புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “புயலால் பாதிப்பு வரக் கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் புதுச்சேரியில் செய்யப்பட்டது. நல்ல முன் ஏற்பாடு காரணமாக பல்வேறு பாதிப்புகள் தடுக்கப்பட்டு உள்ளது. புயலால் பல பேர் வீடுகளை இழந்து இருக்கின்றனர். இதற்கிடையில் இழப்பீடு தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் கணக்கு எடுத்து வருகின்றனர். உயிரிழப்பு இன்றி எடுக்கப்படும் நடவடிக்கைதான் சிறப்பான பணி ஆகும். மக்களை காக்கவேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தில் மாண்டஸ் புயல் குறித்த நடவடிக்கையில் […]
Tag: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
தூத்துக்குடியில் நடைபெறும் மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது “திராவிட மாடல் என்ற சொல் தமிழ் இல்லை. இதனால் ஒரு நல்ல தமிழ் பெயரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் என்னை அரசியல்வாதியாக பார்க்கின்றனர். ஆனால் நான் ஆளுநராக மட்டுமே வேலை […]
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “முதலில் விமானத்தில் சென்றால் பாதுகாப்பில்லை என தோன்றும். அதன்பின் காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும். ஆனால் தற்போது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பில்லை. இதனால் என்னடா வாழ்க்கை என நினைக்க தோன்றுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து அவர் பேசினார். மேலும் புதுச்சேரி கோவில் யானை லட்சுமி இறந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு […]
தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர் மூலம் ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகம், கேரளா, தெலுங்கானா என பெரும்பாலான மாநிலங்களில் ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.