச்சாமி!

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்குவதரும், சலூன் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மவடாக சேலம் மாறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 14,003 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

உணவு மானியம் ரூ.2,069 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்கவேண்டும்: அமைச்சர் காமராஜ்!!

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உணவு மானியம் ரூ.2,069 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் காணொலி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கோரிக்கை வைத்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழக அரசி இணைத்துள்ளது என்றும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த உபகரணங்களை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஒவ்வொருவரும் ஒரு விதமா பேசுறாங்க…! நீங்க தான் முடிவெடுக்கணும் …!!

10ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக, ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என்று சொல்லி வரக்கூடிய சூழ் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதில் எந்த மாதிரி சிக்கல் இருக்கிறது, அந்த சிக்கலை எப்படி சரிசெய்து ? எவ்வாறாக மாணவர்களை தேர்வு எழுத வைக்கலாம் என்பது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

20 மாநிலம் முடிவெடுத்தாச்சு…..! நாம என்ன பண்ணலாம் ? எதிர்பார்ப்பில் மாணவர்கள் …!!

10ஆம் வகுப்பு தேர்வை  நடத்துவது குறித்து தமிழக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் எல்லாம் இதற்கான தற்போதைய சூழல் தமிழகத்தில் இல்லை என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். பல பகுதிகளில், குறிப்பாக வடமாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக தேர்வை தற்போது […]

Categories
மாநில செய்திகள்

படப்பிடிப்பு பணிகளை துவக்குவது குறித்து தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை!!

திரையரங்குகளை திறப்பது மற்றும் படப்பிடிப்புகளை துவக்குவது ஆகியவை குறித்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தற்போது தம்மை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாகவும், மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் சோதனையில் சூப்பர்….! பொதுமுடக்கம் இருக்கணும்….! மருத்துவக்குழு பரிந்துரை …!!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை உடனே தளர்த்தக் கூடாது என்று மருத்து  குழுவினர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருடன் மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் கூறுகையில், இந்தியாவிலேயே தமிழகத்திலேயே அதிக சோதனை நடைபெற்றுள்ளது. சோதனையை குறைக்கக்கூடாது. குறைக்காமல் சோதனை செய்தால் தான் இந்த நோயின் தாக்கத்தை கண்டுபிடிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று பயப்படக்கூடாது. கொரோனா அறிகுறி இருப்பவர்களை சீக்கிரமாக கண்டுபிடிக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தாக்கம்: மத்திய நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு தொடர்பாக மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து கண்காணிக்கவும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. 19 பேர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த மருத்துவ நிபுணர்கள் குழு கடந்த 3 முறை ஆலோசனை நடத்திய போது ஊரடங்கை நீட்டிப்பதற்கான அவசியத்தை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுப்பது பொதுமக்கள் கையில் தான் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேச்சு!!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

4வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பா?: பிரதமர் தலைமையிலான மாநில முதல்வர்கள் ஆலோசனை தொடங்கியது!!

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனையில் முதல்வருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முடம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனாதடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன் மற்றும் உயரதிகளரிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை முடிச்சிருவோம்…! ”நான் சொல்லுறது சரி தான” மோடி இன்று ஆலோசனை …!!

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 67,161 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,969 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது.முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாம் எப்படி போகுது…! அடுத்து என்ன பண்ணலாம்? 5ஆவது முறை பேசும் முதல்வர் …!

12ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார் தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஒருவார காலமாகவே ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்டோர் என்ற அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 17ஆம் தேதி முதல் ஊரடங்கு நிறைவு பெற இருக்கின்ற நிலையில் தமிழக பல்வேறு விதமான தவறுகளை தமிழக அரசு கடந்த ஒரு வாரமாக காலமாகவே கொடுத்து வருகின்றனது. அந்தந்த மாவட்ட வாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கிய சம்பவம்:: தேசிய பேரிடர் மேலாண்மையுடன் மோடி ஆலோசனை..!

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். […]

Categories
அரசியல்

மே 3-க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

மே 3ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நிதி துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த தொழில் நிறுவனங்களை தொடங்கலாம்… அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது. மே 3ம் தேதியோடு 2ம் […]

Categories
மாநில செய்திகள்

மே 3க்கு பிறகு எந்தெந்த தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி?: தமிழக முதல்வர் இன்று ஆலோசனை…!

மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது. மே 3ம் தேதியோடு […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஒடிசா முதல்வருடன் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் – உடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் முதன்மை செயலாளர் நசீம் உதின் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தங்கி வேலை செய்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா நிலை குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று முதல்வர் ஆலோசனை..!

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காணொலி மூலம் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மாலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 19 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. ஏற்கனவே, இந்த மருத்துவக்குழு பரிந்துரைத்ததன் படி, ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய […]

Categories
மாநில செய்திகள்

விவசாய பணிகளை தொடர எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது: ஆலோசனையில் முதல்வர் கூறியது என்ன?

மே 3க்கு பிறகு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. நேற்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுக்களுடன் ஆலோசனை நடத்திய குறிப்பிடத்தக்கது. இந்த நடந்து வரும் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியவை பின்வருமாறு: * சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் நோய் தொற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தை இடமாற்றம்?.. நேற்று முடிவு எட்டாத நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை..!

கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு முதல்வருடன் ஆலோசனை..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து மத்தியக்குழுவிடம் அறிக்கை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் இருப்பதால், இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்தது. தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளா் வி.திருப்புகழ் தலைமையிலான அக்குழுவில் டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையின் டாக்டா் அனிதா கோகா், தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் கேரள முதல்வர் பங்கேற்கவில்லை… காரணம் இதுதான்..!

கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 6 நாட்களில் முடிவடைய உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு

கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுடன் காணொலி காட்சி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த பஞ்சாயத்துராஜ் திவாஸ் (PanchayatiRajDiwas) நிகழ்ச்சியில், இ-கிராம்ஸ்வராஜ் போர்டல் மற்றும் மொபைல் பயன்பாட்டை மோடி திறந்து வைத்தார். இரு திட்டங்களை திறந்து வைத்த பின்னர் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக […]

Categories
தேசிய செய்திகள்

இ-கிராம்ஸ்வராஜ் போர்டல் மற்றும் மொபைல் பயன்பாட்டை காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

பஞ்சாயத்துராஜ் திவாஸ் (PanchayatiRajDiwas) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இ-கிராம்ஸ்வராஜ் போர்டல் மற்றும் மொபைல் பயன்பாட்டை திறந்து வைத்தார். இன்று காலை 11 மணி அளவில், பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சர்பஞ்ச்ஸுடன் (பஞ்சாயத்து அமைப்புகளுடன்) ஆலோசனையை தொடங்கினார். அந்த நிகழ்ச்சியில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்து கொண்டார், மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் இரண்டு திட்டங்களை திறந்து வைத்தார். 1992-ம்ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

இன்று காலை 11 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சர்பஞ்ச்ஸுடன் (பஞ்சாயத்து அமைப்புகளுடன்) உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு புதிதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?: ஏப்.27-ல் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 17 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார். கொரோனா பாதிப்பு நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்கள் தங்களது அடையாள போராட்டத்தை கைவிட வேண்டும்: அமித்ஷா வேண்டுகோள்..!

மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என வாக்களித்தார். அதேபோல, மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3,869 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாகவும் […]

Categories
அரசியல்

போன மாசம் பாருங்க, இந்த மாசம் பாருங்க – விலையை விளக்கிய முதல்வர் ..!!

கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் காணொலி மூலம் ஆலோசனை!

மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, மாநில தலைமை செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சரவை கூட்டமானது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை..!

ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். அனைத்து மாநில தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனோவால் உண்டாகும் மன அழுத்தம்… மீள்வது எப்படி.? சில ஆலோசனைகள்..!!

கொரோனோவால் ஏற்படும் மனஅழுத்ததிலிருந்து மீள்வது எப்படி என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.  கொரோனா  வேகமாக பரவும் இக்காலகட்டத்தில் நமது மனநலம் பேணவேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏன் என்றால் இந்த வைரஸிலிருந்து  விடுபடவேண்டுமென்றால் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரிடமும் தொடர்பு இல்லாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். இனி இருக்கும் காலத்தை எதிர்கொள்ள நினைக்கும்பொழுது மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருட்கள் முடிந்து விடும் நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆலோசனையில் 80% அரசியல் கட்சிகள் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை: காங்கிரஸ் குலாம்நபி ஆசாத்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,065ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.46 லட்சம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.08 லட்சம் ஆக உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து எதிர்கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, முழு உலகமும் தற்போது கரோனாவின் கடுமையான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : ஊரடங்கு நீட்டிப்பு ? முதல்வர்களுடன் மோடி ஆலோசனை …!!

