தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 30) நடைபெற உள்ளது. இதில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆறு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறாவது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி […]
Tag: ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற ஆலோசனை முடிந்து உரையாற்றிக்கொண்டு இருக்கின்றார். அதில் தமிழக அரசைப் பொருத்த வரைக்கும் உலகத்தையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் இருக்கின்றது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டன. நான்கு மாதத்திலும் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா வைரஸ் நோய் பரவல் இன்றைக்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. கொரோனா தடுக்கப்பட்டு இருக்கின்றன. இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய […]
பொது முடக்கத்தை நீட்டிப்பதாக இல்லையா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை 31ஆம் தேதியுடன் தமிழக்தில் ஊரடங்கானது நிறைவடைய இருப்பதை ஒட்டி இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றானது 6900 என்ற அளவில் பாதிவாகி வருகின்றது. நேற்றைய தினத்தில் கூட இத அளவில் 7000த்தை நெருங்கும் வகையில் இந்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பொதுமுடக்க்கம் அமலில் இருந்து வருகிறது. நாளை மறுநாள் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவடைய இருக்கும் சூழலில் தமிழக முதல்வர் இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 6வது கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு […]
ஜூலை 30ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழியாக ஊரடங்கு தான் பல கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தற்போது 6 வது கட்ட நிலையில் ஊரடங்கு செயல்பட்டு வரும் நிலையில், இதற்கான […]
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 6வது கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு […]
தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் […]
சென்னையில் தலைமைச் செயலகத்திலிருந்து வருகின்ற 29ஆம் தேதி காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா ஊரடங்கை அடுத்த மாதத்திற்கும் நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாகவும் உத்தரவு […]
சென்னையில் தலைமைச் செயலகத்திலிருந்து வருகின்ற 29ஆம் தேதி காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா ஊரடங்கை அடுத்த மாதத்திற்கும் நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாகவும் உத்தரவு […]
திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல் தமிழக அரசு மிகவும் விறுவிறுப்பாக கொரோனா தடுப்புப் பணிகளை முன்னெடுத்தது. இதற்கு சிறந்த உதாரணமாக இருந்ததுதான் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் இறப்பு வீதம் மிகவும் குறைவு. தமிழகத்தில் இறப்பு வீதம் குறைவு என்று பலராலும் தமிழக அரசு பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நாட்டிலேயே அதிகமான சோதனை செய்த மாநிலமாகவும் தமிழகம் விளங்கியது. இருந்தும் எதிர்கட்சியான […]
கொரோனா விவகாரம் தொடர்பாக வரும் 27ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று சொன்னாலும், திமுகவின் உடைய கூட்டணி கட்சிகள் தான் வழக்கமாக பங்கேற்பார்கள். ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டத்திலும் திமுகவின் கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்கின்றன. எனவே இது திமுகவின் கூட்டணி கட்சிகள் […]
கொரோனா அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியருடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் கே சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த சில நாட்களாக சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதே போல் மாநகரப் பகுதிகளிளும் தடுப்பு பணிகள் தூரிதப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துவது, தடுப்பு பணிகளை […]
இன்று மாலை 15மாவட்ட ஆட்சியரிடம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகின்றார். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்திருத்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், குறிப்பாக சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் இதன் பாதிப்பு எண்ணிக்கை கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்து கொண்டே வருகின்றது. எனவே இதனை கருத்தில் கொண்டு அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று […]
தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். தமிழக்த்திற்கு வந்துள்ள மத்திய குழுவினர் தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொண்டு வரக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், சுகாதாரத் துறைச் செயலாளர் கலந்து […]
கொரோனா பரவலைத்தடுக்க, தான் கூறிய யோசனைகளை முதல்வர் செயல்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். * ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.5000 பண உதவியை நேரடியாக வழங்க வேண்டும். * சிறப்பு நிர்வாகக் கருதி, ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும். * நியாய விலைக்கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்கள் அளிக்க வேண்டும். * பல்கலைக்கழக இறுதியாண்டு மற்றும் பிற ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். * முன்களப்பணியாளர்களாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை […]
காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என மருத்துவர்கள் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. மணம், சுவையை உணரவில்லை என்றாலும் உடனே சிகிச்சைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை மருத்துவக் குழுவினர் சந்தித்தனர். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனையில் பரிந்துரைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை எனக் கூறியுள்ளனர். அறிகுறி தெரிந்த உடனே பரிசோதனை செய்து கொள்ள […]
ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவக் குழு பரிந்துரைக்கவில்லை என மருத்துவர் பிரதீப் கவுர் கூறியுள்ளார். கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என தெரிவித்துள்ளனர். இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனை நிறைவு பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை […]
கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொற்று அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற […]
கொரோனா தடுப்பு தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு என்பது முழுக்க முழுக்க மருத்துவத்துறை தொடர்பானது என விளக்கம் அளித்துள்ளார். இன்று திருச்சி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை சிறு குறு தொழில் முனைவோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் உரையாற்றிய அவர், ரூ.200 கோடி கடனுதவிக்காக நிதி ஒதுக்கீடு செய்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும் என […]
1.58 லட்சம் தொழில்துறையினருக்கு ரூ.4,145 கோடி நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை புத்துயிர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என […]
கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். ஆலோசனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, ” அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை […]
கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்தி வரும் ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை முதல்வர் கேட்டறிந்து வருகிறார். நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு மாலை 6 மணிக்கு மக்களிடையே முதல்வர் உரையாற்றினார். அதன்பின்பு இன்று காலை கோவை வந்தடைந்த முதல்வர், தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும், […]
சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, சென்னையில் அதிகமான குறுகலான தெருக்கள் உள்ளன. சுமார் 87 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் தொற்று எளிதாக பரவுகிறது என தெரிவித்துள்ளார். சென்னையில் 17,500 படுக்கை […]
நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, ” கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த […]
