Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து அற்புத திட்டம்…! ஆளுநர் சிறப்பா சொல்லிட்டாரு…. கலக்கும் திமுக அரசு…. பெருமை கொண்ட அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுனர் அவர்களுடைய உரையில் அரசாங்கத்தினுடைய கொள்கைத் திட்டங்கள், இந்த அரசு மிகக் குறைந்த காலத்தில் எவ்வளவு அற்புதமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது என்பதற்கான தொகுப்பாக அரசினுடைய திட்டங்களை எல்லாம் முன்மாதிரியாக எடுத்துச்சொல்லி சிறப்பான உரையாக அமைத்துள்ளது. குறிப்பாக நம்முடைய மாநிலத்தினுடைய கல்வி வளர்ச்சியை மேலும் உறுதி செய்யக்கூடிய வகையில் ஐந்தாண்டு காலத்தில் மாநில கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்ற கூடிய கல்வி நிறுவனங்களை மிக சிறந்த அளவிலே உருவாக்குவதற்கான […]

Categories
அரசியல்

“சும்மா அரைச்ச மாவையே அரச்சுகிட்டு!”…. ஆளுநரின் பேச்சு மொத்தத்துல வேஸ்டு…. கடுப்பான அண்ணாமலை….!!

பாஜகவின் மாநிலத்தலைவரான அண்ணாமலை, ஆளுநரின் பேச்சு, நமத்துப்போன பட்டாசு என்று கூறியிருக்கிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரையாற்றிய சமயத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தார்கள். இந்நிலையில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை ஆளுநரின் உறை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், வழக்கமாக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது மாநிலத்தின் ஆளுநர் உரையாற்றி தொடக்கி வைப்பது தான், பல காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், “ஆளுநரின் உரை, எப்போதும் ஆளும் கட்சி தயாரித்து கொடுத்து, அவர்களுக்கான அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

#JUST IN:”எங்கும் தமிழ் எதிலும் தமிழ்”….. ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள்  கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக ஆளுநர் உரையில்…. இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன…??

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தொடரும்… ஆளுநர்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தில் பேசிய ஆளுநர் இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் தொடரும் என தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பித்தது. அவர் பேசத் தொடங்கியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் கூச்சலிட தொடங்கின. அனைத்து விவகாரங்கள் […]

Categories

Tech |