Categories
மாநில செய்திகள்

ஆவின் பெட்ரோல் பங்க்….. மாதம் 2 லட்சம் வரை வசூல்…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் ஆவின் பெட்ரோல் பங்க் மூலமாக தினமும் 11 ஆயிரம் லிட்டர் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆவின் பெட்ரோல் பங்க் மூலம் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. சென்னை அம்பத்தூரில் செயல்படும் ஆவின் பெட்ரோல் பங்கில் தினமும் பொதுமக்களுக்கு 2 ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. அரசு சார்பில் இயங்கும் பங்க் என்பதால் மோசடி இருக்காது என மக்கள் நம்பகத்தன்மையுடன் […]

Categories

Tech |