Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை…. ஆளுநர் புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி  புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,இன்று முதல் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க…. முக ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த ஆளுநர்…!!

தமிழகத்தில் ஆட்சியமைக்க மு.கஸ்டாலினை ஆளுநர் பன்வாரிலால் மே 7-ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும் திமுக எம்எல்ஏ கூட்டத்திலும் சட்டப்பேரவைக் குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் […]

Categories
மாநில செய்திகள்

காலை 10 மணிக்கு ஸ்டாலின்…. ஆளுநர் சந்திப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு… நாளை ஆளுநருடன் சந்திப்பு..!!

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு….? கடும் எச்சரிக்கைவிடுத்த ஆளுநர் தமிழிசை…!!

“கொரோனா கட்டுபாடுகளை மீறினால் முழு ஊரடங்கு விதிக்கப்படும்” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்றுவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை காரணமாக வைத்து அவசியமின்றி பொதுமக்கள் சாலைக்கு வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் “கொரோனா கட்டுபாடுகளை மீறினால் முழு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஒரு வாரத்துக்கு விடுமுறை… ஆளுநர் அதிரடி அறிவிப்பு…!!!

காஷ்மீரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளிகளும் இன்று முதல் மூடப்படும் என அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்ட தால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இனி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்… நிறைவேறிய மசோதா…!!!!

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரின் அதிகாரங்களை விடத் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் மசோதா எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 83 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாமீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Categories
மாநில செய்திகள்

Breaking: மே 31-ஆம் தேதி வரை விடுமுறை… அதிரடி உத்தரவு..!!

மார்ச் 22ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். ஒன்பதாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார் 9 மற்றும் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு… மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு…. புதுச்சேரியில் மொபைல் டாய்லெட்… திறந்து வைத்தார் ஆளுநர்..!!

புதுச்சேரி மாநிலத்தில் மொபைல் டாய்லெட்டை தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். நாளை புதுச்சேரி மாநிலத்தில் மாசிமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது எடுத்து மாசிமகம் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மொபைல் டாய்லெட் என்ற வசதியை அம்மாநில அரசு செய்துள்ளது. இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் திறந்து வைத்தார். இந்த மொபைல் டாய்லெட் மற்றும் கிரானைட் கல் பெஞ்சுகள் போன்ற வசதிகளை பிரிமென்ட் கடற்கரையில் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

நான் மகப்பேறு மருத்துவர்…! ஏன் புதுவைக்கு வந்தேன் தெரியுமா ? நச்சுனு விளக்கிய தமிழிசை …!!

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டு, தெலுங்கனா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பாக நேற்று பதவி ஏற்றார். பின்னர் பேசிய அவர், புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநர் ஆக மட்டுமல்ல, மக்களுக்கு துணைபுரியும் ஒரு சகோதரியாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன் என்பதை இறைவன் அருளால், ஆண்டவரின் அருளாலும், மத்தியில் ஆண்டு கொண்டிருப்பவரின் ஆசீர்வாதத்தாலும், என்ன ஈன்றெடுத்த பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், நான் வணங்கும் தெய்வங்களின் ஆசீர்வாதத்தாலும், உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், புதுச்சேரி மக்கள் ஆசீர்வாதத்தாலும், தமிழக மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பதவியை இழக்கிறார் முதல்வர்… திடீர் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பெரும்பான்மையில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

நாங்களாம் யாரு ? சும்மா விட்டுருவோமா… தூக்கி விசிட்டோம்ல … மாஸ் காட்டும் நாராயணசாமி …!!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் நாராயணசாமி, தொடர்ந்து நானும், மதசார்பற்ற மதசார்பற்ற கூட்டணி தலைவர்கள் பலகட்ட போராட்டங்களை கிரண்பேடி அம்மையார் அவர்களுக்கு எதிராக நடத்தினோம். புதுச்சேரி மாநிலத்தில் அராஜகமாக நடந்து கொள்கிறார்,   விதிமுறைகளுக்கு மீறி செயல்படுகிறார், புதுச்சேரி மாநில மக்களுடைய உணர்வுகளை மதிக்காமல் செயல்படுகிறார், சட்டமன்ற உறுப்பினர்களை மதிப்பதில்லை, அமைச்சரவையை மதிப்பதில்லை, […]

