காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனம் எனும் தலைப்பில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு ஊடகம் ஆவணப்படம் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் ஒரு ஊடகம், “காஷ்மீர்:” மற்றொரு பாலஸ்தீனமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்னும் தலைப்பில் ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த ஆவணப்படத்தினுடைய முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பில் இந்திய நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர் பிரச்சனையானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஆனது. […]
Tag: ஆவணப்படம்
பிரிட்டன் இளவரசி டயானாவின் இறப்பிற்கு முன்பு அவரின் நண்பருடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசி டயானா, பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 1997ம் வருடத்தில் வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் மறைந்து 20 வருடங்களுக்கு மேலான பின்பும் அவர் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. இந்நிலையில் Richard Kay என்ற நபர் டயானா மரணத்திற்கு முன்பு இறுதியாக அவரிடம் தொலைபேசியில் பேசினேன் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அவர் தற்போது இது பற்றி […]
பாப் உலகத்தின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் தனது நடன திறமையால் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். பெயர், புகழ், பணம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய இவர் பல பிரச்சினைகளில் சிக்கி வந்தார். அதில் குறிப்பாக சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 1993ல் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் 1994 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வெளியில் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மீண்டும் 2005ல் அதே குற்றச்சாட்டு மைக்கேல் […]