Categories
மாநில செய்திகள்

அந்த இடத்தில் நாங்க மட்டும்தான் பெஸ்ட் வேறு யாரும் கிடையாது…. ஒரே போடாகப் போட்ட சசிகலா புஷ்பா…. வைரல்…..!!

தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து மத்தியில் ஆளும் பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை குறித்து விரிவாகப் பேசினார். அப்போது, 2014 ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாக வெற்றிகளை குவித்து வரும் பாஜக. தற்போது 18 மாநிலங்களில் ஆளும் கட்சியாக இடம்பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் திமுக ஆட்சி காலம் நடக்கலாம். ஆனால் தமிழக மக்களின் தேவையை கேட்டறிந்து மத்திய அரசிடமிருந்து அண்ணாமலை பெற்று தந்து கொண்டிருக்கிறார். பிரதான […]

Categories

Tech |