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 11-இல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?… மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை!

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல வல்லுநர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சகத்தை செயலாளர் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற தகவல் தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஊரடங்கை நீடிப்பதற்கு வாய்ப்பில்லை […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

தலைமை செயலகத்தில் அனைத்து மத தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மத தலைவர்களுடனான தலைமைச் செயலாளரின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. மேலும் நேற்று மற்றும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உணவு டெலிவரி வாகனங்களுக்கு அனுமதி… சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை பரிசோதிக்க ஆலோசனையில் முடிவு: அரவிந்த் கெஜ்ரிவால்

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக இந்திய நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : 144 தடைஉத்தரவு – தலைமை செயலாளர் ஆலோசனை …!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதனால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : எல்லாரும் பாஸ்…. இனி ஜூன் வந்தா போதும்…. அடுத்த உத்தரவு ….!!

தமிழகத்தில் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நாடைபெற்று வருகின்றது.தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழக முதல்வர் 4ஆவது முறையாக ஆலோசித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : கொரோனா தடுப்பு – முதல்வர் ஆலோசனை …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழக முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூன்று கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் 4ஆவது முறையாக  தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா – முதல்வர்களுடன் மோடி ஆலோசனை ….!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கின்றார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

1st ரூ. 1 லட்சம்….. 2nd ரூ. 50 ஆயிரம்….. 3rd ரூ. 25 ஆயிரம்…. பிரதமரின் பரிசு …!!

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டில் இருந்து புறப்பட ரஜினி… மலர் தூவி வழியனுப்பி வைத்த ரசிகர்கள்!!

சென்னை போயஸ் கார்டனிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸிற்கு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். சென்னை போயஸ் கார்டன்வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு காரில் ஏறி புறப்படும் முன்பாக வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் காரில் போகும்போது ரசிகர்கள் மலர்தூவி அவரை வழியனுப்பி வைத்தனர். இன்னும் சற்று நேரத்தில் 10: 30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். ரஜினிகாந்த தனது முழுநேர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆலோசனை கூட்டம்….. செய்தியாளர்கள் சந்திப்பு…. ரஜினி போருக்கு தயார் …!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கின்றார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஒரு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை கட்சி அறிவிப்பு…. தமிழருவி மணியனுடன் திடீர் ஆலோசனை ….!!

நடிகர் ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றார். தமிழகத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவரான , சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கான நடவடிக்கையை கடந்த 3 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்குவது உறுதியான நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் அறிவிப்பு வெளியாகுமென்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி ரசிகர் மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எல்லாரும் சென்னை வாங்க” மீண்டும் போருக்கு அழைத்த ரஜினி ….!!

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை – அனைத்து மாவட்டத்திற்கும் அதிரடி உத்தரவு ……!!

கொரோனா வைரஸ் சம்பந்தமாக எல்லா மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அனைத்து மாவட்ட சுகாதாரத்துரை அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலமாக உரையாடி பல்வேறு உத்தரவுகளையும் , அறிவுறுத்தலையும் பிறப்பித்தனர். அதில் மாவட்ட வாரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எந்த அளவில் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் பதவி…. சிஸ்டத்தை மாற்றிய ரஜினி…. ஆடிப்போன நிர்வாகிகள்… !!

தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவை தொடர்ந்து, சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்ததால் அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். பின்னர் சசிகலா சிறை சென்றதும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்த TTV.தினகரன் அதிமுகவில் ஆதிக்கம் பெற்றார். பின்னர் அவரும் சிறை செல்ல தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, திமுக தலைவர் கருணாநிதி மறைவு என மாறி மாறி 2017ஆம் ஆண்டு வரை தமிழக […]

Categories

Tech |