ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சபாநாயகருக்கு திருப்பியனுப்பியது தொடர்பில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தை அதிமுக புறக்கணித்திருக்கிறது. வருடந்தோறும் இந்திய அளவில் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தருமாறு கோரிக்கை வைத்து, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் அனுமதிக்காக அந்த மசோதாவை அனுப்பியிருந்த நிலையில், அவர் மீண்டும் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். இதனால், தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பில், அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி […]
Tag: ஆளுநர்
நீட் தேர்வுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக தலைமையில் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் இதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து விட்டதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி அதனை […]
2021 சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதனை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் […]
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இவ்வாறு திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1ஆம் தேதி அரசுக்கு விளக்கி இருப்பதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும், ஏழை மாணவர்களின் கல்விக்கு நீட் பெரிதும் உதவி புரிகிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “முரசொலி” நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதாவது முரசொலியில் “கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி” என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி அவருடைய அதிகார எல்லையை மீறி செயல்படுகிறாரோ ? என்ற எண்ணம் தோன்றுவதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் நாகலாந்தில் ஆளுநர் ரவி பொறுப்பேற்று பணியாற்றிய போது நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது […]
நீட் சட்ட முன்வரைவிற்கு ஆளுநர் துணை நிற்பார் என நம்புவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிரான மொழிப் போராட்டம் என்பது நீண்ட நெடும் பயணம் ஆகும். தந்தை பெரியார் தொடங்கி சோமசுந்தர பாரதியார் வரை அத்தனை மொழி போராட்ட தியாகிகளின் தியாகங்களையும் தாண்டி தற்போது வரை மொழிப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. தமிழ் மக்களின் […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக […]
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இதை பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும், பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் ராஜ்பவனில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றுள்ளார். அப்போது கோசாலையில் இருந்த மாடு ஒன்றுக்கு தமிழிசை […]
திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நேரடியாக மாநில அரசே நியமிப்பது தொடர்பான தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய பாஜக எம்எல்ஏ ஜி.கே மணி தமிழக அரசு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் காலதாமதம் ஆகிறது என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி துணைவேந்தரை நியமிப்பதில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என முதலமைச்சர் கருதுகிறார் என கூறினார். […]
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அதில் உரையாற்றிய ஆளுநர், தமிழகத்தில் கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முதல்வர்களில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை உறுதி செய்ய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர் நலனுக்காக […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநரின் ஆர். என். ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி தொடங்கி உரையை வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் ரவி பேசியதாவது, 145 சமத்துவபுரங்கள் புதுப்பிக்க புதிய நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசிடம் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநரின் ஆர். என். ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி தொடங்கி உரையை வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் ரவி பேசியதாவது, பேசியதாவது, சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் இலங்கை தமிழர் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கோவில் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், ரூ.500 […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இதில் முதல் மொழியாக தமிழும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து இருக்கும் என்று […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுனர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுனர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர், உயர் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் ரவி பேசியதாவது, இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். கொரோனா 2-வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது […]
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. இந்த ஆணையை எதிர்த்து சூரப்பா வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் . இந்த வழக்கை விசாரணை […]
தமிழகத்தில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா, வெள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஆளுநரும் அப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர் என் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர் தமிழகத்தில் சக்திவாய்ந்த முதலமைச்சராக ஸ்டாலின் விளங்குகிறார். இன்று என்ன சாதித்தீர்களோ அது உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின […]
முப்படை தலைமை தளபதி பிபின் ராவதிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டனில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக முப்படைத் தலைமை தளபதி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் பயணித்த 12 பேரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் நீலகிரி புறப்பட்டு சென்று ராணுவ உயர் […]
ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ‘முன்கூட்டியே பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர். ஆனால் உரிய நேரத்தில் முடிவெடுக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
11 பெண்களை பாலியல் ரீதியான வன்கொடுமை செய்த தன்னுடைய சகோதரரை காப்பாற்ற நினைத்த நிகழ்ச்சி தொகுப்பாளரை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தின் ஆளுநராக கடந்த 2011 முதல் ஆண்ட்ரூஸ் என்பவர் இறந்துள்ளார். இவர் சுமார் 11 பெண்களை பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக நியூயார்க் நகரத்தின் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆண்ட்ரூஸ் தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். […]
முன்னாள் தமிழக ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா(88) உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்ற உண்மை தெரிய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் […]
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி வருகிறார். இதில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் அத்தியாவசியம் இன்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அத்தியாவசியம் இன்றி வெளியே செல்லாமல் இருப்பதன் மூலம் விரும்பத்தகாத நிகழ்வுகளை […]
