Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு கொடுமை…. இதுக்கு போய் யாராவது விவாகரத்து கேட்பார்களா?…. என்ன காரணம் என்று நீங்களே பாருங்க…..!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகாரில் உள்ள குவாசி கிராமத்தில் வசித்து வந்த ஒரு பெண்ணும், சந்தாஸ் கிராமத்தில் வசித்து வந்த ஒரு ஆணும்  இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இதையடுத்து மனைவி குளிக்காத காரணத்தினால் கணவர் விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். தனது திருமண வாழ்வை காப்பாற்ற அந்த பெண் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இந்த தம்பதியினருக்கு பெண்கள் பாதுகாப்பு மையம் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. அதனால் ஏறத்தாழ 40% மேல் மழைப்பொழிவை தரும். அதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தாழ்வு மண்டலம் அல்லது புயல்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. விரைவில் மாறப்போகும் பாடத்திட்டம்?…. அதிர்ச்சி தகவல்…..!!!!

புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்கிய கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட பள்ளி பாடத்திட்ட வரைவு குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் நேற்று முன்தினம் உருவாக்கியுள்ளது. இந்தக் குழு குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத் திட்டங்களை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறப்பு குழுவில் தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் வேந்தர் மகேஷ் சந்திர பந்த், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜக்பீர் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு தேதி… இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்ளிட்ட முப்பத்தி எட்டு வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடைத்து தேர்விலும் தமிழ்மொழி பாடத்தால் சேர்க்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்ளிட்ட முப்பத்தி எட்டு வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து நாளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடைத்து தேர்விலும் தமிழ்மொழி பாடத்தால் சேர்க்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்…. மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தடுப்பூசி முகாம்கள் நடத்துவது பற்றி தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.  ஒவ்வொரு மாவட்டங்களிலும், தடுப்பூசி முகாம்களை நடத்தி அதன் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளவும்,  ஆட்சியர்களுக்கு  தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.                                                    […]

Categories
மாநில செய்திகள்

யாரும் கோர்ட்டுக்கு போயிராம… ஸ்டே ஆர்டர் வாங்காம பாத்துக்கோங்க…. ஐடியா கொடுக்கும் ஸ்டாலின்…!!

தமிழக அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பல ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் நாம் அறிவித்த ஒவ்வொரு அறிவிப்பினை நிறைவேற்றுவதற்கும் பல கட்டங்கள் இருக்கின்றது. எடுத்துக்காட்டிற்கு ஒரு அறிவிப்புக்கு பல துறைகளில் ஒத்துழைப்பு, அனுமதி தேவை. அது குறித்து அந்தந்த துறையின் செயலாளர்கள் எல்லாம் […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய  மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்  வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய  தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால்   தேர்தலின்போது வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது . இந்நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்களுடன்  மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் காணொளி காட்சி மூலமாக நேற்று ஆலோசனைக் கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் பாதிப்பு பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையறுக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது அவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையறுக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்படும். முதற்கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஃபோர்டு விவகாரம்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை….!!!!

இந்தியாவின் கார் உற்பத்தியை நிறுத்துவதாகவும், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகின்ற இரண்டு கார் உற்பத்தி தொழிற்சாலைகளை மூட போவதாகவும் போர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் போர்டு நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். நேற்று மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுடன் போர்டு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“புதிதாக தொடங்கப்பட்ட சட்ட நூலகம்” திறந்து வைத்த நீதிபதி…. அதிகாரிகளுடன் ஆலோசனை….!!

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மரக்கன்றுகளை நட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சேலம் மாவட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். இதனையடுத்து சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் வந்த இவரை முதன்மை நீதிபதியான குமரகுரு வரவேற்றார் . இதேபோன்று மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா போன்றோர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை வரவேற்றுள்ளனர். அதன்பின் சங்ககிரிக்கு சென்ற அவர், அங்கு நீதிமன்ற வளாகத்தில் புதிதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா” இதற்கெல்லாம் தடை…. ஆலோசனை கூட்டத்தில் முடிவு….!!

பொதுமக்கள் தங்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து கொண்டாடுவதற்கு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஈரோடு மாவட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியபோது, கொரோனா தொற்றின் பாதிப்பை உணர்ந்து தமிழகத்தில் வருகின்ற 15-ஆம் தேதி வரை கொண்டாட இருக்கின்ற சமயவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடத்தில் சிலை […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் பள்ளிக்கல்லூரிகள் திறப்பு… அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை…!!!

நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து மாவட்ட ஆட்சியர் உங்களிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை செய்ய உள்ளார்.கடந்த ஆண்டு முதல் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே பகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டிற்கான பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், அந்த மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியரிடம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்ததையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டது.. மேலும் ஆசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவருமே தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கியதால் அங்கு இரவு நேர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உழைப்பின் பலன் வீண் போகாது…. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்…. அண்ணாமலை….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கு தயாராவது குறித்து பாஜக மாவட்டத் தலைவர் களுடன் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கட்சியின் வளர்ச்சி பணிகள் அடுத்த கட்ட திட்டமிடல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பாஜக […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிகள் திறப்பு எப்போது…? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசனைக்குப் பின் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அங்கன்வாடி மையங்களில் செப்டம்பர் 1 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…. ஆலோசனை தொடக்கம்…!!!

தமிழகத்தில் வரும் திங்கட்கிழமையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, 50% இருக்கைகளுடன்  தியேட்டர் தீர்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா 3வது அலை குறித்தும் ஆலோசனை நடத்துகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு, பள்ளிகள் திறப்பு…? – முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்த இருந்த நிலையில், இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில் ஊரடங்கில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இப்போதே தயாராகுங்கள்…. “2024 மக்களவை தேர்தலே நமது இலக்கு”… சோனியா காந்தி..!!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ தேசிய செயலர் டி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

18 எதிர்கட்சிகள்… “வியூகம் வகுக்கும் காங்கிரஸ்”… ஆலோசனையில் சோனியா காந்தி…!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ தேசிய செயலர் டி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?….. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை……!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?….. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து நாளை  ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இன்று முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை திறக்க முடியாது…. அரசு கறார் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இன்று அவசர ஆலோசனை கூட்டம்…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  . இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான செயல்பாடு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று காலை 11 மணிக்கு…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் திமுக செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை….!!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்று காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாளை காலை பதினோரு மணியளவில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் நாளை அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம் உரையில் பொதுமக்கள் ஆலோசனை தேவை… பிரதமர் மோடி கோரிக்கை…!!!

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகத்தில் மீண்டும் கடைகள் மூடல்?….. பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளையுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஊரடங்கு நீட்டிப்பு அது குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த அவசர ஆலோசனையில் பங்கேற்கின்றனர். மாவட்ட பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் பள்ளிகள் திறப்பு… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைனிலேயே பாடம் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் தற்போது பள்ளிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

ஊடங்கில் கூடுதல் தளர்வுகள்?….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை….!!!!

ஊடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 19-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிப்பது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. அதிகாரிகளின் திட்டம்….!!

போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக சுற்றுச் சாலைகள் அமைப்பதற்கும் அதிகாரிகள் திட்டம் தீட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. எனவே உள்ளூர் திட்டக் குழுமத்தின் எல்லைக்குட்பட்ட திருப்பூர், அவினாசி, பல்லடம் போன்ற பகுதிகளில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் இதற்கு முடிவு காண்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமையில், உள்ளூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய முடிவு…..!!!!

தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பாக இருக்குமா? பெற்றோர்கள் மனநிலை குறித்து கருத்து கேட்கலாமா? என்பது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அரசு இறுதி முடிவு….!!!!!

தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள்  வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. பங்கேற்ற அதிகாரிகள்….!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் நக்கமங்கலம் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கருப்பையா, நகர செயலாளர் காமாட்சி, ராஜபாளையம் நகரச் செயலாளர் செல்வக்கனி, வத்ராப் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வேலையை சீக்கிரம் முடிங்க… உடனே செயல்பாட்டுக்கு வந்தாகணும்… அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி….!!!

ஆக்சிஜன் ஆலைகள் நிறுவும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஆலைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தென்பட தொடங்கியுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி, கையிருப்பு, படுக்கை வசதி போன்றவற்றை பிரதமர் நரேந்திர மோடி நிபுணர் குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்த உடன் அவை நான்கு லட்சம் படுக்கைகளுக்கு வழங்கப்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பெண்கள் உதவி மையம்” குற்றங்களை கண்காணித்து நடவடிக்கை…. டி.ஐ.ஜி.யின் அறிவுரை….!!

பெண்களுக்கான உதவி மையத்தை தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று டி.ஐ.ஜி. அறிவுரை கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி மையம் 18 காவல் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. பாண்டியனால் இணையதளத்தின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து பெண்கள் உதவி மைய காவல் அலுவலர்களுக்கான அறிமுக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் காவல் துறை கூடுதல் இயக்குனர் சீமாஅகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் மத்திய அரசின் நிர்பயா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… அமைச்சர் புதிய தகவல்…!!!

தமிழகத்தில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து […]

Categories
மாநில செய்திகள்

SWEET NEWS: இனி உடனடியாக கிடைக்க ஏற்பாடு….. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கூட்டுறவு, உணவு பொருள் வழங்கல் ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு….? – ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?….. முதல்வர் இன்று ஆலோசனை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் […]

Categories

Tech |