Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜா இடத்தை பிடிக்க போட்டி நடக்குது…. ஓபனாக பேசிய முன்னாள் வீரர்…. ஆனா அது அஸ்வின் கிடையாதாம்….!!!!

இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை பிடிப்பதற்காக ஷர்துல் தாகூர் சிறப்பாக விளையாடி அவரது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அதன்பின் நடைபெற்ற தென்ஆப்பிரிக்க தொடரில் இவரால் பங்கேற்க முடியவில்லை. இதனை அடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் டி20 தொடரிலும் இவரால்  பங்கேற்க முடியாமல் போனது. தற்போது ஜடேஜாவுக்கு காயம் சரியான நிலையில் […]

Categories

Tech |