Categories
மாநில செய்திகள்

ஆளுநரின் தேநீர் விருந்து…. 4 மாதத்தில் என்ன நடந்தது….? சட்டமன்றத்தின் மாண்பு இப்ப குறையாதா….?

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது தற்போது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தமிழக ஆளுநர் ரவி அவர்கள் பாஜக கட்சியின் முகவர் போல் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இவர் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா பற்றி பேசியது முதல் நடிகர் ரஜினிகாந்துடன் அரசியல் பேசியது வரை பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்…. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்….!!!!

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளப் போவதில்லை என அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக ஆளுநர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தேநீர் விருந்து வழங்கி இருக்கிறார். இந்த விருந்தில் சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க மனிதநேய மக்கள் கட்சியினர் கலந்துகொள்ளப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு […]

Categories

Tech |