Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியல்…. அசத்தலான ப்ரோமோ ரிலீஸ்….!!!!

சீரியல் நடிகை ஆலியா மானசா மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதன் பிறகு இவர் விஜய் டிவி பக்கம் வந்தார். பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவான ‘ராஜா ராணி’ சீரியலில் இவர் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து ராஜா ராணி 2 சீரியலில் கமிட்டான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கணவருக்கு போட்டியாக களமிறங்கிய ஆல்யா”….. யாருக்கு எகிற போகுது டிஆர்பி….. ஜாலியாக கலாய்க்கும் ரசிகாஸ்….!!!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மற்றும் ராஜா ராணி 2 போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி சீசன் 1 தொடரில் நடித்த போது அதே தொடரில் கதாநாயகராக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து பாதியிலேயே ஆல்யா மானசா விலகினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தொடரில் நடிக்கும் ஆல்யா…. ஆனால் அந்த தொலைக்காட்சி இல்லையாமே… வெளியான புதிய அப்டேட்…!!!!

நடிகை ஆல்யா மானசா புதிய தொடரில் பிரபல தொலைக்காட்சியில் நடிக்க இருக்கின்றாராம். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2  சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது முறையாக கர்ப்பமாகஇருந்ததால் அண்மையில் சீரியலிருந்து வெளியேறினார். சென்ற சில மாதங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW.! சூப்பர்.. ஆல்யா – அய்லா டான்ஸ் காம்போ… இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவிந்து வரும் லைக்குகள்…!!!!!!

ஆல்யா மானசா தமிழ் திரையுலக சின்னத்திரை நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சின்னத்திரை தொடரில் நடித்து திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆனவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் இந்த தொடரின் வெற்றியின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் ஆல்யா மானசா நடித்த ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்திருக்கும் […]

Categories
சினிமா

“ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் நடந்த இரண்டு கொண்டாட்டங்கள்”… குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!

பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசாவின் வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2  சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் அண்மையில் சீரியலிருந்து வெளியேறினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ராஜா ராணி 2” சீரியலிலிருந்து விலகுகிறாரா ஆலியா மானசா….? அவரே அளித்த விளக்கம்….!!

‘ராஜா ராணி 2’ சீரியலிலிருந்து விலக போகிறீர்களா என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஆல்யா மானசா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ராஜா ராணி”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலின் முதல் சீசனில் நாயகனாக நடித்த சஞ்சீவை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது.   […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

செம கெத்து… சித்துவை பின்னால் அமர வைத்து பைக் ஓட்டிய ஆல்யா… வைரலாகும் வீடியோ…!!!

ஆல்யா மானசா சித்துவை பின்னால் அமர வைத்து கெத்தாக பைக் ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகி ஆல்யா மானசா நாயகன் சித்துவை பைக்கின் பின்னால் அமர வைத்து கெத்தாக ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ஆல்யா மானசாவின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் சர்ப்ரைஸ்…. மகளுக்காக சஞ்சீவ் அளித்த கிஃப்ட்….இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் அவரது குழந்தைக்கு கார் பரிசாக வழங்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் அந்த சீரியலில் நாடக ஜோடிகளாக இணைந்து அதன் பின் ஏற்பட்ட காதலால் நிஜ வாழ்க்கையிலேயே ஜோடி ஆகிவிட்டனர். திருமணம் முடிந்த அவர்களுக்கு தற்போது ஐலா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது. இதை தொடர்ந்து […]

Categories

Tech |