Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு… புதிய ரேட் இதுதான்….!!!!

தமிழகத்தில் பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலை அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை 580 ரூபாயிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் கிடைக்கும்…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக வழங்கப்பட உள்ள பரிசு தொகுப்பில் ஆவின் நெய்  இடம்பெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் நாசர், தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பாக பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 116 கோடி அளவில் விற்பனை நடைபெற்று உள்ளது. அதனைப் போலவே வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு… 12 லட்சம் குடும்பங்களுக்கு “ஆவின் நெய் இலவசம்”..!!

கட்டுமான பணியாளர்கள் நல வாரியத்தை சேர்ந்த 12.69 லட்சம் குடும்பங்களுக்கு ஆவின் நெய் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பால்வளத்துறை அமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகள் தமிழ் நுகர்வோர் வாணிப கழகத்தின் கொள்முதல் ஆணையின் அடிப்படையில் வழங்க ஆவின் […]

Categories

Tech |