Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநரின் அலமாரியில் தூங்கும் 21 மசோதாக்கள்…. போஸ்டர் ஒட்டி எச்சரித்த திமுக…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படும் நிலையில் தற்போது கோவை மாநகரில் திமுக சார்பில் ஆளுநருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது. அதாவது தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் மற்றும் நீட்விலக்கு மசோதா போன்றவைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுங்கட்சி மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநரை மாத்துங்க”…. இல்லனா நாங்க சொல்ற மாதிரி சட்டத்த கொண்டு வாங்க…. அதிரடியில் இறங்கிய திமுக….!!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக திமுக உட்பட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதாவது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளதோடு, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கும் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார். அதன் பிறகு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆளுநர் சனாதனம் பற்றி பேசி வருகிறார். ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுங்கட்சிக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆளுநர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்னை கலாய்க்க தான் போறாங்க”…. இருந்தாலும் தமிழக ஆளுநர் பத்தி சொல்றேன்…. தமிழிசை சௌந்தர்ராஜன்….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் […]

Categories
மாநில செய்திகள்

“கெட் அவுட் ரவி”…. தேசிய அளவில் டுவிட்டரில் முதலிடத்தை பிடித்து டிரெண்டான ஹேஸ்டேக்…. புதிய பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.‌ரவி செயல்படுவதாக தொடர்ந்து திமுக உட்பட கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக‌ சட்டசபையில் நிறைவேற்றப்படும்  மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் காலதாமதம் செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு தமிழக சட்டசபையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது வரை ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உட்பட கூட்டணி கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநரே!… உடனே பதவியை ராஜினாமா பண்ணுங்க…. நீதிமன்றமே சொல்லியாச்சு…. தொல். திருமாவளவன் அறிக்கை….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான நளினி, முருகன் உட்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ‌ இவர்கள் 30 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH: ஆளுநருக்கு எதிராக திமுக செய்த தரமான சம்பவம்…!

ஆளுநர் ரவி பொறுப்பற்ற முறையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக, காங். மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாரா? அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்து தான் பேசுகிறாரா? என்று கேள்வி எழுப்பியவர்கள், பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பேசட்டும் என்றும் கூறியுள்ளன.

Categories
மாநில செய்திகள்

துணைவேந்தர் நியமனத்திற்கு எதிர்ப்பு…. தலைமை செயலருக்கு ஆர்.என்.ரவி பரபரப்பு கடிதம்….!!!

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. இந்நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களே மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவில் தாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில் தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்திற்கு கீழ் இருந்த துணைவேந்தர்கள் நியமனம் இனி மாநில அரசு நேரடி அதிகாரத்திற்கு வரும். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

ஆளுநர் இருக்கும் போதே இப்படியா?…. ஸ்டாலினின் டுவிட்டர் பதிவால்…. அரண்டு போன அரசியல் வட்டாரங்கள்….!!!!

நேற்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் அவருடைய உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்சே வாரிசுகளுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “காந்தியடிகளின் நினைவு நாளான இன்று சகோதரத்துவமும் அன்பும் கொண்டு ஒற்றுமை பேணிட வேண்டும். நமது இந்திய மண்ணில் கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களுடைய தீய […]

Categories
மாநில செய்திகள்

“நம்மை காக்கும் 48 திட்டம்”… தமிழகத்தில் உயிரிழப்புகள் குறைவு…. அதிரடி காட்டிய அரசு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் அடிப்படையில் “நம்மை காக்கும் 48” […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம்”…. உறுதியாக உள்ள அரசு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. முதலமைச்சரின் முயற்சியால் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: தமிழகத்தில் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்…. ஆளுநர் என்.ஆர்.ரவி அதிரடி….!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, 150 ஏக்கர் பரப்பளவில் ஒரகடத்தில் மருத்துவ பூங்கா அமைக்கப்படும். தூத்துக்குடியில் 1,100 ஏக்கரில் பர்னிச்சர் பூங்காவை முதல்வர் தொடங்கி வைப்பார். இதன் […]

Categories
மாநில செய்திகள்

நமது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்…. ஆளுநர் என்.ஆர்.ரவி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, உருமாறிய கொரோனா வைரசின் சவால்களை எதிர்கொள்ள அரசு முழுமையாக தயார் நிலையில் இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் அருகே போதை பொருட்கள் விற்பனையை […]

Categories
அரசியல்

தமிழக ஆளுநர் மீது…. நிறைய புகார் இருக்குது…. திருமா அதிர்ச்சி தகவல்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “பல்வேறு நிகழ்ச்சிகள் இரட்டைமலை ஸ்ரீநிவாசன் நினைவாக நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய இளைஞர்களிடம் அவரது வாழ்க்கை நடைமுறைகளை பற்றி நாம் எடுத்துரைக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் நீட் தேர்வால் மிகவும் மன அழுத்தத்திற்கு  உள்ளாகி வருகின்றனர். இத்தேர்வால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அனிதா முதல் சௌந்தர்யா என நீண்டு கொண்டே வருகிறது. இதனால் பல […]

Categories

Tech |