இரு நாட்டு அதிபர்கள் நாளை ஆலோசனையில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது இராணுவ படைகளை குவித்துள்ளது. இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் காணொளி மூலமாக நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டமானது உக்ரைனிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் பதற்றத்தை தந்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கூறியதில் “பல்வேறு துறைகள் சார்ந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு, உறவு […]
Tag: ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வர. கிறது இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று […]
வரும் டிசம்பர் 13ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு சென்று வருகின்றன. ஆனால் தற்போது உலக நாடுகள் முழுவதும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது […]
ஓமிக்ரான் வைரஸை தடுக்க பூஸ்டர் தடுப்பூசியளிப்பது தொடர்பில் உலக சுகாதார மையம் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 2019 ஆம் வருடம் தோன்றிய கொரோனா தொற்று, பல வகைகளாக உருமாற்றமடைந்து பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு, சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருகிறது. எனவே, இந்த ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அளிப்பது தொடர்பில் டெல்லியில் நிபுணர்கள் நேற்று ஆலோசனை […]
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்து வல்லுநர்கள் குழு ஆலோசனை நடத்த உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவிஷுல்டு கோவாக்சீன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவை எதிர்த்து போராட 2 தவனை போதுமானது என்று வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் 2-ஆவது அலையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால், பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளன. ஆனால் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தற்போது ஒமைக்ரான் வகை […]
வெளிநாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக அரசு கடும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று […]
தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, தடுப்பூசி அதிகப்படுத்துவது உள்ளிட்டவை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் […]
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியகுழு முதல்வர் முக ஸ்டாலின் உடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்துறை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வந்தது. இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்ததேர்தலுக்காக மத்திய பாஜக அரசு மற்றும் உத்திரப்பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த 19ஆம் தேதி மூன்று நாள் பயணமாக உத்திரபிரதேசம் சென்றார். இந்த மூன்று நாட்களில் ஜான்சியில் ரூ.3,425 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனை போல டிஜேபிக்கள் மாநாடு போன்ற பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொண்டார். அதனைத் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தீபாவளி மற்றும் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்குகின்றன. இந்நிலையில் தொடர் விடுமுறை மற்றும் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்படுவதால் இந்த முறை பொதுத் தேர்வுகள் தள்ளி போகுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,நடப்பு […]
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்தடைந்தது. முதலில் அவர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இன்று தலைமை செயலாளர் இறையன்புடன் ஆலோசனை நடத்தும் மத்திய குழு நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 24ஆம் தேதி மத்திய குழு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள் பார்வையிட்டு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கன்னியாகுமரி மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த […]
இரு நாட்டு அதிபர்களும் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தைவான் எல்லைப்பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு சீனா தனது போர் விமானங்களை அனுப்புவதாக பார்க்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் இந்த செயல்பாடுகளானது கடந்த 72 வருடங்களாக இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான மற்றும் பதட்டமான சூழ்நிலையாக உருவாகியுள்ளதாக தைவான் அதிபர் சாய் இங்-வென் குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் தீவிர முனைப்பு காட்டி வரும் அமெரிக்கா தற்போது சர்வதேச அரங்கில் மேலும் பரபரப்பை […]
இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடங்கியது. மேலும் மத்திய அரசு இலவசமாக மாநிலங்களுக்கு வழங்குகிறது. இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு இதுவரை எந்தவித இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பொருட்டு விரைவு படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி 100 கோடி தடுப்பூசி இந்தியாவில் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. எனவே பல்வேறு தரப்பில் இருந்து இந்தியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. பின்னர் […]
இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலமாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டமானது காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது. அதிலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது “பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். மேலும் நடமாடும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்குகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா மரணம் குறித்து பொய்யான பிரச்சாரம் செய்ததும் திமுக தான். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் ரீதியாகவும் பலவீனமாக இருக்கிறார். தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அதைத்தொடர்ந்து சசிகலா சட்டரீதியாக அதிமுகவை மீட்க போராடுகிறார். […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் பாய்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு […]
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்தது.இந்நிலையில் எம் பி சி பிரிவில் இருந்த வன்னிய சமூகத்திற்கு மட்டும் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எம் பி சி பிரிவில் உள்ள இதர சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதனால் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் […]
தமிழகத்தில் அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கமாக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணையின்படி, மீதமிருக்கும் தேர்வுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவற்றுடன் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்து அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் […]
துணைவேந்தர்களுடன் அக்.30ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த மாதம் 18ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அக்.30-ம் தேதி அனைத்து துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் உயர்கல்வி, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்கள் பங்கேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழகத்தின் ஆளுநராக […]
தமிழகத்தில் அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கமாக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணையின்படி, மீதமிருக்கும் தேர்வுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவற்றுடன் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்து அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு இருப்பிடம் உணவு வசதிகளை ஏற்படுத்தும், மலையில் சரியும் மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை […]
