Categories
உலக செய்திகள்

உளவு கப்பல் குறித்து ஆலோசனை…. பிரபல நாட்டுக்கு அழைப்பு விடுத்த சீனா….!!!!

இலங்கை நாட்டின் தென் பகுதியிலுள்ள ஹம்பன் தொட்டா ஆழ்கடல் துறைமுகத்திற்கு சீனாவின் யுவான் வாங்-5 என்ற போர்க் கப்பல் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து அதனை இலங்கை அரசும் உறுதிசெய்தது. வரும் 11-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படும் இந்தகப்பல் செயற்கைக்கோள் தகவல்களை சேகரிப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று சீனா தெரிவித்தது. எனினும் இலங்கை வரும் சீனகப்பல் ஒரு உளவு கப்பல் எனவும் அதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் விலக்கு எப்போது….? தமிழகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது…. மா சுப்ரமணியன் விளக்கம்….!!!!!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 ம் வருடத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகத்தை  அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கியுள்ளார். அவருடன் சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாசுபிரமணியன் கூறியதாவது  மக்களை தேடி மருத்துவம் கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அரசு மருத்துவம்  அனைவருக்கும் போய் […]

Categories
மாநில செய்திகள்

பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. முதல்வர் ஸ்டாலின் நடத்தும் அவசர ஆலோசனை….!!!!!!!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பல்வேறு மாவட்டங்களில் கொட்டி  தீர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. இதனால் அணைகளில் வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் இருப்பிடங்களை வெள்ள நீர்  சூழ்ந்துள்ளது. அதனால் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றார்கள். சென்னையில் மழை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்…. இலவச ஆலோசனை…. ஏராளமானோர் பங்கேற்பு…..!!!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான ஆலோசனை, தேசிய அடையாள அட்டை பெறுதல், நலவாரியத்தில் பதிவு செய்தல், அரசு நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் கண் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

Categories
மாநில செய்திகள்

“இதற்கு பெற்றோர்களே பொறுப்பு” மாணவர்களுக்கு எச்சரிக்கை…. பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

மாணவர்கள் பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்தான் ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர், பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும் என்றும் பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும் மேலும், தொடர்ந்து தவறுகள் செய்யும் மாணவர்களை வேறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் : மாணவி இறந்த பள்ளி மீண்டும் தொடக்கமா….. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

வன்முறை நிகழ்ந்த கனியாமூர் பள்ளியை இயக்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடர்ந்து நான்கு நாட்களாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் மாணவர் அமைப்பினர் […]

Categories
அரசியல்

ஓபிஎஸ் பதவி யாருக்கு…..? இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்…. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு….!!!!!!!!!

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்களை செய்து தீர்மானங்கள் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நாடியுள்ளனர். இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூலை 15) முதல் இரண்டு நாட்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய ஆலோசனை….!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன் பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு கடந்த ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மாதம் தோறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டமானது சென்னையில் நடைபெறும். கடந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அனைத்து கட்சிகளின் அரசாங்கம்…. இன்று நடக்கும் ஆலோசனை கூட்டம்…!!!

இலங்கையில் பிரதமரும் அதிபரும் ராஜினாமா செய்தவுடன் அனைத்து கட்சி அரசு முக்கிய ஆலோசனையை இன்று நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். எனவே, இலங்கையில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அரசை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று தொடங்கிய ஆலோசனை கூட்டம் இன்றும் தொடர்கிறது. இதனிடையே சபாநாயகரின் தலைமையில் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து நடத்தும் அரசாங்கம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 15ம் தேதி…. அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை….. வெளியான தகவல்…..!!!!

ஜூலை 15ஆம் தேதி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் முழுவதும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது .ஆனால் இந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கு கடந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன . பள்ளிகள் திறந்த […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்…. அரசு வெளியிடப் போகும் செம ஹேப்பி நியூஸ்… எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் அகலவிலைப்படி உயர்வுடன் 18 மாத நிலுவையில் உள்ள அகலவிலைப்படி பாக்கி தொகையும் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு உரிய அகலவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகள்?…. அரசு எடுக்க போகும் முடிவு என்ன?…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,662 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழக முழுவதும் கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.அவ்வகையில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் முக கவசம் […]

Categories
அரசியல்

“இபிஎஸ்க்கு நாவடக்கம் தேவை”… டி ஆர் பாலு கண்டனம்…. ஷாக்கான ர.ர., க்கள்…..!!!!!!!!!

எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா  அண்மையில் தமிழகம் வந்திருந்த நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு நேற்று தமிழகத்திற்கு வந்துள்ளார். சென்னை வந்த திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் குழு திரௌபதி முர்மு வெற்றி பெற துணை நிற்போம். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?….. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கலாமா ? என்பது குறித்து […]

Categories
உலக செய்திகள்

அபுதாபி அதிபர் ஷேக் முகமதுவுடன்…. பிரதமர் மோடி திடீர் ஆலோசனை….!!!

அபுதாபியில் ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையித்தை இந்திய பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இவர்கள் 2 பேரும் ஆலோசனை நடத்தினார். அதாவது இரு நாட்டிற்கு இடையே உள்ள உறவு, வர்த்தக உறவு, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் அமீரக அதிபரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் குறைந்த தேர்ச்சி விகிதம்….. மேயர் ப்ரியா எடுத்த அதிரடி முடிவு…..!!!!

சென்னையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவில் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 20 பள்ளிகள் 100 சதவீத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FlASH NEWS: அதிமுகவில் உச்சகட்ட மோதல்…. சற்றுமுன் பரபரப்பு….!!!!

அதிமுகவில் தொடரும் உட்கட்சி பிரச்னைக்கு இடையில் அதிமுக பொதுக்குழு தீர்மான வரைவு குழு இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறது. 23-ம் தேதி கூடவுள்ள அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பை மீறி ஒற்றைத் தலைமைக்கான தனித் தீர்மானம் இன்றே இறுதி செய்யப்படும் என்று […]

Categories
அரசியல்

எந்த நோயும் வராது…. “உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் 30 நிமிடம் யோகா பண்ணுங்க”…!!!!!!!

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஆசனம் செய்வது மிக அவசியமானதாகும். தற்போதைய தொற்று நோய்  காலகட்டத்தில் ஜிம் மற்றும் பூங்காக்கள் மூடப் பட்டிருப்பதால் அனைவரும்  தங்கள் வீட்டில் இருந்தவாறு ஆசனங்கள் செய்யலாம். எளிய யோகாசனங்களை பின்பற்றுவதன் மூலமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது. மேலும் உங்கள் உடலை ஆரோக்கியமானதாகவும் மனதை நிதானமாகவும் வைத்திருக்க ஒவ்வொருநாளும் நீங்கள் செய்யக்கூடிய எளிய மற்றும் பயனுள்ள யோகா பயிற்சிகள் பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்வோம். விருக்ஷாசனம் செய்தால் மனதை ஒருநிலைப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

2 மணி நேரத்துக்கு மேல்….. போன் பயன்படுத்துவோருக்கு….. தமிழக அரசு போட்ட திடீர் Alert…..!!!!

ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இணைய பயன்பாடு உள்ளதா, இணைய பயன்பாட்டினால் வேலை அல்லது படிப்பு பாதிப்பு அடைகிறதா, இணைய பயன்பாட்டை சுட்டிக்காட்டினால் எரிச்சலும் கோபமும் வருகிறதா, இணைய பயன்பாடு உங்கள் வாழ்க்கையில் மற்ற செயல்பாடுகளை குறைத்து இருக்கிறதா, இணைய பயன்பாட்டை குறைக்க நேரிட்டால் பதட்டம் ஏற்படுகிறதா இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகி உளவியல் ஆலோசனை பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு?….. அரசின் முடிவு என்ன….????

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் மேல் பதிவாக்கி வருவதை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 476 ஆக உயர்ந்த நிலையில், சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. நாடு முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள்?…. மத்திய அரசு அவசர ஆலோசனை….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் […]

Categories
உலக செய்திகள்

சீனர்கள் மீது தொடர் தாக்குதல்…. உடனே தடுத்து நிறுத்துங்கள்…. பாகிஸ்தானிடம் வலியுறுத்திய சீனா….!!!

பாகிஸ்தான் நாட்டில் வசித்து பணியாற்றும் சீனர்களை இலக்காக கொண்டு தாக்குதல் அதன்படி கடந்த ஏப்ரல் இறுதியில் கராச்சி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் வேன் ஒன்றின் மீது பெண் ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் சீன மொழி பயிற்றுவிக்கும் மையத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளர். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கைபர் பக்துங்குவா மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்த்தில் சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இது போன்ற தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்….. அனைவருக்கும் டெஸ்ட்….. முதல்வர் அதிரடி உத்தரவு…..!!!!

