ஒரு ஆப் மூலம் அரசு தேர்வுக்கு ஆள்மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் பகுதியை சேர்ந்த ஆர்பிட், தினேஷ் மற்றும் அமன் என்ற மூவரும் ஒரு மோசடி அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இம்மூவரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 9 பேர் கொண்ட குழு மூலம் பலருக்கு மோசடியாக அரசு வேலை வாங்கிக் கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையில் குறைந்தபட்சம் 100 பேருக்கு […]
Tag: ஆள் மாறாட்டம்
கோவை அருகே ஆள்மாறாட்டம் செய்ய ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் வசித்து வரும் தம்பதி ராஜவேல்-மோகனா. இவர்கள் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு இவர்கள் மீது நிதி நிறுவன மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தப்ப எண்ணிய ராஜவேல் தன் மனைவி இறந்து விட்டதாக போலி […]
விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு துணை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான சிறப்பு துணை தேர்வு கடந்த 21ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான கணிதப் பாட தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் தேர்வு எழுத வந்த தனித்தேர்வர்கலில் ஒருவருக்கு தமிழ்வழிக் கல்விக் என குறிப்பிடப்பட்டிருந்த விடைத்தாள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தனக்கு ஆங்கில […]