Categories
தேசிய செய்திகள்

Twitter: இனி பணிநீக்கங்கள் இருக்காது…. ஆனால்!…. எலான் மஸ்க் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

உலகில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து  பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதாவது, ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, தற்போது ஊழியர்களுக்கு நிமத்தியளிக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்பதோடு, புது நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். ஊழியர்களுடனான சந்திப்பில், […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் ராணுவ வீரர்கள்… நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ராணுவத்தில் அக்னி வீரர் (ஆண்), அக்னி வீரர் (பெண்), சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் அல்லது கால்நடை செவிலியர் உதவியாளர் மற்றும் இளநிலை சேவை அதிகாரி ஆகிய பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை வேலூர் மாவட்ட விளையாட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணிக்கு ஆள் தேர்வு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவை அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனுடைய அது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை புதிய ஆட்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இந்நிலையில் சேலம் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் புதிதாக ஆள்சேர்ப்பு… பாதுகாப்பு துறை மந்திரி வெளியிட்ட தகவல்…!!!!

ரஷ்ய இராணுவத்தில் புதிதாக ஆள் சேர்ப்பதாக பாதுகாப்பு துறை மந்திரி தகவல் வெளியிட்டுள்ளார். உக்ரைனில் நடைபெற்ற போரில் ரஷ்ய ராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்திரவிடப்பட்டிருக்கிறது. தாய்நாட்டிற்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிபர் புதின் செப்டம்பர் 21 அன்று ராணுவ அணி திரட்ட இயக்கத்தை அறிவித்துள்ளார். இந்த சூழலில் அதிபர் புதின் அறிவிப்புக்கு எதிராக ரஷ்யா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது ரஷ்யாவில் இருந்து வெளிநாடுகளுக்கு […]

Categories

Tech |