சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆளுநர் ரவியை சந்தித்தது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைல் மற்றும் நடிப்பு திறமையின் மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பது மட்டுமின்றி ,அரசியலிலும் ஈடுபட விரும்பினார். இவர் நான் எப்ப வருவேன், எப்படி வருவேன் தெரியாது, ஆனா வர […]
Tag: ஆளுநர் சந்திப்பு
தமிழக ஆளுநரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இது ஒரு மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. அவர்கிட்ட 30 நிமிஷம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் காஷ்மீரில் இருந்து பிறந்து நார்த் இந்தியாவில் வளரந்துள்ளார். அவர் தமிழ்நாட்டை மிகவும் நேசித்திருக்கின்றார். முக்கியமாக தமிழ் மக்கள் அவர்களுடைய நேர்மை, கடின உழைப்பு, அதையெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. முக்கியமாக இங்கிருக்கின்ற ஆன்மீக உணர்வு அவர ரொம்ப இழுத்துள்ளது. மேலும் அவர் சொன்னது தமிழ்நாடு நல்லதுக்காக நான் என்ன […]
சென்னை கிண்டியில் கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதல்வர் முக ஸ்டாலின் நிலுவையில் உள்ள பல மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 21 சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என். ரவியிடம் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு 2022க்குள் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் […]
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா பற்றி ஆளுநரிடம் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஆளுநர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது மருத்துவ கவுன்சிலிங் விரைவாக தொடங்க உள்ள நிலையில், […]
தமிழக முதல்வர் ஒருபடி மேலே சென்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. […]