Categories
உலக செய்திகள்

ஈரானுக்கு சென்ற ரஷ்ய குழுவினர்…. போரில் கைக்கோர்ப்பதாக தகவல்…. அமெரிக்கா கடும் சாடல்…!!!

பிரபல நாட்டிலிருந்து ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கு ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் பயன்படுத்து வதற்காக ஆளில்லாத விமானங்களை வாங்குவதற்கு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த குழுவினர் ஈரானுக்கு சென்றுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்தக் குழு கஷான் விமான தளத்தில் உள்ள ஆளில்லாத விமானங்களை பார்வையிட்டதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்கள் இருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த […]

Categories

Tech |