Categories
தேசிய செய்திகள்

எழுவர் விடுதலையில் திடீர் திருப்பம்…” மீண்டும் முதலில் இருந்தா”…? தொடரும் சதுரங்க ஆட்டம்…!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை நிராகரிப்பு… ஆளுநர் பரபரப்பு உத்தரவு…!!!

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்து விட்டார். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுவிக்க வேண்டுமென்று ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்து விட்டார். 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகு இந்த முடிவுக்கு வந்ததாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பில் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“அரசின் சேவைகளை பெற தொலைபேசி எண்”… ஆளுநர் அறிவிப்பு..!!

சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது.  கொரோனா காலகட்டத்திலும் ரூ.60,674 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக எவ்வித அணைகளையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெரியாறு சூடறடிறடன குறுக்கே கேரளா அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டசபை கூட்டம்… ஆளுநரை புறக்கணித்து திமுக வெளிநடப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநரை புறக்கணித்துவிட்டு எதிர்கட்சியான திமுக கூட்டத்திலிருந்து வெளியேறியது. இந்த வருடத்திற்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பித்தது. அவர் பேசத் தொடங்கியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் கூச்சலிட தொடங்கின. அனைத்து விவகாரங்கள் குறித்தும் […]

Categories
மாநில செய்திகள்

“குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு”… தமிழிசை சௌந்தர்ராஜன்…!!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த அத்திக்காட்டு பிரிவு பகுதியில் உள்ள அருள்மிகு மகா பெரியசாமி திருக்கோயிலில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் குலதெய்வ வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார். தெலங்கானா மாநிலத்திலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். பின்னர் திண்டுக்கல் மாவட்டம்,பழனி முருகன் கோவிலில் தனது மகள் வழி பேரனுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்து பின்னர் கார் மூலமாகப் பெருமாநல்லூர் வழியாக அத்திக்காட்டுபிரிவு வந்தடைந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாரதிய […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் கையில் ஏதுமில்லை….! எல்லாமே ஆளுநர் முடிவு… பேரறிவாளன் விடுதலையில் மத்திய அரசு தகவல் ..!!

பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவு எடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, பேரறிவாளனின் விடுதலையை குடியரசு தலைவர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கானது இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதில் பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு, ஆளுநரே முடிவு செய்து சொல்வார் எனவும்,ஆளுநர் 3 அல்லது 4 […]

Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 97 பக்கம்… ஸ்டாலின் ரெடி பண்ண ஊழல் பட்டியல்…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக 97 பக்க புகார் பட்டியலை ஆளுநரிடம் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். சென்னையில் ராஜ்பவனில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், ” தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருகிறது. இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு… தேர்தலுக்கு நடுவே ஊழல் குற்றச்சாட்டு மனு…!!!

ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று நேரில் சந்தித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல்விரைவில்  நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 4 முதல் 5 மாதங்கலே இன்னும் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசியல் தேர்தல் களம் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கினர். இதில் முன்னணி கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஒருவருக்கு ஒருவர் எதிர்க்கட்சியின் குற்றங்களை கூறிக்கொண்டே வருகின்றனர். இதனால் இரு கட்சிகளும் இடையே மிகவும் […]

Categories
அரசியல்

Breaking: ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு – பரபரப்பான அரசியல் சூழல்

துறைவாரியாக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தயார் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது கிண்டியில் இருக்கும் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தற்போது சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருக்கும் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.  இது எதற்காக என்று கவர்னர் மாளிகை வட்டாரங்களில் கூறும்போது,  துறைவாரியாக தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஒன்றை […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

