Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை மழை பாதிப்பு…. முதல்வருடன் செல்போனில் ஆலோசித்த ஆளுநர்…!!!

சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் முக ஸ்டாலினுடன் ஆர் என் ரவி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு […]

Categories

Tech |