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அவர், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைப்பதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் கூடும் இடங்களில் அதாவது பொது இடங்களில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் அனைவரையும் பரிசோதித்து கண்காணிக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கட்டுபாடு…… முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது திடீரென்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 100 க்கு கீழ் வந்த நிலையில், நேற்று மட்டும் 219 பேருக்கு தொற்று பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்?….. முதல்வர் நடத்தும் ஆலோசனை….. வெளியாக இருக்கும் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றுநோய் காரணமாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது திடீரென்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் திறப்பு எப்போது…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!!

நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு கண்டனங்களுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யூகேஜி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் LKG, UKG வகுப்புகளை எப்போது தொடங்குவது, சிறப்பாசிரியர்கள் நியமனம், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக  இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு….!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து  மற்ற வகுப்பு மாணவர்களுக்கும்  பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING NEWS: கடன் வட்டி, EMI என அனைத்தும் உயர போகுது?….. ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகமாக உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கி திடீரென ஆலோசனை நடத்திய ரெப்போ வட்டியை 4.40% ஆக உயர்த்தியது. இந்த நிலையில் வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அடுத்து வரும் கூட்டங்களில் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் ஆவது வட்டி விகிதம் உயர்த்தப்படும். ஜூன் மாதத்தில் திடீரென வட்டி விகிதத்தை […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மற்ற 6 பேர் விடுதலை…. முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கியது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அந்த பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுநர் கால நீண்டகாலம் தாமதம் செய்தார். இதனை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன்….. அமைச்சர் அவசர ஆலோசனை….. எதற்கு தெரியுமா?…!!!

தமிழக மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியல் மாற்றப்பட்டுள்ளார். மேலும் இதுபற்றி விளக்கம் அளித்த மாணவர்கள் சமஸ்கிருதத்தில் நாங்கள் உறுதிமொழி ஏற்க வில்லை என்றும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியைத்தான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டதால் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குகிறது. இன்று முதல் மே 28 ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்தாலும் பதவி விலகப்போவதில்லை…. மகிந்த ராஜபக்சே அதிரடி…!!!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே எந்த சூழ்நிலையிலும் நான் பதவி விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களோடு இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்துக் கொண்டு வருகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் மட்டுமல்லாமல் நம்முடன் நட்பாக இருக்கும் நாடுகளும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர் 169″…. இயக்குனர் நெல்சனுடன் ரஜினி திடீர் ஆலோசனை…. வெளியான தகவல்….!!!

ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் அதிருப்தி அடைந்ததாகவும், அதனால் “தலைவர் 169” படத்தை அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தலைவர் 169 […]

Categories
தேசிய செய்திகள்

2024-ம் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற புது வியூகம்….. பிரசாந்த் கிஷோர் ஆலோசனை….!!!!

மேற்கு வங்கம் தமிழகம் டெல்லி என்று பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற தனது வியூகங்களை பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்தார். இந்நிலையில் டெல்லியில் பிரசாந்த் கிஷோர் மூன்றாவது முறையாக சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும், அடுத்த ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு….. முதல்வர் தலைமையில் ஆலோசனை….!!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் தொகை அடிப்படையில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க மாநில […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளை பிரிப்பது பற்றி ஆலோசனை….. அமைச்சர் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது திமுக ஆட்சி அமைத்த பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை பிரிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் உணவுடன் கலந்து ஆலோசித்து முடிவு […]

Categories
உலக செய்திகள்

திருச்சி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… மேயர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!

திருச்சியில் சாலையோரம் சுற்றி திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு  அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கின்றனர். திருச்சியில் சாலையோரங்களில் சுற்றுச்சூழல் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் உரிமையாளர்கள் கால்நடைகளை சாலைகளில் அழித்து விடக்கூடாது என மாநகராட்சி மூலம் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பன்றிகளை பிடித்து வெளிமாவட்ட காடுகளில் விடுவதற்கான நடைமுறைகளை திருச்சி மாநகராட்சி தொடங்கியிருக்கிறது. அதன்படி முதல் முதலாக திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!!!

காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை  சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பல செயலாளர்கள் பலர் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவை  பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாத இந்தத் திட்டங்களால் இலங்கையில் ஏற்பட்டது போல் அந்தந்த மாநிலங்களில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள்?…. இன்று வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும் பிற மதங்களில் இருந்தும் 6 பேருக்கு பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு உண்டா, முதல் தலைமுறையாக முஸ்லிமாக மாறி அவர்களுக்கு இட ஒதுக்கீடு […]

Categories
உலகசெய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி… 2 நாள் விவாதம்… அனைத்து கட்சி கூட்டத்தில் வெளியாகும் முடிவு…!!!!

 இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசலின் விலையும் அதிகரித்துள்ளதால் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக அந்த நாட்டுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை…. அதிபர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பது தொடர்பான ஆலோசனை நேற்று நடந்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதனால், ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை மக்கள் அகதிகளாக தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவிற்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் இலங்கை தமிழர்கள் 16 பேர் இந்தியா சென்றிருக்கிறார்கள். எனவே நேற்று அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?….!!!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று  ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது  அதிகரித்துவரும் கொரோனா  சூழ்நிலையை கருத்தில் கொண்டு அது குறித்த ஆலோசனை கூட்டம்தலைமை செயலகத்தில்  நடைபெற்றிருந்தது. இதில் உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது தொற்றின் நிலை குறித்து விவாதிக்கபட்டிருந்தது. உயிரிழப்புகளை தடுப்பதற்கு  தடுப்பூசி அடிப்படை என்பதை கருத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி…. பிரதமர் மோடி அவசர ஆலோசனை……!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் கடந்த 18 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்புகின்றனர். மேலும் உக்ரைன் மக்கள் போர் காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த போரில் உக்ரைன்-ரஷ்யா என இருதரப்பிலும் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மாற்றம், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் தொகை உயர்வு…? மத்திய அரசு எடுக்கும் முக்கிய முடிவு….!!!!

பென்சன் பெறும் வயது மற்றும் பென்சன் தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஊழியர்களுக்கான  பென்சன் தொகை உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இது பற்றி பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையில் ஊழியர்களுக்கான பணிபுரியும் வயது வரம்பை உயர்த்துவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதுடன் யுனிவர்சல் பென்ஷன் அமல்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்!!…. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை…..!!!!

தமிழகத்தில் கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, நாங்க ஆட்சி பொறுப்பேற்றால் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் ஆட்சிக்கு பொறுப்பேற்று இதுவரையிலும் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஆளுங்கட்சி மீது எதிர்கட்சி தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 […]

Categories
அரசியல்

ஈபிஎஸ் அவசர ஆலோசனை…. எதற்காக தெரியுமா?…. அதிமுகவில் பரபரப்பு…..!!!!!!

அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கு தேனி நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் மனு ஒன்றை அளித்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில்  ஈபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றாத நிலையில், தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. நேற்று (மார்ச்.2) ஓ.பி.எஸ்.. தலைமையில் நடந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் இணைப்பு தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் சசிகலாவை அதிமுக-வில் இணைக்க வேண்டுமென தேனியில் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடைபெறும் விசாரணை நிறுத்தம்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக நடைபெறும் விசாரணை கடந்த திங்கட்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. ஏனெனில் காணொளி மற்றும் நேரடி விசாரணை என்று இருவேறு விசாரணை நடத்தும்போது பல்வேறு சிக்கல் எழுகின்றன என நீதிபதிகள் கூறியுள்ளனர். தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்களுக்கு மட்டும் காணொளி வாயிலாக வாதிட அனுமதிக்கப்படுவர் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு?!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. அதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு கடந்த ஜனவரி மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வந்ததன் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாத இறுதியில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்! அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸ் பணம்…. அதுவும் வட்டி இல்லாமல்…. அடிச்சது ஜாக்பாட்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின்  ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும்  எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பணவீக்கமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு பரிசீலனை செய்து  வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் 10,000 ரூபாய் அட்வான்ஸ் பணத்துக்கு […]

Categories
உலக செய்திகள்

“இந்த சந்திப்பிற்குஅர்த்தமில்லை”…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியின் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இதனால்  உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா  சுமார் 1½ லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ரஷ்யா தெரிவிக்கிறது. […]

Categories

Tech |