Categories
உலக செய்திகள்

“நாளை ஆரம்பமாகிறது!”… அபுதாபியில் ஆளில்லா விமான கண்காட்சி…. 26 நாடுகள் பங்கேற்பு…!!!

அபுதாபியில் இஸ்ரேல் உட்பட 26 நாடுகள் கலந்துகொள்ளும் ஆளில்லா விமான கண்காட்சி கருத்தரங்கு நாளை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருக்கும் தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லாத விமானத்தை இயக்குவது குறித்த பயிற்சி, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை தொடங்கவிருக்கிறது. இந்த கண்காட்சியானது தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடக்கிறது. இதில் 26 நாடுகளிலிருந்து 134-கும் அதிகமான வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. இக்கண்காட்சியில், ஆஸ்திரியா, துருக்கி, பக்ரைன், இஸ்ரேல், பல்கேரியா, மால்டா மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் முதல் […]

Categories

Tech |