தமிழகத்தில் நெகிழிப்பொருள்கள் தடை உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீா்ப்பை மறு ஆய்வு மேற்கொள்ள கோரிய வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா போன்றோர் அடங்கிய அமா்வில் விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையா் தரப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் “உணவுப் பாதுகாப்பு விதிகளில் ஆவின்பால் மற்றும் அதுசார்ந்த பொருள்களை கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பைகள், அலுமினியம் பாயில்களில் அடைத்து விற்க அனுமதிக்கிறது. ஆகவே ஆவின் நிறுவனம் நெகிழிப்பைகளை பயன்படுத்துகிறது. குடிநீா் […]
Tag: ஆவின் பொருட்கள்
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நெய் விலை ஒரு லிட்டருக்கு 45 ரூபாயும், தயிர் விலை ஒரு லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருகிறது. பேக்கேஜ் செய்யப்பட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்ததால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த நேரிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நெய் 1 லிட்டர் […]
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நெய் விலை ஒரு லிட்டருக்கு 45 ரூபாயும், தயிர் விலை ஒரு லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பேக்கேஜ் செய்யப்பட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்ததால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த நேரிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதோடு, பால் மற்றும் பால் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இங்கு பால், தயிர், மோர், டீ, காபி, நெய் வெண்ணை, பால்கோவா, குலாப் ஜாமுன், ஐஸ்கிரீம் போன்ற பலவகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவனங்களில் ஆவின் பொருட்களைத் தவிர மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஒரு முக்கிய […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் வீட்டுக்கு தேவையான இலவச அரிசி, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது திமுக ஆட்சி அமைத்த பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், பத்தாண்டுகளாக பால் வளத் துறையில் முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது. தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் […]
தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று (மார்ச் 4) முதல் உயர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று (மார்ச் 4) முதல் உயர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூபாய் 510-லிருந்து ரூபாய் 530 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரை லிட்டர் நெய் 260 ரூபாயிலிருந்து 270 ஆக உயர்கிறது. தயிர் ஒரு லிட்டர் ரூ. 60 (பழைய விலை ரூ.55), […]