Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட்…. நிதியமைச்சர் இன்று (பிப்.21) முக்கிய ஆலோசனை….!!!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக இன்று (பிப்.21) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். காலை 11.30 மணியளவில் தொழிற்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கிறார். அதனை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

Categories
மாநில செய்திகள்

நதிநீர் இணைப்பு திட்டம்….. நாளை(பிப்…18) அவசர ஆலோசனை….!!!!!!

கோதாவரி – கிருஷ்ணா, கிருஷ்ணா – பெண்ணையாறு, பெண்ணையாறு – காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் 361 கி.மீ.,க்கு கால்வாய் அமைய இருக்கிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், பெரம்பலுார் மாவட்டங்கள் பயன் பெறும். இந்த திட்டம் தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட கால கனவாக இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…. இன்று ( பிப்.16 ) தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை….!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிகாரிகள் இன்று ( பிப்.16 ) ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சட்டம் – ஒழுங்கு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார். மேலும் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது, பணப்பட்டுவாடா தடுப்பு ஆகிய நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்குச்சாவடி […]

Categories
உலக செய்திகள்

“குவாட் கூட்டமைப்பு”…. பிரபல நாட்டு வெளியுறவு மந்திரியுடன்…. ஆலோசனை நடத்திய ஜெய்சங்கர்….!!!

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் நாட்டு வெளியுறவு மந்திரியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குவாட் அமைப்பு இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய  நாடுகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் குவாட் நாடுகளின்  வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். இதனை அடுத்து மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“நீட் விவகாரம்”…. அடுத்து நடக்கப்போவது என்ன?…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…..!!!!!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்பிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதாவது, மாநில சட்டமன்றம் அனுப்பக்கூடிய மசோதாவை எப்படி திருப்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புக்கு தடை? …. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள் கடந்த மாதம் மீண்டும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்?”…. மத்திய அரசு முக்கிய ஆலோசனை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி இந்தியாவிலும் கால் பதித்த ஒமிக்ரான் வைரஸால் நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகளை கொரோனா வழிகாட்டு […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. நடிகர் விஜய் சார்பாக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு?…. கல்வி அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி  31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 1ஆம் தேதி முதல் 10,12 ஆம் வகுப்புகளுக்கு?…. கல்வி அதிகாரிகள் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வருகிற 31ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்கலாமா என்று பள்ளி கல்வி அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்னும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ் இனி அந்த தொழிலை செய்யாதீங்க…. காவல்துறை வேண்டுகோள்…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் பயணிகளிடம் அத்துமீறும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்கைகளின் செயல்பாட்டை தட்டிக்கேட்ட காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருநங்கைகள் அனைவரையும் வரவழைத்து காவல்துறையினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதாவது திருநங்கைகளுக்கு காவல்துறை ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளது. சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு வேலை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனால் நீங்கள் […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசு தொகுப்பு…. உடனே இத செய்யுங்க…. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…. கலக்கத்தில் நிறுவனங்கள்….!!!

நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது, பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, தரமான பொருள்கள் மட்டுமே மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன்…. பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…..!!!!

பிரதமர் மோடி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதாவது மாவட்டம்தோறும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் போய் சேர்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டங்கள் பற்றிய மக்களின் கருத்துக்கள் என்ன ? என்பது குறித்து ஆலோசனையில் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பிரதமர் மோடி இந்த ஆலோசனையின் போது புதிதாக நிறைவேற்றப்பட்டு வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு?…. மாநில அரசுக்கு புதிய சிக்கல்…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு?….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. தொடரும் குற்றசாட்டுகள்….. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இந்தத் திட்டத்தை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிலுள்ள பொருட்கள் தரமானதாக இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வருவதையடுத்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் டூ மாவட்டம் செல்லும் பேருந்துகளுக்கு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்றால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்பதால் பேருந்து சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் முதல்வர் முக.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சிறிது காலம் முற்றிலும் பேருந்து சேவை நிறுத்துவது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி […]

