Categories
அரசியல்

திறனற்ற தி.மு.க அரசு… ஆவினுக்கு மூடுவிழா நடத்த திட்டமா…? பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்…!!!!!!!

கடந்த மாதம் ஆவின் பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து தற்போது ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க அரசு ஆவின் விலையை உயர்த்தி கொண்டிருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல். ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளதை @BJP4TamilNadu வன்மையாக கண்டிக்கிறது. ஏனென்றால் கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!…. தமிழகத்தில் 25% பால் கொள்முதலை குறைத்த ஆவின் நிறுவனம்?…. கவலையில் விவசாயிகள்….!!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆவின் நிறுவனம் சார்பில் 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக அரசு 30 லட்சம் லிட்டர் பாலை மட்டும் தான் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது விவசாயிகளிடமிருந்து 25% பால் கொள்முதலை குறைத்துள்ளதாம். ஏற்கனவே தமிழகத்தில் மின்சார துறை மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ஆவின் நிறுவனத்திலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவை […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. “செல்ஃபி வித் குல்ஃபி”…. புதிய முயற்சியில் இறங்கிய ஆவின்….. இணையத்தில் வைரலாகும் பிரச்சாரம்….!!!!

தமிழக மக்களிடையே ஆவின் பால் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆவின் பால் 4.5 லட்ச கிராமப்புறம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பால் மூலம் தயார் செய்யப்படுகிறது. ஆவின் மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மூல சுகாதாரமான முறையில் பால் மற்றும் 225 வகையான பால் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு நியாயமான நிலையில் வழங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் பால் விற்பனை தமிழகத்தின் முன்னோடியாக ஆவின் திகழ்ந்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

நவ.,5 ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் நவம்பர் 5ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4. 2 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் […]

Categories
மாநில செய்திகள்

“இதை 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்”…? ஆவின் நிறுவனத்தின் புதிய அறிமுகம்…!!!!!

மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மில்லி லிட்டர் பாக்கெட் களில் தயார் செய்யப்படுகிறது குளிர்சாதன பெட்டி வசதி இல்லாமல் 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் 500 மில்லி லிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ! சூப்பர்….. தீபாவளி பண்டிகை ஸ்பெஷல்….. தித்திக்கும் இனிப்பு பண்டங்கள்…. ஆவினின் அசத்தல் அறிமுகம்…..!!!!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் தலைமை அலுவலகத்தில் வைத்து புதுவிதமான இனிப்புகளை அறிமுகப்படுத்தினார். தமிழக மக்களிடையே ஆவின் இனிப்பு பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது‌. கிராமப்புறங்களில் இருந்து சுமார் 4.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பால் விநியோகம் செய்யப்படுவதுடன், 225 வகையான இனிப்பு பண்டங்களும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு….. இன்று முதல் அமல்….. அடுத்தடுத்து ஷாக்….!!!!

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு நடத்தும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டும் இல்லாமல் வெண்ணைய், பன்னீர் உள்ளிட்ட 20 வகையான பால் உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது ஆவின் நேரடி விற்பனை நிலையங்களில் மட்டுமல்லாமல் தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, மொத்த விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆவின் பால் பொருள்களின் விலை இதோடு மூன்றாவது […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகரை விட்டு வெளியே செல்லலாம்…. ஆனால் ஒரு கண்டீஷன்….. ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் நிபந்தனையில் தளர்வு..!!

பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின்  நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பின், அவர் கைது […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் ஆவின் குடிநீர் பாட்டில்கள்….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் விரைவில் ஆவின் நிறுவனம் சார்பாக குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத் துறை அமைச்சர் சா. மு நாசர் ஆவினுக்கு சொந்தமாக 28 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதன் மூலமாக ஒரு லிட்டர், அரை லிட்டர் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படும். விரைவில் ஆவின் நிறுவனம் சார்பாக குடிநீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அடடே…! ஆவின் பால் பாக்கெட்டில்…. இப்படியொரு விழிப்புணர்வா…? பாராட்டிய மக்கள்…!!!

பால் பாக்கெட்டுகளின்  வழியே ஆவின் நிறுவனம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்நேற்று நடந்து முடிந்தது. இதையடுத்து  நேற்று காலையில் நூறு சதவீத வாக்கு பதிவினை உறுதி செய்வோம் என ஆவின் நிறுவனம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளது. மக்களில் பலரும் கண்விழிக்கும் தனது பால் பாக்கெட்டுகள் வழியே  இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. பால் பாக்கெட்டின்  இடது பக்க ஓரத்தின்  மையப்பகுதியில் 100 சதவீதம்வாக்களிப்போம்  என அச்சிடப்பட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் பிரசாதம் தயாரிக்க…. “இதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்”…. அறநிலையத்துறை அதிரடி….!!!!

