Categories
மாநில செய்திகள்

உங்ககிட்ட ஆவின் மாதாந்திர அட்டை இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

ஆவின் நிறுவனத்தின் மூலம் தினசரி 40 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு பாக்கெட் பால் சில்லறை விலையில் ரூபாய்.60, சிகப்பு பாக்கெட் பால் ரூபாய்.76-க்கு விற்கப்படுகிறது. அதே சமயத்தில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூபாய்.46க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆரஞ்சுநிற பாக்கெட் பாலை சில பேர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக […]

Categories

Tech |