Categories
அரசியல்

நடிகை குஷ்புவுக்கு கொரோனா…. ‘இப்படியெல்லாம் இருங்க மேடம்’…. அட்வைஸ் பண்ண திமுக எம்எல்ஏ….!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு திமுக எம்எல்ஏ ஆலோசனை கூறியுள்ளார். கொரோனா தொற்று மீண்டும் அசுர வேகத்தில் பரவத்தொடங்கியது. இந்தியாவில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. ஆனால் இன்று கொரோனா 1.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகமாகவே உள்ளது. நடிகர்கள் மகேஷ் பாபு, திரிஷா, விஷ்ணு விஷால், சத்யராஜ், அருண் விஜய், மீனா, ஷெரின் இசையமைப்பாளர் தமன் உட்பட பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?….. முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை…..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள், அமைச்சர், செயலாளருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் இரவு ஊரடங்கு மேலும் 10 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கா?…. இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகள், கடும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 12 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் பொங்கல் மற்றும் அதனை சார்ந்த பண்டிகைகள் தொடர்ச்சியாக […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?…. பிரதமர் மோடி அவசர ஆலோசனை….!!!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632 ஆக அதிகரித்துள்ளது. 40,823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. நாளை இரவு வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடியும் நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: தமிழகம் முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு?… சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை தடை…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி,கல்லூரிகள் மாணவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?…. இன்று முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதித்தவர்கள் மருத்துவ ஆலோசனை பெற…. சென்னை மாநகராட்சி தொலைபேசி எண் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கு கட்டுபாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. முதல்வர் இன்று ஆலோசனை…. வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா ஊரடங்கு விரைவில் முடிவடைய உள்ளதால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. முதல்வர் நாளை ஆலோசனை…. வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா ஊரடங்கு விரைவில் முடிவடைய உள்ளதால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்…. முதலமைச்சர் நாளை ஆலோசனை….!!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நாளை முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கின்றார். தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமிக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழகத்திலும் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கும் இந்த ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் பலரும் குணம் அடைந்து […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு நிதி உதவி….. முதல்வர் அதிரடி ஆலோசனை….!!!!

பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் செம்மொழி நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்திருந்தார். நெல்லை மாவட்டத்தில் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வுக்கூட்டம் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில், அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆலோசனை…. வெளியான தகவல்….!!!!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் , பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி& மேம்பாடு, கற்றல் அடைவு திறன் மேம்பாடு, உலகளாவிய தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தல், தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு…. வரும் 31-ம் தேதி…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து வரும் 31-ஆம் தேதி மருத்துவ குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது. இதுவரை இந்தியாவில் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார் நடவடிக்கை குறித்து…. பள்ளிக்கல்வித்துறை இன்று ஆலோசனை…!!!!

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாலியல் புகார் மீதான நடவடிக்கை மற்றும் இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடங்கள் விவரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய […]

Categories
தேசிய செய்திகள்

சிறார்களுக்கு எந்த தடுப்பூசி?…. வழிமுறைகள் என்னென்ன?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி தர வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடியும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் ஊரடங்கு…. 31-ஆம் தேதி ஆலோசனை…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

ஒமைக்ரான் ஊரடங்கு தொடர்பாக வரும் 31-ம் தேதி ஆலோசனை நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உள்ள அறையை ஆய்வு செய்த மா சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “சித்தா, ஆயுர்வேததுடன் கூடிய 1,542 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஹோமியோபதி, […]

Categories
மாநில செய்திகள்

Omicron: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 97 […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 3 முதல்…. “மீண்டும் பள்ளிக்கு போகலாம்”…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!

அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளை முழுநேரமும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டிசம்பர் 28-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடு…? இன்று முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒமைக்ரான் தடுப்பு…. பிரதமர் மோடி ஆலோசனை….!!!

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 77 உலக நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது. இந்தியாவிலோ ஒமைக்ரான் பாதிப்பு 300-ஐ நெருங்கியது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை  தற்போது தான் குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: Omicran எதிரொலி: முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்…. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை ஒமிக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன், டென்மார்க், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் அன்றாட தொற்று எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு இருக்கிறது. இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  269 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் தொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு…..? திடீர் ஆலோசனை….!!!!

ஒமைக்ரான் பரவலை தடுப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ இறையன்பு ஆலோசனை நடத்துகிறார். தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் பரவி வருகின்றது. இந்த தொற்று உலகம் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. உயிரிழப்புகள் பெரிதாக ஏற்படவில்லை என்றாலும் கூட இந்தத் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 230 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் ஒரு நபருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 20 நாட்களில் 216 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரசை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் […]

Categories
உலக செய்திகள்

எல்லை மீறும் ஒமிக்ரான்…. லாக்டவுன் போடலாமா?.. வேண்டாமா?…. உலக நாடுகள் ஆலோசனை….!!!!

ஒமிக்ரான் வைரஸ் எல்லை மீறி பரவி வருவதால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தயாராகி வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நப்தாலி பென்னட் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றவும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீடுகளை விட்டு வெளியே வரவும் அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க நாட்டுடனான பயணங்களுக்கும் இஸ்ரேலில் தடை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பேருந்து முன்னேற்பாடுகள்…. போக்குவரத்துத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செயலாளர் அதிகாரிகளுடன் பொங்கல் சிறப்பு பேருந்து முன்னேற்பாடுகள் குறித்து நாளை போக்குவரத்த துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை மேற்கொள்கிறார். வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கக்கூடிய நிலையில் சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் வசதிக்காக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல்….. எதற்கெல்லாம் தடை….?  அரசின் புதிய திட்டம்….!!!

வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியா  நாட்டிலிருந்து தமிழகம் வந்த 47 வயது ஆண் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவும் ஒமைக்ரான் தொற்றாக இருக்குமோ என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு அல்லது கட்டுப்பாடுகள் அதிகப்படுத்த […]

Categories

Tech |