கோவில்களில் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு ஆவின் நெய் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறநிலை துறை கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் தயார் செய்யப்பட்ட நெய் மற்றும் வெண்ணெய் பொருள்கள் கொள்முதல் செய்ய உத்தரவிட பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் 15 மில்லி லிட்டர் முதல் 20 கிலோ வரை எடை கொண்ட அளவுகளில் ஆவின் நிறுவன தயாரிப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. 2.15 கோடி நெய் பாட்டில் தயாரிப்பு…. ஆவின் நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகை வழங்கபடும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்தப் பரிசு தொகுப்பில் ஆவின் நிறுவனம் வழங்கும் 100 மில்லி லிட்டர் நெய் அடங்கும். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக 2,18,00,000 நெய் பாட்டில்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு ரூ.135 […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர்களுக்கு தீபாவளி இனிப்பு…. ஆவினில் கொள்முதல் பண்ணுங்க…. கடிதம் எழுதிய தலைமை செயலர்….!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் இனிப்பு பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அனைத்துத்துறை செயலர்களுக்கும் தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ஆவின் நிறுவனத்தில் தினமும் 41,00,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து அதில் 27,00,000 லிட்டர் பாக்கெட் பால் ஆக விற்கப்படுகிறது. அதில் மீதமுள்ள பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உப பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

அரசு அலுவலகங்களில் ஆவின் இனிப்புகள் விற்பனை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று ஆவின் நிறுவனம் பால், நெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றில் ரூ.13 கோடி அளவிற்கு விற்கப்பட்டது. அதில் ஆவின் சிறப்பு இணைப்புகள் மட்டும் 1.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைப்போலவே ஆவின் நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளிக்கு 5 வகை புதிய இனிப்புகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு 25 டன் அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் வெண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றை  அதிகமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இனி யாருக்கும் இலவசம் கிடையாது…. அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு ஆவின் இனிப்புகள் இலவசம் கிடையாது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  5 வகையான இனிப்புகளை  அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள், பொது மேலாளர்கள் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி மற்றும் ஆவின் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு…. 300 கோடி இழப்பை சந்திக்கும் ஆவின் நிறுவனம்…!!!!!

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் கடந்த கால ஆட்சியாளர்களால் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்தது. இந்த நிலையில் இப்பொழுது திமுக அரசு பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. அதனால் கூடுதலாக சுமார் 300 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்திருக்கிறது. மேலும் எந்த பால் நிறுவனமாக இருந்தாலும் பாலை கொள்முதல் செய்து […]

Categories
பல்சுவை

ஆவின் வழங்கும் இலவச ஆட்டுக்கொட்டகை….. எப்படி பெறுவது?…. வாங்க பார்க்கலாம்….!!!!

ஆவின் துறை மூலமாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்களுக்கு கொட்டகை அமைத்துத் தர பணவுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு ரூ.85,000 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை பண உதவிகள் வழங்கப்படும். வைத்திருக்கும் கால்நடைகளுக்கேற்றார் போல் இந்த தொகையை வழங்குவார்கள். இதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருந்தகங்கள் மற்றும் ஆவின் கிளை நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்தபின்பு, கால்நடை துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் ஒன்றிய அலுவலகங்களுக்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்”…. ஆவின் நிறுவனத்தில் அருமையான வேலை…!!

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (Kanyakumari District Cooperative Milk Producers Union Limited,) நிறுவனத்தில் Senior Factory Assistant, Heavy Vehicle Driver,Technician ஆகிய பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட். (Kanyakumari District Cooperative Milk Producers Union Limited,) மொத்த காலியிடங்கள் : 10 வேலைகள் ; Senior Factory Assistant, Heavy Vehicle Driver,Technician […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 10, 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு….”ஆவினில் அதிரடி வேலை”… உடனே விண்ணப்பிங்க..!!

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (Kanyakumari District Cooperative Milk Producers Union Limited,) நிறுவனத்தில் Senior Factory Assistant, Heavy Vehicle Driver,Technician ஆகிய பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் நிறுவனத்தின் பெயர் : கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட். (Kanyakumari District Cooperative Milk Producers Union Limited,) மொத்த காலியிடங்கள் : 10 வேலைகள் ; Senior Factory […]

Categories
வேலைவாய்ப்பு

ஆவினில் வேலை… ரூ.1,75,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Manager, Deputy Manager, Private Secretary Grade III & Executive(civil), Junior Executive(Typing) & Technican(Lab) பணியிடங்கள்: 21 பணியிடம்: கோவை கல்வி தகுதி:10th, SSLC, Bachelor Degree, Post Graduate, Diploma சம்பளம்: 20,000 – 1,75,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10 மேலும் விவரங்களுக்கு www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” ஆவின் நிறுவனத்தில் அருமையான வேலை”… பிப்.1 கடைசி நாள்… உடனே போங்க..!!

கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கம் மொத்த காலியிடங்கள்: 15 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Manager(Shemes) – 1 சம்பளம்: மாதம் ரூ.55,500 – 1,75,700 பணி: Manager (Transport) – 1 பணி: Manager (Feed & Fodder) – 1 பணி: Manager (Purchase/Stores) – 01 சம்பளம்: […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “22,000 சம்பளத்தில் வேலை”… 11.02.2021 கடைசி நாள்… உடனே போங்க…!!

கடலூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்கள்: 3 ஊதியம்: ரூ.22,000 முதல் ரூ.65,000 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2020 விண்ணப்ப கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 250, எஸ் டி/ எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 100 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி இணையதளம்: www.aavinmilk.com

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.1,00,000 சம்பளம்… உள்ளூரில் அரசு வேலை..!!

கம்பெனி : திருப்பூர் மாவட்ட கூட்டுறவு இணைப் பிரிவு. பால் உற்பத்தியாளர் சங்கம் வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி:: 8/ 10/ 12/ பட்டம் இருப்பிடம்: திருப்பூர் தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வில், தேர்வு பெற்ற மதிப்பெண்அடிப்படையில், ஆவின் தேர்வு நடைபெறும். மொத்த காலியிடங்கள்: 43 இறுதி தேதி: 05.01.2021 மற்றும் 06.01.2021 சம்பளம்: Rs.15700- 1,19,500 வேலை வகை: மேலாளர், துணை மேலாளர், விரிவாக்க அதிகாரி, நிறைவேற்று, தனியார் செயலாளர், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” 12th படித்திருந்தால் போதும்”… ஆவின் நிறுவனத்தில் அருமையான வேலை..!!

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Manager, Deputy Manager, Extension officer, Executive, Jr.Executive, Private secretary, Senior Factory Assistant காலிப்பணியிடங்கள்: 30 சம்பளம்: ரூ. 15,700 – ரூ. 65,500 கல்வித்தகுதி: 12th, ITI, Degree, Graduate, MBA, CA. தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் கடைசி தேதி: ஜனவரி 5 மேலும் விவரங்களுக்கு aavinmilk.com என்று இணையதளத்தை பார்க்கவும்

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் வேலை… குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்… உடனே போங்க..!!

கம்பெனி : திருப்பூர் மாவட்ட கூட்டுறவு. பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி:: 8/10/12// பட்டம் பெற்றிருக்க வேண்டும். இருப்பிடம்:: திருப்பூர் மொத்த காலியிடங்கள் 43 கடைசி தேதி: 05.01.2021 வயது வரம்பு :18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வில் வேட்பாளர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் AAVIN தேர்வு இருக்கும். சம்பளம்: Rs.15700– 1,19,500 வேலை வகை: மேலாளர், […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு… 12 லட்சம் குடும்பங்களுக்கு “ஆவின் நெய் இலவசம்”..!!

கட்டுமான பணியாளர்கள் நல வாரியத்தை சேர்ந்த 12.69 லட்சம் குடும்பங்களுக்கு ஆவின் நெய் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பால்வளத்துறை அமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகள் தமிழ் நுகர்வோர் வாணிப கழகத்தின் கொள்முதல் ஆணையின் அடிப்படையில் வழங்க ஆவின் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8வது முடித்திருந்தால் போதும்… ஆவின் நிறுவனத்தில் வேலை ரெடி… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் – ஆவின் நிறுவனத்தில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்களை பணிக்கு விண்ணப்பிக்குமாறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருதுநகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் SFA, Technician, Executive & Manager ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம் : AAVIN பணியின் பெயர் : SFA, Technician, Executive & Manager பணியிடங்கள் 21 கடைசி தேதி : 07.01.2021 விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள் பணியின் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி படித்திருந்தால் போதும்…” ஆவின் நிறுவனத்தில் வேலை”… மிஸ் பண்ணாதீங்க..!!

திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: மேனேஜர், எக்ஸிக்யூட்டிவ் காலிப்பணியிடங்கள்: 30 சம்பளம்: ரூ. 15700- ரூ. 1,75,700 கல்வி தகுதி: டிகிரி, எம்பிஏ, பனிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, முதுகலை வயது: 18-35 விண்ணப்பம் கட்டணம் இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5 மேலும் விவரங்களுக்கு www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ஆவின் நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : நாமக்கல், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) தமிழக அரசு பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடம் : நாமக்கல் மாவட்டம் கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஆய்வகத் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை… அதுவும் உள்ளூரில்… வேகமா அப்ளை பண்ணுங்க..!!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : நாமக்கல், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடம் : நாமக்கல் மாவட்டம் கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஆய்வகத் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 மாதம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி படித்திருந்தால் போதும்… ஆவின் நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு: 18 முதல் 32 வரை கல்வித்தகுதி: 8th , டிப்ளமோ, டிகிரி,ITI , UG , B.E , B.Tech சம்பளம்: 19500 – 1,75,700 தேர்வு முறை: எழுத்துத் தேர்வு நேர்காணல், கடைசி தேதி: டிசம்பர் 9 அதிகாரப்பூர்வ இணையதளம்: www.aavinmilk.com

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

தமிழக மக்களுக்கு செம அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகம் முழுவதிலும் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதிலும் பல்வேறு இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதிலும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம்: www.aavinmilk.com. வயது வரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் கல்வித்தகுதி: 8th, diploma, any degree, ITI, UG, PG, B.E, B.Tech. தேர்வு முறை: எழுத்துத் […]

Categories

Tech |