ரெப்போ வட்டி விகிதம் 4.90 ஆக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார். நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. அந்த வகையிலே அடுத்த கட்ட நடவடிக்கையாக இப்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கிறது என்று அறிவித்துள்ளார். அதாவது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி.. […]
Tag: ஆளுநர் சக்திகாந்த தாஸ்
வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35% ஆக தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.. கடந்த மே மாதத்தில் இருந்து 8ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக தொடருகிறது..
ரெப்போ வட்டி விகிதம் 4.04 சதவீதத்தில் இருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகப்பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும் என தகவல் அளித்துள்ளார் . உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம் என கூறிய அவர், உள்நாட்டு உற்பத்தி […]
நாட்டில் 91 சதவீத ஏ.டி.எம் மையங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை வங்கிகள் சிறப்பாக செய்து வருகின்றன என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் உள்நாட்டு உற்பத்தியில் சாதகமாக சூழ்நிலை உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறிய ஏற்றம் தென்படுகிறது என்றும், நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது, கொரோனாவால் ஏற்பட்ட […]
கொரோனா பாதிப்பை சரி செய்வதற்கு மாநில அரசு அதிகளவில் கடன் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனவால் உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். இந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.மார்ச் மாதம் வாகன […]
அரசி, கோதுமை, ரூபாய் நோட்டுகளை தட்டுப்பாடு ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இணையப் பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற தேவை அதிகரித்துள்ளது. அரிசி கோதுமை ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இருக்காது. இந்தியாவில் அரிசி கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு இருக்காது. தட்டுப்பாடு ஏற்படக்கூடாது […]
2021 – 22ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் என RBI ஆளுநர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனவால் உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். இந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.மார்ச் மாதம் வாகன உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.2021 -22 இல் […]