மிகப்பெரிய நீச்சல் குளம் துபாயில் திறக்கப்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் கடற்படை வீரர்கள் குளத்தின் ஆழமான பகுதி வரை சென்று பயிற்சியில் ஈடுபட்டனர். துபாய் நாத் அல்செபா பகுதியில் டீப் டைவ் என்ற நிறுவனம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்ட நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளது. இந்த நீச்சல் குளமானது ஒலிம்பிக் நீச்சல் குளத்தை போல ஆறு மடங்கு அகலத்தை உடையது. மேலும் நீச்சல் குளத்தில் ஹைபர்பரிக் என்ற ஒரு நகரம் மூழ்கும் அளவு ஆழமான […]
Tag: ஆழமான நீச்சல் குளம்
பிரபல நடிகை தனது தோழிகளுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நிறைய கதாநாயகிகள் வருகிறார்கள். ஆனால் அதில் அதிக பேர் பட வாய்ப்புகள் இல்லாமல் குறுகிய காலத்திலேயே சினிமா துறையை விட்டு விலகி விடுகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இதயத்திருடன் எனும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி அதன் பின் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகை காம்னா. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் […]
துபாயின் பட்டத்து இளவரசரான, மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை திறந்து வைத்திருக்கிறார். துபாயில் இருக்கும் நாத் அல் செபா பகுதிக்கு அருகில் மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை டீப் டைவ் என்னும் நிறுவனமானது வடிவமைத்திருக்கிறது. இது சுமார் 197 அடி ஆழமுடையது. இந்த நீச்சல் குளமானது சுமார் ஒரு கோடியே 40 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு உடையது. இது சுமார் 6 […]