சீனாவுடனான மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு சீனா அத்துமீறி தாக்கிய விவகாரம் குறித்து பேச அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று இரண்டு தினங்கள் முன்பாக பிரதமர் அலுவலகம் அழைப்பு வெடுத்திருந்து. இதில் முதல் முறையாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் பங்கேற்கிறார். வழக்கமாக இதுபோன்ற கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்றக்குழு தலைவராக இருக்க கூடிய டி ஆர் பாலு […]
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து எதிர்கட்சிகளிடம் நாளை ஆலோசனை நடத்த இருக்கின்றார். கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள். சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங் இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடியை […]
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ஊரடங்கு நிலவரம் குறித்து 2வது நாளாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். நேற்று சுமார் 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். 2வது நாளாக இன்று 15 மாநில […]
ஊரடங்கு நிலவரம் குறித்து 2வது நாளாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். நேற்று சுமார் 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். 2வது நாளாக இன்று 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை […]
சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. […]
கொரோனவால் உயிரிழப்போர் விகிதம் இந்தியாவில் தான் குறைவாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், திரிபுரா முதல்வர்கள் உள்பட 6 மாநில பிரதிநிதிகள் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அப்போது அவர் தெரிவித்ததாவது, ” ஊரடங்கினால் கொரோனாவால் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மீட்பு விகிதம் இந்தியாவில் 50% விட அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் […]
தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தற்போது அமைச்சரவை கூட்டம் என்பது தொடங்கியுள்ளது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. மருத்துவ நிபுணர் […]
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த வருகிறார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாகும் தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டமும் நடக்கிறது.ஐசிஎம்ஆர் […]
பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றார். கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகின்றார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அதை தடுப்பதற்கு இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன ? இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ?என்பது குறித்து ஆலோசனை […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில் பொதுத்தேர்வை ரத்து செய்ய ஸ்டாலின் மற்றும் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து […]
சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகளோடு தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா பாதிப்புகளை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சிறப்பு அதிகாரிகளோடு தலைமை செயலர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுமென்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய – நகர – பகுதி கழக செயலாளர்கள், சட்டத்துறை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை ( 07- 06- 2020 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைத்திருக்கிறார். இந்தியா – ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிஸன்னுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் என்பது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. பொதுவாக நேரில்தான் இந்த மாநாடு நடக்கும், ஆனால் தற்போது காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் கொரோனா நிலைமை […]
தமிழகத்தில் வழிபட்டு தளங்கள் திறப்பது குறித்து சமய தலைவருடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். வருகின்ற எட்டாம் தேதி முதல் கோவில்கள் வழிபாட்டுத் தளங்களை என மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதுதொடர்பாக சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து சமய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த தலைமை செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. 8ஆம் தேதிக்கு பிறகு கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்கும் போது ஏற்படக் […]
தமிழகத்தில் உணவு பிரச்சனைக்கு இடமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நேற்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்தஆலோசனைனிக்கு பின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்னைக்கு முழுமையாக கிடைக்கின்றது. சென்னை மாநகரை பொறுத்தவரை பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படுகின்ற உணவு பொருட்கள் தங்கு தடை இல்லாமல் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் அரசி வாங்குகின்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ […]
தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர், கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவில் தமிழகத்திலும் பரவி இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் […]
தமிழக முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் கூறிய கருத்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பரவி இருக்கின்றன. சென்னை மாநகரம் மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க இருக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ் பவனில் நேரில் சந்தித்துப் பேச இருக்கின்றார். 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதல் அமைச்சர் ஆளுநரை நேரில் சந்திக்க இருக்கிறார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் நேரடியாக தமிழக முதலமைச்சர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலேசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் 60 சதவீதத்திற்கு மேலான எண்ணிக்கையில் கொரோனா இருக்கிறது. தற்போது வரை 15776 பேருக்கு சென்னையில் மட்டும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். […]
11.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வருட காலம் முடிந்து இருக்கும் நிலையில் முதல் முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் அவரது தலைமையில் நடக்கிறது. இன்று காலை 11.30 மணிக்கு நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாக விளக்குவது குறித்த நடவடிக்கைகள் என ஆலோசனைகள் நடைபெற உள்ளன. கொரோனாவுக்கு எதிராக கூடுதல் […]
திமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 4 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி ( திமுக கூட்டணி ) ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இரண்டு மணி நேரமாக நடந்த இந்த கூட்டத்தில் 11 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். . கே.எஸ் அழகிரி சிதம்பரத்திலிருந்தும், திருமாவளவன் பாண்டிச்சேரியிலிருந்தும் பங்கேற்றிருக்கிறார். அதே போல வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், ஐஜேகே கட்சியின் […]
அம்மாவின் அரசு எடுத்த முயற்சியின் காரணமாக இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் பேசும் போது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 முறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றன. ஒவ்வொரு முறை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு கொரோனா […]
மற்ற நாடுகளுக்கு சொந்தமான பகுதிகளில் ஊடுருவிய, பின்னர் அந்த பகுதி தங்களுக்கே சொந்தம் என கூறி பிரச்சனையில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது சீனா. தற்போது அந்த நாடு கண் வைத்திருக்கும் இடம் லடாக். அங்கு இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி லடாக் எல்லை பகுதியில், சீன வீரர்கள் அத்துமீறியதோடு, கற்களை வீசி இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு […]
நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மத்திய அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 31ம் தேதியோடு 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கடத்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனையில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக […]