Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத் துறையில் இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆவணி எழுத்தர் நல நிதியத்திற்கு பணம் சேர்ப்பதற்காக பதிவுக்காக கொண்டு வரப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் 10 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் […]

Categories

Tech |