Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 நாடுகளில் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது என தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு காரணமாக மிகப்பெரும் பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ்!

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால் என தெரிவித்த அவர், வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது, இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன என தகவல் அளித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக […]

Categories

Tech |