கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடி விபத்து நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் என்பவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கோவையில் நாச வேலைகளுக்கு ஜமேஷா தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஜமேஷாவின் கூட்டாளிகள் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தமிழகத்தில் தீபாவளி […]
Tag: ஆவணங்கள் பறிமுதல்
பொதுப்பணித்துறையின் தொழில்நுட்ப கல்வி பிரிவின் வேலூர் கோட்ட செயற்பொறியாளர் சோபனா கடந்த புதன்கிழமை அன்று லஞ்சம் ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி வேட்டையில் சிக்கினார். அவரது கார் வேலூரில் உள்ள தங்குமிடம் ஓசூரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 2.26 கோடி ரூபாய் ரொக்கம் 37 சவரன் தங்க நகைகள் ஒன்றேகால் கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதவிர 11 வங்கிக் கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 28க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே சி வீரமணி. அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் […]
திருவள்ளூர் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறப்படுவதாக சென்னை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தன. இதையடுத்து DSP. நவகுமார் தலைமையிலான தனிப்படையினர் அங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக 5 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் […]