ஆவி பிடிக்கும் போது மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரப் பெருமாள் விளையில் சாம் பெனடிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அக்சயா ஜென்சி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதில் அக்சயா ஜென்சி ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி ஆவி பிடிப்பது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஆஸ்துமா நோய்க்காக அவரின் பெற்றோர்கள் […]
Tag: ஆவி
வட மாநிலத்தில் ஒருவர் குக்கரை வைத்து வித்தியாசமான முறையில் ஆவி பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆயுஸ் அமைச்சகமும் சில மருந்துகளைப் பரிந்துரைத்து வருகின்றது. நாம் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஆவி […]
அமெரிக்காவில் தற்கொலை செய்த நபரின் ஆவி வீட்டில் நடமாடுவதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் வசிப்பவர் Roberto Morales. இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன் சகோதரர் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் தற்போது அந்த வீட்டில் ஆவியாக சுற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் Roberto தன் ட்ரக்கிலிருந்து ஒரு மூட்டையை எடுத்துச்செல்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/01/28/2762199342901279121/636x382_MP4_2762199342901279121.mp4 அப்போது அங்கிருக்கும் சில்வர் நிற காரின் அருகே […]