இந்தியாவில் தென்னிந்திய பகுதிகளில் நாளை பருவமழை தொடங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து டெல்டா மாவட்டம் மற்றும் தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தான் அதிக மழைப் பொழிவு கிடைக்கும் என்பதால் ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து கால்வாய்களை தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் […]
தமிழகத்தில் அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கமாக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணையின்படி, மீதமிருக்கும் தேர்வுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவற்றுடன் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்து அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததை அடுத்து, படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இந்த மாதம் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற […]
வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் அக்டோபர் 24ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வருகிற 26-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் அக்டோபர் 24ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.. தலைமைச் செயலகத்திலிருந்து காணொளியின் மூலம் முதல்வர் முக […]
கர்நாடக மாநிலத்தில் தொடக்கப்பள்ளி திறப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தொடக்க பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுமா? என்று மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து தொற்றின் இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அதன் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் பல மாநிலங்களில் 9 முதல் 12-ம் […]
மெரினாவில் உயிரிழப்பை தடுப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 5 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டது . தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தவிர்ப்பதற்காக உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி மண்டல இயக்குனர் […]
தமிழகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று பாதிப்பு தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி முகாம்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே நவம்பர் 1ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் நிலை பாதிப்பு காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா கணிசமாக குறைந்து நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என்று செப்டம்பர் மாத தொடக்கத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இனி வருகின்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக நோய்தொற்று பரவக் கூடும் அபாயம் அதிகமாக உள்ளது. அதனால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அளித்துள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை […]
தமிழகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த இந்த கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் வெளியிட்டனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் நிதித்துறை […]
சென்னையில் அருகிலுள்ள மறைமலைநகரில் போர்டு கார் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அந்நிறுவனம் சென்னையில் உள்ள ஆலையத்தில் உற்பத்தி நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரும் முதல்வர் வீட்டில் வைத்து ஆலோசனை நடத்தினார்கள். டாடா நிறுவனம் போர்டு நிறுவனத்தை வாங்குவது குறித்து முதல் கட்ட ஆலோசனை என்று கருதப்படுகிறது. இந்த ஆலோசனையில் டாடா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மற்றும் சென்னையில் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]
நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் ஆட்கொல்லி புலி 4 பேரை அடித்து கொன்றுள்ளது. அதனால் அந்த புலியை பிடிப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக,கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் இன்று 10வது நாளாக புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கால்நடை டாக்டர்களும் தயாராக உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் 3 டிரோன் கேமரா மூலம் புலியை பிடிப்பதற்கு கண்காணித்து வருகின்றனர். இதனிடையில் முதன்மை […]
தமிழகத்தில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கிராமசபை கூட்டங்களில் முதலமைச்சர் கலந்துகொண்டது தமிழகத்தின் வரலாற்றில் முதல் முறையாகும். முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிராம சுயராஜ்யம் மற்றும் கிராமங்களில் தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவற்றைப் பற்றி பேசியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இன்றைய […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த வருடம் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதனால் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நிகழ்ச்சியும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்ததால் இன்று கிராமசபை கூட்டம் நடத்த அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பேஸ்புக்,வாட்ஸ் அப் இணையதளம் மூலமாகவும் மற்றும் நேரில் சென்று கிராம சபை கூட்டங்களுக்கு பொதுமக்களை பங்கேற்க ஊராட்சி மன்ற தலைவர்கள் அழைப்பு விடுத்து […]
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி இன்று தர்மபுரி மாவட்டத்தில் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு பணியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு ஆகிய புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அதன்பிறகு பொன்னகர் வட்டம் ஒகேனக்கலுக்கு சென்ற போது வழியில் காரை நிறுத்தி திடீரென பள்ளி மாணவிகளை சந்தித்தார்.அப்போது மாணவர்கள் […]
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார்,மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு ஆலோசனை கூட்டத்தில் விஜய் வசந்த் பேசியபோது, அனைத்து […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதில் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத சுழற்சி முறையில் வருகை தர முடிவு எடுக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்காக அரசு […]
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. கொரோனா தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இருந்து தமிழக அரசு பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் 31.10.2021ஆம் தேதி காலை 6மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே போல […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் முதற்கட்ட பணியாக கடந்த 25ஆம் தேதி தென் சென்னை பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார். இதை தொடர்ந்து இரண்டாவது கட்ட பணியாக இன்று வடசென்னை பகுதியில் கால்வாய் மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். அதுமட்டுமில்லாமல் முதல்வர் ஸ்டாலின் நாளை சேலம் மாவட்டம் சென்று வருமுன் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவிக்க தொடங்கியது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு மற்றும் வார இறுதி நாட்களில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவிக்க தொடங்கியது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தொடர்புகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதில் 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தொடக்க பள்ளி திறப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியது, […]