முக சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து தண்டலம் மருத்துவமனையில் இருந்து, சிறுமி தான்யா வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார். கடந்த கடந்த 17ஆம் தேதி ஆவடி கீதாபுரம் ஸ்ரீவாநகரை சேர்ந்த சிறுமி தான்யா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டது குறித்து செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான நாசருக்கு உத்தரவிட்டதன் பேரில், அவர் துனிதமாக செயல்பட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் […]
Tag: ஆவடி
ஆவடி அருகே உள்ள வீரபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தான்யா என்பவர் அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கூடம் கூட செல்ல கூச்சப்பட்டு, வீட்டிலிருந்து வந்தார். இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து இந்த சிறுமிக்கான உதவிகள் வந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறுமியை நேரடியாக சந்தித்து மருத்துவர் பணியை தொடங்கினார். இதற்கிடையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவு பேரில், அவருக்கு இலவச மருத்துவ உதவிகளை […]
பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் டிராக்டர் டிரைவர் இரும்பு குழாயால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி கௌரி பேட்டை கடம்பை தெருவைச் சேர்ந்த மோகன் குமார் என்ற மனோஜ். இவர் ஆவடி புது நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த பிரபு என்பவரின் தண்ணீர் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வந்தனர். மோகன்குமார் கடந்த […]
கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட எல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட 2 1/2 கோடி நகை- பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கமிஷனர் வழங்கினார். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் கமிஷனர் அலுவலகத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து கமிஷனர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கோடியே 72 லட்சம் மதிப்புள்ள 718 பவுன் நகைகள், செல்போன்கள், 74 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்டவர்களிடம் போலீஸ் முன்னிலையில் வழங்கினார். இதன்பிறகு ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்த […]
ஆவடியில் கணவன் மனைவியை தகராறில் மனைவி தீக்குளித்து இறந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி சந்தியா. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. சென்ற 6ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நந்தகுமார் மனைவியே சந்தியாவை அழைத்து இருக்கின்றார். ஆனால் சந்தியா மறுக்க கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் சந்தியா மனமுடைந்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்துள்ளார். உடல் […]
ஆவடியில் மத்திய ரிசர்வ் காவல் படை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளுவர் மாவட்டம், ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் தியாகத்தை நினைவு படுத்தும் வகையில் “வீர, தீர தினம்” அனுசரிக்கப்பட்டது. அந்தவகையில் ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை சார்பாக சி.ஆர்.பி.எப் வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆஸ்பத்திரி இணைந்து […]
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வைத்து குப்பை வாகனங்களில் பொதுமக்கள் கொடுக்க வேண்டும். குப்பைகளை சேகரிக்க வரும் வாகனங்களில் கொடுக்காமல் சாலைகள், கால்வாய்கள் ஏரி,குளம் போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை திட்டம் விதிகளின் கீழ் அபராதம் விதிப்பதோடு நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். மேலும் […]
சென்னையில் மவுண்ட், பூந்தமல்லி, ஆவடி நெடுஞ்சாலையில் உள்ள போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிக்காக தற்போது போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் இன்று (27.2.2022) இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனை ஓட்ட முறையும் அதன்பின் மேற்படி போக்குவரத்து 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டுவருகிறது. அதன்படி மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி […]
ஆவடி அருகே கணவரை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திருமணமான பத்து மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி அருகே வசந்தம் நகர் கணபதி கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்கு வயது 27. இவரின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவருக்கு வயது 25. இவர் ஆவடியில் இருக்கும் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழியாக மின்சார ரயில் சென்றது. அதில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இதனிடையே அதில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் நவீன் என்பவர் புத்தகப் பையில் ஜல்லிக் கற்களை வைத்து இருப்பதை பார்த்த ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சக மாணவர்கள் நவீனை விடுவிக்க வேண்டும் என்று ஆவடி ரயில் நிலைய தண்டவாளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தகவலறிந்து வந்த […]
சென்னை ஆவடியில் உள்ள டாங்க் தயாரிப்பு தொழிற்சாலைக்கு 118 அர்ஜுன் எம்கே ஏ 1 டாங்கிகள் தயாரிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வழங்கியுள்ளது.. மேக் இன் இந்தியா திட்டத்தில் 118 டாங்குகள் தயாரிக்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் காவல்துறைக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார். அப்பொழுது தாம்பரம், ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி புதிய காவல் ஆணையாளர் அலுவலகம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த இரண்டு பகுதிகளும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று தெரிவித்தார். […]
திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள வாக்கு என்னும் மையமான ஸ்ரீராம் வித்யாலயா பள்ளியை வேட்பாளர்கள் அனைவரும் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.பாண்டியராஜன், ரொம்ப அருமையாக உயர் பாதுகாப்போடு இந்த இடம் கண்காணிக்கப்படுகின்றது. மூன்று லட்சத்திற்கு மேல் முதன் முறையாக ஆவடி தொகுதியில் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இன்னும் போஸ்ட் ஓட்டுகள் வந்துகொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலே அதிகமாக போஸ்ட் ஓட்டுகள் இருப்பது ஆவடி தான். கிட்டத்தட்ட 5000 போஸ்ட் ஓட்டுகள் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 லட்சம் […]
பணிமனையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஆவடி திருமுல்லைவாயில்,திருவள்ளுவர் நகர் 4வது தெருவை சார்ந்தவர் தங்கமணி, இவர் ஆவடி பணிமனையில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி போக்குவரத்து கழக கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, மாலை 4 மணி அளவில் பனிமலையில் உள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதை பார்த்த சக ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் […]
தனியார் பேருந்து மோதி பா.ம.க நிர்வாகி உயிரிழந்ததால் பொதுமக்கள் பேருந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள ஆவடியை சேர்ந்த தம்பதியினர் கார்த்திகேயன்-சத்யபிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திகேயன் பாமக கட்சியின் நிர்வாகியாக பதவி வகித்தார் .இதற்கு முன்பாக ஊராட்சிமன்றத் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் . நேற்று மாலை கார்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் நிறுவனப் […]
9 மாத பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அடுத்துள்ள சேக்காடு திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பாலாஜி(30) – புவனேஸ்வரி (25) தம்பதியினருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இளவரசி (5), நிகிதா (3), தபிதா (9 மாதம்) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி பிறந்து ஒன்பது மாதமே ஆன மகள் தபிதாவுடன் புவனேஸ்வரி […]
நான் அவனில்லை என்ற சினிமா படம் போல் இளம் பெண்களை பார்த்து குறிவைத்து நகை பணம் போன்றவற்றை மோசடி செய்த இன்ஜினியரிங் பட்டதாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையிலுள்ள ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் என்ற ஊரை சேர்ந்தவர் ராகேஷ் ஷர்மா வயது 36. என்ஜினியரிங் படித்த இவர் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். பிறகு அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 லட்சம் மற்றும் 20 […]
ஆவடியில் உள்ள அம்மா உணவகத்தில் கட்டணம் இன்றி சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசாங்கமும், சுகாதாரத் துறையும் ஏராளமான அறிவுறுத்தலை வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் பொது மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. பலர் சாப்பிட உணவு இன்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் […]
சென்னை ஆவடி அருகே ரயில் தண்டவாளத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, இவர் அரசு மருத்துவமனையில் 108 வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலக்ஷ்மி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி விஜயலக்ஷ்மி கணவரிடம் கோவித்து கொண்டு இந்து கல்லூரிக்கு சென்று அவரது தாய் வீட்டிற்கு செல்வதற்காக […]