Categories
தேசிய செய்திகள்

கண்டுக்காத டெல்லி…! பதவி போனாலும் கவலையில்லை…. பாஜகவுக்கு எதிராக திரும்பிய ஆளுநர் …!!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மேகலயா ஆளுநர் சத்யபால் மாலிக் மீண்டும் ஆதரவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனினும் இதுவரை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த மேகலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் ஞாயிற்று கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய […]

Categories

Tech |