தற்போது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆவணங்களின் ஆதாரம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி டிஜி லாக்கர் செயலியில் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் கையில் ஆவணங்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிஜி லாக்கரில் மதிப்பெண் பட்டியல்கள், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் போன்ற அனைத்து ஆவணங்களையும் சேமித்து வைக்க முடிகிறது. […]
Tag: ஆவணம்
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து ஆட்சி கவிழ்ந்ததோடு, பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஷபாஸ் ஷெரீப் என்பவர் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் ரூ.18 கோடி மதிப்புள்ள நெக்லஸ் ஆபரணம் ஒன்று பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்தபோது பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்ரான்கான் அரசு பரிசு சேமிப்பு மையத்திற்கு அந்த ஆபரணத்தை அனுப்பி வைக்காமல் தன்னுடைய சிறப்பு உதவியாளர் ஷபீகர் புஹாரியிடம் […]
இந்திய குடிமக்களாகிய நாம் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாக உள்ளது. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எங்கு சென்றாலும் ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. மேலும் மத்திய மாநில அரசு சமூக நல பயன்களை பெறுவதற்கு பயனாளிகள் தங்கள் ஆதாரத்தை காட்ட வேண்டியுள்ளது.UIDAI எனப்படும் ஆதார் ஆணையத்தால் இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆதார் கார்டில் பெயர் முகவரி மொபைல் நம்பர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாற்றுவதற்கான தேவை […]
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாநிலம் முழுவதும் போதை பொருட்கள், மது, ஆயுதங்கள் போன்றவற்றை எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் தொகை வரை எடுத்து செல்லலாம். ரூ.10 ஆயிரம் மதிப்பு வரையிலான பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்லலாம். ரூ.50,000-க்கு […]
ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ராமேஷ்வரம் மாவட்டம் அங்காள ஈஸ்வரி கோவில் பகுதியில் உள்ள வில்லாயுதம் என்பவர் திமுகவில் மீனவர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதற்காக ராமநாதபுரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக […]
கனடாவில் பிசிஆர் சோதனை செய்யாததால் பெண் ஒருவர் அதிகாரிகளால் ரகசியமான இடத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் Nikki Mathis. இவர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார். அதன் பின்பு கனடா திரும்பிய Nikki கால்கரி விமான நிலையம் வந்தபோது அதிகாரிகள் அவரின் ஆவணத்தை பரிசோதித்துள்ளனர். அதன் பின்பு Nikkiயை பல அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு வெள்ளை நிற வேனில் ஏற்றி சென்றுள்ளனர். மேலும் எங்களுடன் வரவில்லை எனில் கைது […]
ஆதார் கார்டு என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாது, மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என தினமும் மக்கள் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். நடைமுறையில் ஆதார் அட்டை திருத்தம் செய்தற்கு அதற்கு பல ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். ஆனால் தற்போது ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ எந்த விதமான ஆவணங்களும் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என […]