தமிழகத்தில் ஆரஞ்சு பால் பாக்கெட்டை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் ஆரஞ்சு பால் பாக்கெட் 500 […]
Tag: ஆவின் பால்
ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை மட்டும் உயர்ந்தது என்பதற்கு அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு 12 ரூபாயாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை 60 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமைச்சர் நாசர் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது, வணிகரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பால் விற்பனை விலை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத், கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில் […]
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது, ஆனால் இது யானை பசிக்கு சோளப்பொரி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு உயர்த்தாத சூழலில் பசுந்தீவனம், புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, கால்நடைகளுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகரிப்பு என பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்ததால் பால் […]
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இங்கு வாடிக்கையாளர் ஒருவர் பால் வாங்கி சென்றிருக்கின்றார். வீட்டிற்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் பால் பாக்கெட் ஒன்று செத்து மிதப்பது தெரியவந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது நடந்த தவறால் ஈ உள்ளே சென்றிருக்கக் கூடும் என கூறப்படுகின்றது. மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அந்த பால் பாக்கெட் நேற்றைய தேதி (20.9.2022) அச்சிடப்பட்டிருக்கிறது. […]
தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரமான பால் மற்றும் இனிப்புகள் கிடைப்பதால் மக்கள் ஆவின் பொருள்களை விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு ஆவின் இனிப்பு பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. உயர்த்தப்பட்ட விலைகளும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி உயர்த்தப்பட்ட ஆவின் பொருள்களின் விலை விபரத்தை பார்ப்போம். 25 கிராம் குலாப் ஜாமுன் விலை […]
தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் சா மு நாசர் தலைமையில் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது” வரும் காலம் மழை காலம், பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடை இல்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகம் […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்தது. மேலும், பாட்டில் பயன்பாட்டை தவிர்க்க ரயில், […]
தமிழகத்தில் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தினமும் சராசரியாக விவசாயிகளிடமிருந்து ஆவின் நிறுவனம் மூலமாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது. இவை அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்ச், பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது. ஆரஞ்சு நிற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட 500 மில்லி லிட்டர் ஆவின் பால் 24 ரூபாய், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய், நீல நிற பாக்கெட் 20 […]
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் குடிநீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய ஆலோசனை நடைபெற்று வருகின்றது. ஆவின் மூலமாக பால் மட்டும் அல்லாமல் மோல், தயிர், லெஸ்லி, இனிப்புகள் போன்ற பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுக்களிலும் ஆரோ வாட்டர் பிளான்ட் இருப்பதால் விரைவில் குடிநீர் […]
சீரான முறையில் பால் வினியோகம் செய்யப் படுவதில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மற்ற சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதை விட விலை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் ஆவின் பாலகத்தையே பெரும்பாலும் நாடுகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பாலின் விலை குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. […]
சலுகை விலையில் ஆவின்பால் வாங்குவதற்கு சூப்பர் ஐடியா ஒன்றை தமிழக அரசு கொடுத்துள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 16.05.2021 முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பிற்கு பின்னர் ஆவின்பால் சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்தது. ஆவினின் அடையாளமாக பொதுமக்களுக்கு அதிகபட்ச விலையில் இருந்து, மேலும் குறைத்து சலுகை விலையில் பால் அட்டை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பால் கொள்முதல் மற்றும் பால் வினியோகம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் காணொளி மூலமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 2015ம் வருடத்தில் அரசின் கவனக் குறைவின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மிகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தென்சென்னை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போது அரை லிட்டர் பாக்கெட் பால் 150 முதல் 200 வரை விற்கப்பட்டது. தற்போது அந்த நிலைமை நடந்துவிடக்கூடாது. வடகிழக்கு பருவமழை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியில் வர முடியாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் இந்நிலையில் சென்னையில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் பால் […]
தமிழக அரசானது மக்களின் நலன் கருதி ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. இதன் காரணமாக பாலின் விற்பனையானது வெகுவிரைவில் அதிகமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 450 நிறுவனங்கள் மற்றும் ஒரு கோடி நுகர்வோர்கள் இத்திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர். மேலும் ஆவின் உடன் 6 லட்சம் நுகர்வோர்கள் புதியதாக இணைந்துள்ளதால் ஆவினின் சந்தை மதிப்பு அதிகமாகி உள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆவின் பால் பொருட்களின் விற்பனை அதிகரித்து […]
ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது எடுத்து 2 லட்சம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதிலொன்று ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதை எடுத்து தமிழகத்தில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட திட்டம் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஆவின் பாலகத்தில் வாடிக்கையாளர்கள் 2 […]
உணவு விநியோகம் செய்பவர்கள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று ஆவின் பால் விலை குறைப்பு. தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஸ்டாலின் ஆவின் பால் விலை குறைப்பு அரசாணையில் கையெழுத்திட்டார். இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.43 க்கு […]
தமிழகத்தில் மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவிப்பு அமலுக்கு வருகின்றது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மாநகராட்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் போன்ற ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழக முதலமைச்சராக நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று ஆவின் பால் விலை குறைப்பு. தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஸ்டாலின் ஆவின் பால் விலை குறைப்பு அரசாணையில் கையெழுத்திட்டார். ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அனைத்து வகை […]
மதுரை ஆவின் அதிகாரிகள் அஜாக்கிரதையால் பாலில் ஏற்படும் துர்நாற்றம் புகாரால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆவினில் ஓராண்டாக பால் துர்நாற்றம் பிரச்னை அடிக்கடி தலை துாக்குகிறது. நிரந்தர தீர்வு காண்பதில் அதிகாரிகள் தொடர்ந்து ‘கோட்டை’ விடுகின்றனர். இதற்கு காரணம், பால் பதப்படுத்தும் யூனிட் பகுதிக்குள் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு செல்வதில்லை. தவிர லேப், தரக்கட்டுப்பாடு, பைப் லைன், சைலோ (பால் கலன்கள்) பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பால் தொழில் நுட்பம் தெரிந்த நிரந்தர ஊழியர்கள் இல்லை. பத்து […]
சேலம் மாநகரில் ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சேலம் ஆவின் பால் பண்ணையில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றும் 25 நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று சேலம் மாநகரில் உள்ள தாதகாபட்டி பழைய பேருந்து நிலையம், குகை நெத்திமேடு உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பால் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் என்பதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் பாலகங்களுக்கு சென்று பொதுமக்கள் நேரடியாக தேவையான பாலை வாங்கிக்கொள்ளலாம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பால் தங்கு தடையின்றி கிடைக்க […]
பதவி: Veterinary Consultant சம்பளம்: ரூ. 34,500/- கல்வித் தகுதி: B.V.Sc & A.H வயது: 50.குள் இருக்க வேண்டும். தேர்வு முறை: நேர்முகத் தேர்வு தேர்வு நடைபெறும் நாள்: 23.03.2020 காலை 9 மணி காலி பணியிடங்கள்: 4 மேலும் விவரங்களுக்கு https://aavinmilk.com/