Categories
மாநில செய்திகள்

ஆவின் பொருட்கள் விலை உயர்வு…. “உடனே திரும்ப பெற வேண்டும்”….. அன்புமணி கடும் கண்டனம்….!!!

தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .இது குறித்து பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டரில், “தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்ச ரூ.5 முதல் ரூ.45 விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த காரணத்தில் ஏழை மக்களை பாதிக்கும் வகையில் இந்த விலை உயர்வு நியாயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த மார்ச் மதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் விலை […]

Categories

Tech |