Categories
தேசிய செய்திகள்

400 அடி ஆழ்துளை கிணற்றில்… 2-வது நாளாக சிக்கி தவிக்கும் சிறுவன்… தொடரும் மீட்பு பணிகள்…..!!!!

மத்தியப்பிரதேசத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 400 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணியானது தொடர்ந்து 2-வது நாளாக நடந்து வருகிறது. இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர ஜெய்ஸ்வால் கூறியதாவது,  நேற்று மாலை 5 மணி அளவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் தன்மய் சாஹு ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதுவரையிலும் 55 அடிக்கு மேல் ஆழத்தை எட்டி இருக்கிறோம். கற்கள் உள்ளதால் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

100 மணி நேர போராட்டம்….. ஆள்துளை கிணற்றில் விழுந்த… 10 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் 100 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பிஹ்ரிட் என்ற கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல் கடந்த 10ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த பயனற்ற ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் ஒரு அவலம்…. 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன்…. மீட்பு பணி தீவிரம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஹ்ரிட் என்ற கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாகு, நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்தான். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 50 அடி ஆழ்துளை கிணற்றில் சிறுவன்….. 24 மணி நேர போராட்டம்…. மீட்ட பேரிடர் குழுவினர்…!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை 24 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் பேரிடர் மீட்பு குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டான். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டத்தை சேர்ந்த குட்டு என்ற 4 வயது சிறுவன், அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்குள்ள 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு ஆக்ஸிஜன் […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”…. ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை…. இறுதி அஞ்சலியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மொராக்கோ நாட்டில் 5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் மாட்டி உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் 105 அடி உள்ள ஆழ்துளை கிணற்றில் Rayan Awram என்ற 5 வயது சிறுவன் 5 தினங்களாக மாட்டிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் இன்று அச்சிறுவனுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. இதில் சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும் அஞ்சல் செலுத்த அதிகமான மக்கள் கூடியிருந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. எனினும், மக்கள் இரங்கல் தெரிவிப்பதற்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தங்கை…. புத்திசாலித்தனமாக செயல்பட்ட 14 வயது சிறுமி…. குவியும் பாராட்டு….!!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த தன் தங்கையை புத்திசாலித்தனமாக செயல்பட்டு காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது. அந்தக் கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். அதனைக் கண்ட சிறுமியின் சகோதரி ஸ்ரீதேவி (14) உடனடியாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார். அதன் பிறகு அருகில் இருந்தவர்களை சத்தமிட்டு அழைத்துள்ளார். உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

5 மணி நேர போராட்டம்… மீட்டும் புரோஜனம் இல்லை… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டம் ஜோங்கேதி கிராமத்தில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அப்பகுதியில் 3 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதத்தில் அந்த கிணற்றில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

180 அடி ஆள்துளை கிணறு… சிக்கித் தவித்த 4 வயது சிறுவன்… 8 மணி நேர நடந்த திக்திக் போராட்டம்…!!!

உத்திரபிரதேசத்தில் 180 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் எட்டுமணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே அமைந்துள்ள தாரியை என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஷிவா. நேற்று காலை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது காலை ஏழு முப்பது மணி அளவில் 180 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு…. தவறி விழுந்த குழந்தை…. 16 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு….!!

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். ராஜஸ்தான் ஜலூர் மாவட்டத்தில் உள்ள லச்சாரி கிராமத்தில் நேற்று வயல் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த அனில்(4) என்ற சிறுவன் அங்கு மூடப்படாமல் இருந்த 95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை குழுக்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டது. மேலும் சிறுவனுக்கு தொடர்ந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் சீக்கிரம் முடிக்கணும்..! ஆய்வுக் கூட்டத்தில்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் கிராம பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அதில் அவர் பேசியதாவது, குடிநீர் திட்ட பணிகளுக்கு கிராம பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து தேவையான அளவு […]

Categories
தேசிய செய்திகள்

15 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டி யானை – நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு…!!!

ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டி யானை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் உணவு தேடி இரவு நேரத்தில் வந்த யானைக்குட்டி ஒன்று அங்கிருந்த ஆள்துளை கிணற்றில் விழுந்தது. 15 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து யானையின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும்,  தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தார்கள். இதையடுத்து அங்கு வந்த மீட்பு படையினர் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றுக்குள் 4 வயது சிறுவன்….. 20 மணி நேரப் போராட்டம்….. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டம், புதாரா கிராமத்தில் நேற்று நான்கு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது 30 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததான். இதுதொடர்பாக சிறுவனின் தந்தை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குல்பஹத் காவல் நிலைய பொறுப்பாளர் அனுப் துபே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சிறுவனை உயிருடன் மீட்பதற்காக தீயணைப்பு துறையினர், […]

Categories
தேசிய செய்திகள்

நெனச்சாலே நெஞ்சம் பதறுது…. 4 நாட்களுக்குப் பிறகு…. 3 வயது குழந்தை சடலமாக மீட்பு…!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்யபிரதேசத்தில் நிவாரி மாவட்டதிலுள்ள சேதுபுரா கிராமத்தில், கடந்த 4ம் தேதியன்று வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் பிரகால்த் அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து அழுகுரல் கேட்டதால் அங்கு வந்து பார்த்த சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கு முடிவே இல்லையா… பலிவாங்கும் ஆள்துளை கிணறு… இன்று மூன்று வயது குழந்தை பலி… அரசு பதில் சொல்லுமா?…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேது போரா என்ற கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்னர் 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை… மீட்பு பணி தீவிரம்… கதறும் பெற்றோர்கள்… மக்கள் பிரார்த்தனை…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேதுபுரா என்ற கிராமத்தில் நேற்று 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில்…. “சுர்ஜித் போல மீண்டும் ஒரு குழந்தை” 2வது நாளாக …. தொடரும் மீட்பு பணி…!!

சிறுவன் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சேதுபுரா  கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவர் வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பெற்றோர்கள் வந்து பார்த்தபோது ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆள்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை… மீட்கும் பணி மிக தீவிரம்… பெற்றோர்கள் கதறல்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேது போரா என்ற கிராமத்தில் நேற்று 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
பல்சுவை

தாய் பாசத்தை மிஞ்சியது எதுவுமில்லை… “கிணற்றில் விழுந்த குட்டி”… நீண்ட நேரம் போராடிய தாய் குரங்கு… கண்கலங்க வைக்கும் வீடியோ..!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டியை தாய் குரங்கு மீட்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது தாய் பாசத்தை அவ்வளவு எளிதாக வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை தாய் என்றால் பாசத்தின் மறு உருவமாகாவே தெரிவார்கள். மனிதர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவன்களும் தாய் பாசத்தைப் உணர்ந்திருக்கும். இங்கு குட்டி குரங்கு ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த குட்டியின் தாய் பெரும்பாடு பட்டு தனது குட்டியை காப்பாற்றிய […]

Categories

Tech |