8 மாதங்களுக்குப் பிறகு…”டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு”… வெளியான அறிவிப்பு..!!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த தமிழ்வழி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் நேற்று ஒப்புதல் அளித்தார். தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ் வழியில் படித்து […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 31 வரை நீட்டிப்பு… அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை ஜனவரி 31 வரை நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான வரியை ஜனவரி 31ஆம் தேதி வரையில் நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வரியை குறைக்க முடிவு எடுத்த நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பண்டிகைகள் வருவதால் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வந்து போன அமித் ஷா… முக்கிய விஷயம் பேசிய எடப்பாடி…. இன்று மாலை திடீர் முக்கிய சந்திப்பு…!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார். சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். ஒவ்வொரு மாதமும் கொரோனா தொடர்பான தமிழக அரசு எடுத்து வரக் கூடிய தடுப்பு பணிகள் என்னென்ன ? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக ஆளுநரிடம் தமிழக முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து வழங்கி வருகின்றார். அந்த அடிப்படையிலான சந்திப்பு இன்று மாலை நடைபெறுகிறது. தமிழகத்தை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக […]

Categories
மாநில செய்திகள்

சொத்தை காரணம் வேண்டாம்… உண்மையை சொல்லுங்க… ராமதாஸ் கேள்வி…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு தமிழர்கள் விடுதலை பற்றி தமிழக ஆளுநர் விரைந்து முடிவு செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவரின் விடுதலை பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எம்டிஎம்ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என்று சிபிஐ கூறிவிட்ட நிலையில், சொத்தை காரணத்தைக் கூறி இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

6மாதத்தில் தேர்தல்…. டெல்லிக்கு பறந்த ஆளுநர்…. புட்டு புட்டு வைத்துள்ளார் …!!

டெல்லியில் தமிழக ஆளுநர் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக ஆளுநர் அலுவலகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துள்ளார். இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்து இருக்கிறார். தற்போதும் அவர் டெல்லியில் தான் தங்கி இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தமிழ்நாடு குறித்த முக்கிய விவகாரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆளுநரை சந்தித்த பா.ஜனதா தலைவர்… இதுதான் காரணம்… வெளியான தகவல்…!!!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கக் கூடிய வகையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories
மாநில செய்திகள்

7.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்…!!

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஆளுநர் ஆரப் போடுவது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதற்கு சமம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் திரு அபுபக்கர்  குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு…!!

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும் – எம்.பி. ஜெயக்குமார்…!!

7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு  அனுமதி அளிக்க வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு  மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடிப்பது கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசியவர் ஆளுநர் கால தாமதம் செய்வதற்கான காரணம் என்று கேள்வி எழுப்பினார். உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைசரிடமும் சொல்லி இருக்காரு… எல்லாம் சேர்ந்து மறைச்சுட்டாங்க… திமுக திடீர் போராட்ட அறிவிப்பு …!!

மருத்துவ கல்லூரியில் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்திய ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். தனக்கு மூன்று – நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என்று ஆளுநர் சொல்லியிருப்பது மசோதாவை நீர்த்துப் போக வைப்பது. இதையே தமிழக அமைச்சர்கள் குழுவிடமும்ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சர் தாயார் மறைவு… நேரில் ஆறுதல் கூறிய ஆளுநர்…!!!

தமிழக முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு, அவரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். அதனால் முதலமைச்சர் திட்டமிட்டு இருந்த அனைத்து சுற்றுப் பயணங்களை ரத்து செய்துவிட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையதிற்கு உடனடியாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, தொடர்ந்து காரிய நிகழ்வுகளில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்தையும் முடித்துவிட்டு நேற்று மாலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சரின் தாயார் மறைவு… இரங்கல் தெரிவித்த ஆளுநர்…!!!

தமிழக முதலமைச்சர் தாயாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற மகனும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல்…. ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் எடுத்து வரக் கூடிய கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அது எந்த கட்டத்தில் இருக்கிறது. மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் அறிக்கை கொடுத்து விளக்கம் அளித்து வருகின்றார். அதேபோல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா ஆளுநராக 2-வது ஆண்டில் தமிழிசை…!!

தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக ஆளுநர் பதவியில் வெற்றி பெற்ற தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.  தெலுங்கானாவிற்கும், தமிழகத்திற்கும் சிறந்த பாலமாக இருப்பேன் என தெலுங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம்… கவலை தெரிவித்துள்ள ஆளுநர்…!!!

தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் தனக்கு கவலை அளிப்பதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தற்போது ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழக ஆளுநரின் உதவியாளர், மக்கள் தொடர்பு அதிகாரிகள் இரண்டு பேருக்கு உறுதியாக இருக்க கூடிய சூழலில் ஆளுநரும் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமை படித்திக் கொண்டிருந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் இருந்த வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு சொல்லிடுச்சு…. அதையே செஞ்சுடுங்க… U டர்ன் எடுத்த கெஜ்ரிவால் …!!

ஆளுநரின் உத்தரவே பின்பற்றப்படும் என மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் டெல்லி அரசுக்கு கீழ் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, நர்சிங் ஹோம்களின் உரிய ஆவணங்களை கொண்ட டெல்லி வாழ் மக்களுக்கு மட்டும்தான் சிகிச்சை கொடுக்கவேண்டும் என அதிரடியாக டெல்லி அரசு உத்தரவை பிறப்பித்தது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த உத்தரவை ரத்து செய்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். இதனால் வெவ்வேறு உத்தரவுகளில் எதனை பின்பற்றுவது என்பதில் குழப்பம் உருவானது. இந்நிலையில் ஆளுநரின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுலாம் பண்ணி இருக்கோம்…. இதுலாம் பண்ணனும்… இந்தாங்க பாருங்க …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார்.  இந்த சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆளுநரை சந்திக்கிறார். கொரோனாவிற்கு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரக்கூடிய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நேரடியாக ஆளுநரை சந்தித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2மாததில் 3ஆவது சந்திப்பு…! ”இவ்வளவு பண்ணி இருக்கோம்” 4.30 சொல்கிறார் முதல்வர் …!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க இருக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ் பவனில் நேரில் சந்தித்துப் பேச இருக்கின்றார். 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதல் அமைச்சர் ஆளுநரை நேரில் சந்திக்க இருக்கிறார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் நேரடியாக தமிழக முதலமைச்சர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மதுபான கடைகளை விற்க ஆளுநர் ஒப்புதல் …!!

புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விற்க துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நான்காவது ஊரடங்கை பிறப்பிப்பதற்கு முன்னதாக மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து வந்தது. குறிப்பாக மாநிலங்களில் மதுபான கடைகளை இயக்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுபான கடைகளை திறப்பதற்கு அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்தது. ஆனால் மதுபான கலால் வரியை செலுத்தாத […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்: பிரதமர்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 4.4 % ஆக தொடரும் எனவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 […]

Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற தமிழக அரசு வலியுறுத்தல் – அமைச்சர் சி.வி. சண்முகம்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டபேரவை கூடிய நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் செயலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது, அதில் விசாரணை நடைபெற்று வருகிறது இன்னும் முடியவில்லை என கூறப்பட்டுள்ளதாக விளக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ஏழு பேர் விடுதலை – ஆளுநர் பதில் …!!

7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் பதிலளித்துள்ளார் என்று சட்டத்துறை அமைச்சர் CV சண்முகம் பதிலளித்துள்ளார். சட்டத்துறை மானிய கோரிக்கை  மீதான விவாதம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் 7 பேர் விடுதலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக எம்எல்ஏ தாயகம் கவி கேள்வி எழுப்பினார். இதற்க்கு  சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதிலளிக்கையில், 7 பேர் விடுதலை விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதில் ஆளுநருக்கு அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 7 பேர் விடுதலை – ‘ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்’ – முதல்வர் உறுதி …!!

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று தமிழக முதலவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசும்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய துரைமுருகன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகமும் , தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்கள். அதனடிப்படையில் 7 பேர் […]

Categories

Tech |