இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களின் அவசர தேவைக்கு வங்கியை தான் நாடி செல்கின்றனர். ஆனால் வங்கியில் கடன் பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஏனென்றால் நீங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கான தகுதிகள் பெற்று உள்ளீர்களா என்பதை தீர்மானித்த பிறகு தான் உங்களுக்கு கடன் வழங்கப்படும். தனிநபர் கடனை பெறுவதற்கு தனது பான் கார்டு அல்லது பே ஸ்லிப் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த இரண்டு ஆவணங்களும் இல்லாமல் தனிநபர் கட ன் பெறுவது எப்படி […]
Tag: ஆவணங்கள்
வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வரலாற்று சிறப்புமிக்க சரித்திர செய்திகள், ஏடுகள், ஆவணங்கள் போன்றவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான தொன்மையான ஆவணங்கள் நமது கலாச்சாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கிறது. மேலும் இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் ஆவண காப்பகங்கள் மற்றும் […]
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வன் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணி, சசிகலா தலைமையில் மற்றொரு அணியின் பிரிவினைகளால் துவண்டு கிடைக்கிறது. இந்த இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு பெரிய தலைவலியாய் வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த விவாகரத்தில் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த விசாரணை முடிவடைந்த பிறகு புதிய குற்றவாளிகள் யார் என்று தெரிய வரும். […]
பெண் எஸ்.பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி புகார் கொடுத்ததன் அடிப்படையில் சிபிசிஐடியினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.. பல்வேறு சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான […]
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது நாட்டை உளவு பார்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டினுடைய முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், புளோரிடோவில் இருந்த வீட்டிலிருந்து மக்களின் பார்வையில் படாத பல ரகசிய அரசாங்க ஆவணங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் நேற்று நீதிமன்ற ஆவணங்கள் வெளியானது. அதன்படி புளோரிடாவில் இருக்கும் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ என்னும் தோட்டத்திலிருந்து FBI அதிகாரிகள் முக்கியமான சில தகவல்களை கைப்பற்றியிருக்கிறார்கள். அதில், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய […]
பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் ஆவணத்தை தவறவிட்டதால் பாரிஸ் விமான நிலையத்தில் 2 வாரங்களாக மாட்டிக் கொண்டு தவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் வசிக்கும் அப்துல் ஜோப், சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். தன் விடுமுறைக்காக குடும்பத்தினரை சந்திக்க காம்பியாவிலிருந்து, பாரிஸ் வழியே பிரிட்டன் திரும்பிய போது, பாரிஸின் Charles de Gaulle விமான நிலைய அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார். தான், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை தவறவிட்டார். அவரிடம், தகுந்த […]
இன்றைய காலகட்டத்தில் பணத்தேவை இருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் நாம் அனைவரும் வங்கியில் கடன் வாங்குகிறோம். அதன்படி வங்கிகளில் கடன் வாங்குவது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. உங்களின் சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் எளிதில் வங்கி கடன் பெற முடியும். இருந்தாலும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடு இருந்தால் உங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் மறுத்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வங்கிகள் கடனை வழங்குவதற்கு முன்பாக, கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார், அவரால் கடனை […]
தகுதிச்சான்று மற்றும் ஆவணங்கள், வாகன வரி கட்டாமால் இயக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அதில் தகுதிச்சான்று மற்றும் அதற்குரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட லாரிகள் உள்ளிட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வால்பாறை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், […]
கடந்த 1963 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க அதிபரின் வழக்கு தொடர்பான 1,500 ரகசிய ஆவணங்களை அந்நாட்டின் தேசிய ஆவண காப்பகம் வெளியிட்டதையடுத்து அதன் மூலம் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி கடந்த 1963 ஆம் ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அமெரிக்க நாட்டின் தேசிய ஆவண காப்பகம் மேல் குறிப்பிட்டுள்ள அதிபரின் கொலை வழக்கு தொடர்பான முக்கிய 1,500 ரகசிய […]
தமிழக அரசு இலவசமாக தையல் மிஷின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசு தரப்பில் இருந்து இலவசமாக தையல் மெஷின் வழங்கப்பட்டு வருகிறது. கணவனை இழந்த விதவை பெண்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்ற […]
தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்களைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் 9 மாவட்டங்களுக்கு சாதாரணமான தேர்தலும் 28 மாவட்டங்களுக்கு தற்செயலான தேர்தலும் நடைபெறும். மேலும் தேர்தல் அன்று மக்கள் வாக்களிப்பதற்கு ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை […]
ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். அது இருந்தால் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்க முடியும். அது ஒரு குடும்பத்தின் முழுமையான தகவலை தருகிறது. ரேஷன் கார்டு இருந்தால் அரசிடம் இருந்து இலவசமாக கிடைக்கும் அனைத்து பொருட்களையும் நாம் வாங்க முடியும். கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக அரசு பல உதவிகளை செய்தது. எனவே இது மிக முக்கியம். ஆனால் புதிதாக ரேஷன் கார்டு வாங்குவது என்பது மிகக் கடினமான […]
அரசு மற்றும் பொதுப்பணித்துறைகளில் முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் கடந்த பிப்ரவரி மாதம் அமீரக மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசுத்துறை சேவைகளில் பொதுமக்கள் முக அடையாளத்தை பயன்படுத்தும் வசதியை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிமுகப்படுத்தயிருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த முக அடையாளம் சில முக்கியத் துறைகளில் வாங்கப்படும் அடையாள ஆவணத்திற்கு பதிலாக பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தார். தற்போது […]
தேர்தல் நெருங்கி வருவதால் நாம் கையில் எவ்வளவு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது […]
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எந்த ஆவணமும் […]
நடிகர் விஜய் நடித்திருந்த பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக சோதனை நடப்பட்டு, கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.. நடிகர் விஜயின் வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அதற்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியன் நடிகர் விஜய் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து சட்டவிரோத பண பரிவர்த்தனை ஏதேனும் […]