Categories
விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை…. ஆல்ரவுண்டன் பட்டியலில் முதல் இடத்தை தட்டி தூக்கிய ஜடேஜா…..!!!!!

டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தர வரிசையை ஐசிசி. வெளியிட்டது. அந்த வகையில் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலாவது இடத்தை பிடித்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர், 3-வது இடத்தில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கின்றனர். இதேபோன்று பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் இருக்கிறார். அதன்பின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் […]

Categories

Tech |