Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் “காந்தாரி காந்தாரி” ஆல்பம் சாங்க்…. யூடியூப் ட்ரெண்டிங்கில் 9 வது இடம்…!!!

கீர்த்தி சுரேஷின் காந்தாரி காந்தாரி என்ற ஆல்பம் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவியுள்ளது.  கீர்த்தி சுரேஷ் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படத்தில்  கதாநாயகியாக  நடித்தார். அதன் பின் தொடரி, ரெமோ, பைரவா, தானாசேர்ந்தகூட்டம், சர்க்கார், அண்ணாத்த, மகாநடி ,உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் மகா நடிகை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு […]

Categories

Tech |