தனது பயணத்தின் போது மக்கள் பாதிக்கக்கூடாது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். தனது வாகன பயணத்தின் போது பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். இது குறித்து சென்னை ராஜ்பவனில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஆளுனர் ஆர்.என். ரவி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு சி சைலேந்திரபாபு விடம் தெரிவித்துள்ளதாவது, தனது வாகனத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் எந்த […]
துணைவேந்தர்களுடன் அக்.30ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த மாதம் 18ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அக்.30-ம் தேதி அனைத்து துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் உயர்கல்வி, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்கள் பங்கேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழகத்தின் ஆளுநராக […]
ஈரானில் பதவியேற்பு விழாவின்போது மேடையில் பேசிய ஆளுநரை திடீரென்று மர்மநபர் ஒருவர் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் என்ற மாகாணத்தில் அபிதின் கோரம் என்பவர் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவியேற்பு விழாவின் போது மேடையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று மர்மநபர் ஒருவர் மேடை மீது ஏறி ஆளுநர் தலையின் பின்புறத்தில் ஓங்கி அடித்திருக்கிறார். Abedin Khorram, the new governor general of Iran's East Azarbayjan Province, […]
தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணையானது தீவிரப்படுத்த பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது அதிமுக தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் டெல்லி சென்று ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய அதிமுக மூத்த தலைவர்கள் அனைவரும் மோடியை சந்தித்து பேசினர். இதற்கு பிறகும் கூட […]
நீட் தேர்வில் விலக்கு கோரி கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளது கவனித்தை ஈர்த்துள்ளது. நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. மேலும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை சதவீதமானது பெருமளவில் குறைந்து வருகின்றது. இதனை சரி செய்யும் நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்துக்கு […]
தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் திறக்க அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இதனை வலியுறுத்தி பாஜக சார்பில் 12 இடங்களில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் முடிந்து பாஜக தமிழக அரசுக்கு 10 நாள் கெடு விதித்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக திமுக – பாஜக இடையே வார்த்தை மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் […]
கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் ரவியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை பற்றிய ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பதுகம்மா திருவிழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கானாவில் நவராத்திரி திருவிழாவில் வரும் மஹாளய அமாவாசையில் தொடங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா பதுகம்மாவிழா எனப்படும் மலர் திருவிழா. தெலுங்கில் பதுகம்மா என்பதன் பொருள் அம்மனே வருக என்பதாகும். தெலுங்கானாவின் கலாச்சார விழாவான இது அவர்களின் கலாச்சார உணர்வை பிரதிபலிக்கிறது. Took part in the 2nd day of grand traditional #Bathukamma festival […]
தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று புதிய ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி.. அதனை தொடர்ந்து இன்று ஆர்.என். ரவி ஆளுநராக பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்றது.. புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னை […]
தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என்.ரவி. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை அடுத்து தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி.. அதனை தொடர்ந்து இன்று ஆர்.என். ரவி பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்றது.. புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி […]
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப், சண்டிகாருக்கு கூடுதல் பொறுப்பாக பன்வாரிலால் நியமிக்கப்பட்ட […]
தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல கணேசன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் […]
மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் இல. கணேசன். இந்தநிலையில் தற்போது அவர் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியுள்ளன.
மறைந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து முக்கிய சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் வரும் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் தனது பெயரை சேர்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டி வாருகிறார். இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ், துணைத் தலைவர் […]
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி நேற்று காலமானார். அவருக்கு வயது 76. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசையின் தாயாரும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து தெலுங்கானாவில் இருந்து தாயார் உடல் கொண்டுவரப்பட்டு சென்னையில் இன்று இறுதி சடங்கு நடக்க உள்ளது தமிழிசை தெரிவித்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் […]
தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு மனு செய்வதற்கான கடைசி நாள் கடந்த ஜூலை 2 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்தப் பதவிக்காக நாடு முழுவதிலும் இருந்து பேராசிரியர்கள் மனு செய்துள்ளனர். அவர்களின் மனுக்களை தமிழக ஆளுநரால் அமைக்கப்பட்ட தேடல் குழு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகுதியற்றவர்கள் என்று காரணம் கூறி நிராகரித்துள்ளார். […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அரசு பெண் பணியாளர்களை, ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, விசாரணையில் உறுதியானது. நியூயார்க் நகரின் ஆளுநரான, ஆண்ட்ரூ குவாமோ, மீது கடந்த வருடம் பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். எனவே, இதுகுறித்து, அரசு பெண் பணியாளர்கள் 179 பேரிடம், லெடிஷியா ஜேம்ஸ் என்பவரது குழுவின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஆளுநர், பெண்கள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பில், லெடிஷியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளந்தாவது, […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் நினைவு பரிசை வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் உருவப்படத்தை அவர் திறந்து வைத்தார். அந்தத் திருவுருவப் படத்திற்கு கீழே “காலம் பொன் போன்றது. […]
பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவரது இல்லத்தில் சந்தித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆளுநரை நியமித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் திடீர் டெல்லி விசிட் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கெனவே குடியரசுத்தலைவரை ஆளுநர் சந்தித்து பேசியிருந்த நிலையில், பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசினார். தமிழக ஆளுநரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் தமிழகத்துக்கு புதிய ஆளுநரை தேர்வு செய்வதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தின் புதிய […]
நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவு முத்திரைத் தீர்வையில் இருந்து டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்க உள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாத காலமாக உள்ள நிலையில் தற்போது 16வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் இன்று […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் ஸ்டாலின் […]