Categories
உலக செய்திகள்

உக்ரைனின் கோபத்திற்கு…. ஆளாகிறார் போப் பிரான்சிஸ்…. அதிரடித் தகவல் வெளியிட்ட ரஷ்யா….!!

ரஷ்யாவின் இளம் பத்திரிக்கையாளரும், அரசியல் ஆர்வலருமான டாரியா டுகினா மாஸ்கோவில் தனது காரில் பயணித்தபோது வெடிகுண்டு வெடித்து உயிரிழந்துள்ளர் அப்பாவியான ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக போப் பிரான்ஸிஸ் கூறியவதால், அவர் உக்ரைனின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டாரியா டுகினா கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் பல்வேறு ஊடகவியலாளர் அமைப்புகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மேலும் டாரியா டுகினாவின் மரணம் குறித்து  போப் பிரான்சிஸ் கூறியதாவது, “இது  ஒரு படுகொலை என்றும், […]

Categories

Tech |